Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூடங்குளம் அருகே குண்டுவெடிப்பு: சிறுமிகள் உட்பட 6 பேர் பரிதாப பலி
2 posters
Page 1 of 1
கூடங்குளம் அருகே குண்டுவெடிப்பு: சிறுமிகள் உட்பட 6 பேர் பரிதாப பலி
திருநெல்வேலி: கூடங்குளம் அருகே வெடிகுண்டுகள் வெடித்ததில், இரண்டு சிறுமிகள் உட்பட ஆறு பேர் பலியாயினர். பலர் காயமுற்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தை அடுத்துள்ள கடற்கரை கிராமம் இடிந்தகரை. கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டக்காரர்கள், இங்கு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இடிந்தகரையை ஒட்டியுள்ள கடற்கரை கிராமம் கூத்தங்குழி. இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள், தாதுமணல் ஆலைகளில் பணிபுரிகிறார்கள். ஆலையில் பணிபுரிபவர்கள் ஒரு தரப்பாகவும், ஆலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் இன்னொரு தரப்பாகவும் அடிக்கடி மோதலில் ஈடுபட்டுவந்தனர். இதில் நாட்டு வெடிகுண்டுகள் சர்வசாதாரணமாக வீசப்படும். தாதுமணல் ஆலை எதிர்ப்பாளர்கள் மீது கூடங்குளம் போலீசார் அடிக்கடி வழக்குகள் போட்டனர். இதனால் கூத்தங்குழியை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு கருதி, இடிந்தகரையை ஒட்டியுள்ள சுனாமி காலனி வீடுகளில் தஞ்சம் புகுந்தனர்.
மீனவர்கள் கடலில் மீன்பிடிப்பதற்கும், இருதரப்பு மோதலின் போது வெடிகுண்டுகளை பயன்படுத்துகிறார்கள். சுனாமி காலனியில் தங்கியுள்ள கூத்தங்குழியை சேர்ந்தவர்கள் பூட்டிய வீடுகளில் பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டுகள் நேற்று மாலை 6.30 மணிக்கு பயங்கர சத்தத்துடன் வெடித்தன. இதில் இரண்டு வீடுகள் தரைமட்டமாகின. வீட்டில் இருந்த ஒன்றரை வயது சிறுமி, 10 வயது சிறுமி, ஒரு பெரியவர் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட நான்கு பேர் சம்பவ இடத்தில் பலியாயினர். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இருவர் உயிரிழந்தனர். எட்டுக்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். சம்பவம் மாலை நேரத்தில் நடந்ததால், மின்இணைப்புகள் துண்டிக்கப்பட்டு இருட்டாக இருந்தது. இறந்தவர்கள் மற்றும் காயமுற்றவர்களின் எண்ணிக்கை முழுமையாக தெரியவில்லை. மற்ற வீடுகளிலும் நாட்டுவெடிகுண்டுகள் வெடிக்கலாம் என்ற பீதியில் வீடுகளை காலிசெய்து மக்கள் இடிந்தகரை கிராமத்திற்குசென்றனர்.
போலீஸ் செல்லவில்லை:
கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டம் துவங்கிய கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக,போராட்டக்காரர்கள் முகாமிட்டுள்ள இடிந்தகரை, சுனாமிகாலனி ஆகிய பகுதிகளுக்கு போலீசார் செல்வதில்லை. இதனால் இடிந்தகரை, சுனாமி காலனியில் நடக்கும் சமூக விரோத செயல்களையும், வெடிகுண்டு பதுக்கல் உள்ளிட்டவற்றை போலீசார் கண்டுகொள்ளவில்லை. போராட்டகாரர்களுக்கு எதிராக வெறுமனே வழக்கு தொடர்வதை மட்டுமே பணியாக கொண்டிருந்தனர். வெடிகுண்டு சம்பவம் மாலை 6.30 மணிக்கு நடந்துள்ளது. ஆனால் சம்பவ இடத்திற்கு விஜயேந்திர பிதரி எஸ்.பி., உள்ளிட்ட அதிகாரிகள் இரவு 9 மணிக்கு பிறகே சென்றனர். தீயணைப்பு படையினரும், இடிந்தகரையை சேர்ந்த இளைஞர்களும்தான் மீட்புபணிகளை மேற்கொண்டனர். வெடிகுண்டு தயாரித்த போதுதான் விபத்து நடந்துள்ளது.
இறந்தவர்கள் விபரம்:
விபத்து நடந்த வீட்டில் எத்தனை பேர் இருந்தார்கள் என, தெரியவில்லை. குண்டு வெடித்த வீட்டிற்கு எதிர்வீட்டில் வசித்த சத்யம், ரோஸ் தம்பதிகளின் ஏழரை வயது மகள் சுபிதா, ஒரு வயது மகன் செபஸ்டன், பக்கத்துவீட்டில் வசித்த பிரமிளா, வியாகப்பன், 37, ஆகியோர் பெயர்கள் தெரிந்துள்ளன. தரைமட்டமான வீட்டில் இறந்தவர்கள் குறித்து தகவல் இல்லை.
தினமலர்

Re: கூடங்குளம் அருகே குண்டுவெடிப்பு: சிறுமிகள் உட்பட 6 பேர் பரிதாப பலி
கூடங்குளத்துக்கு எப்பவுமே ராசி இல்லை போல. பாவம் அந்த உயிர் நீத்த ஜீவன்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
» மணப்பாறை அருகே இரு பஸ்கள் மோதியதில் 14 பேர் பரிதாப பலி-30 பேர் படுகாயம்
» டேங்கர் லாரியுடன் ஆம்னி பஸ் மோதி தீ விபத்து; டிரைவர் உட்பட 7 பேர் எரிந்து சாம்பல்: 16 பேர் காயம்; ஈரோடு அருகே கோரம்
» திருச்சி அருகே கோர விபத்து: 3 பேர் பரிதாப பலி
» கீழக்கரை அருகே கடலில் படகு மூழ்கியதில் 16 பேர் பரிதாப பலி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|