புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு தந்தையின் பாசம் Poll_c10ஒரு தந்தையின் பாசம் Poll_m10ஒரு தந்தையின் பாசம் Poll_c10 
68 Posts - 41%
heezulia
ஒரு தந்தையின் பாசம் Poll_c10ஒரு தந்தையின் பாசம் Poll_m10ஒரு தந்தையின் பாசம் Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஒரு தந்தையின் பாசம் Poll_c10ஒரு தந்தையின் பாசம் Poll_m10ஒரு தந்தையின் பாசம் Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
ஒரு தந்தையின் பாசம் Poll_c10ஒரு தந்தையின் பாசம் Poll_m10ஒரு தந்தையின் பாசம் Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
ஒரு தந்தையின் பாசம் Poll_c10ஒரு தந்தையின் பாசம் Poll_m10ஒரு தந்தையின் பாசம் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ஒரு தந்தையின் பாசம் Poll_c10ஒரு தந்தையின் பாசம் Poll_m10ஒரு தந்தையின் பாசம் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஒரு தந்தையின் பாசம் Poll_c10ஒரு தந்தையின் பாசம் Poll_m10ஒரு தந்தையின் பாசம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஒரு தந்தையின் பாசம் Poll_c10ஒரு தந்தையின் பாசம் Poll_m10ஒரு தந்தையின் பாசம் Poll_c10 
2 Posts - 1%
prajai
ஒரு தந்தையின் பாசம் Poll_c10ஒரு தந்தையின் பாசம் Poll_m10ஒரு தந்தையின் பாசம் Poll_c10 
1 Post - 1%
manikavi
ஒரு தந்தையின் பாசம் Poll_c10ஒரு தந்தையின் பாசம் Poll_m10ஒரு தந்தையின் பாசம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு தந்தையின் பாசம் Poll_c10ஒரு தந்தையின் பாசம் Poll_m10ஒரு தந்தையின் பாசம் Poll_c10 
319 Posts - 50%
heezulia
ஒரு தந்தையின் பாசம் Poll_c10ஒரு தந்தையின் பாசம் Poll_m10ஒரு தந்தையின் பாசம் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஒரு தந்தையின் பாசம் Poll_c10ஒரு தந்தையின் பாசம் Poll_m10ஒரு தந்தையின் பாசம் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
ஒரு தந்தையின் பாசம் Poll_c10ஒரு தந்தையின் பாசம் Poll_m10ஒரு தந்தையின் பாசம் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு தந்தையின் பாசம் Poll_c10ஒரு தந்தையின் பாசம் Poll_m10ஒரு தந்தையின் பாசம் Poll_c10 
21 Posts - 3%
prajai
ஒரு தந்தையின் பாசம் Poll_c10ஒரு தந்தையின் பாசம் Poll_m10ஒரு தந்தையின் பாசம் Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
ஒரு தந்தையின் பாசம் Poll_c10ஒரு தந்தையின் பாசம் Poll_m10ஒரு தந்தையின் பாசம் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
ஒரு தந்தையின் பாசம் Poll_c10ஒரு தந்தையின் பாசம் Poll_m10ஒரு தந்தையின் பாசம் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
ஒரு தந்தையின் பாசம் Poll_c10ஒரு தந்தையின் பாசம் Poll_m10ஒரு தந்தையின் பாசம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஒரு தந்தையின் பாசம் Poll_c10ஒரு தந்தையின் பாசம் Poll_m10ஒரு தந்தையின் பாசம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு தந்தையின் பாசம்


   
   

Page 1 of 2 1, 2  Next

mathiazhagi
mathiazhagi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 22/11/2013

Postmathiazhagi Mon Nov 25, 2013 10:33 am

ஒரு தந்தையின் பாசம்  

லோகநாதன் புத்தகத்தை திருப்பி எதையோ யோசித்து கொண்டிருந்தான் ....அவன் கையில் இருந்ததோ மருந்துகளின் விவரங்கள் அடங்கிய புத்தகம் .......

அப்பா அருகில் வந்து வினவினார் ."என்னப்பா லோகி எதையோ யோசிச்சிட்டு இருக்க ?.உடம்பு பரவா இல்லையா ?இன்னும் கால் வலி இருக்கா?".என்று பொய்யாக சிரித்த முகத்துடன் கேட்டார் .

அதற்கு லோகி விசித்தரமாக பார்த்து கண்கலங்கி கூறினான் ."அப்பா என்னிடம் எதாவது மறைதீர்களா ? பொய் சொல்லாமல் சொல்லுங்கள் .என் உடம்புக்கு என்ன ?"

லோகி! "உன் உடம்புக்கு ஒண்ணும் இல்லன்னு டாக்டர் சொல்லிட்டார் .இன்னும் 6 மாதம் மருந்து எடுத்துக்கிட்டா எல்லாம் சரி ஆயிடுமாம் ...கவலை படாத பா ...."அப்பா லோகியை கை அமர்த்தினார் .....

லோகி உடனே சலிப்பாக சிரித்தான் ..."அப்பா ! நீங்க மறந்துடிங்களா?.நான் ஒரு மெடிக்கல் ஸ்டுடென்ட் "எனக்கு என்ன வியாதி,அதுகென்ன மருந்துன்னு எல்லாம் தெரியும் ...."நேத்து எனக்கு ஏத்தின மருந்து பேரை பாத்தேன் ...அது எதுக்குன்னு கண்டுபிடிச்சிட்டேன் னு தன் புத்தகத்தை அப்பா கிட்ட காண்பிச்சான் "

அப்பா அதிர்ந்து பொய் தலையில் அடித்து கொண்டு அழ ஆரம்பித்தார் ..."லோகி !நாம யாருக்கும் எந்த பாவமும் செய்யலையே டா..நமக்கு என் இந்த பேரிடி .நீ மத்தவங்க மனசு கோணாம நடந்துபியே டா...உனக்கு போய் கடவுள் இப்படி ஒரு நோய்ய தந்துட்டானே .."

உடனே லோகியும் கண்கலங்கி அப்பாவை தேற்றினான் .."அப்பா இது சரி ஆயிடும் .நான் ட்ரீட்மென்ட் எடுத்துக்கிறேன் ...நீங்க அம்மா கிட்டேயும் தங்கசிகிட்டேயும் விவரமா சொல்லாதிங்க ..வருத்த படுவாங்க ".

அப்பா "என்னால முடில பா ....."சொல்லிக்கொண்டே வெளியேறினார் .....

அம்மா அப்பாவை பார்த்து "எங்க ஒரு மாதிரி இருக்கீங்க ..அதான் லோகிக்கு எல்லாம் சரி ஆயிடும்னு டாக்டர் சொன்னாரு இல்ல ?..அப்புறம் என்ன ?"

"ஒண்ணும் இல்லடி மீனாக்ஷி ...கொஞ்சம் அலுப்பா இருக்கு ....நம்ப பையனுக்கு எல்லாம் சரி ஆயிடும் ...அவனுக்கு ஒண்ணும் இல்லடி.பாரு அவன் டாக்டர் ஆகி இந்த மாதிரி நோய் வந்தவங்களுக்கு இலவசமா சிகிச்சை பண்ணுவான்.பெரிய ஆளா வருவான் .அப்புறம் என்னடி ?..சொல்லி அப்பா சிரித்தார் .

உடனே குட்டி சுதா ஓடி வந்து அப்பாவை கட்டி அணைத்து "அப்பா !நானு ?"கேட்டாள்..

உடனே உள்ளிருந்து லோகி வந்து "நான் டாக்டர் னா..நீ விஞ்ஞானி டி....நீ மருந்து கண்டுபிடி .நான் எல்லாருக்கும் கொடுக்கறேன் ."டீலா ? நோ டீலா ?"

"சரிடா டீல்...."சுதா கத்தினாள்....

"அப்பவாவுது என்ன அண்ணா னு கூப்புடு டி "..லோகி கெஞ்சினான் .......

"போடா ...."சொல்லிக்கொண்டே சுதா அவனை முறைத்தாள்......

எல்லாம் சாப்பிட்டு படுக்க சென்றனர் .....அப்பாவிற்கு மட்டும் தூக்கம் வரவில்லை ....டாக்டர் சொன்னதே நினைவில் இருந்தது ......"உங்க பையனுக்கு புற்றுநோய் முற்றி விட்டது..நாட்களை எண்ணி கொண்டிருக்கிறான் ..சிகிச்சை பலன் குறைவு தான் "...நினைத்து மிரண்டார் "நமக்கு கொள்ளி போட கூட நம் பிள்ளை இருக்கா மாட்டானா?" என்று சதம் போட்டு அழுதார்

உடனே மீனாட்சியும் லோகியும் அவரருகில் ஓடி வந்தனர் ."என்னாச்சு ?"என்று கேட்பதற்குள் நெஞ்சை பிடித்து துடித்தார் அப்பா ......

லோகியும் தனக்கு தெரிந்த ஹார்ட் அட்டாக் முதலுதவி அனைத்தும் செய்தான் ....பலனில்லை ..அப்பாவின் உயிர் லோகியின் உயிர் பிரியும் முன்பே பிரிந்தது ....

"கொள்ளி போட லோகி இருந்தான் "

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 25, 2013 12:05 pm

நல்ல கதை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Nov 25, 2013 12:15 pm

நல்ல இருக்கு இது உங்கள் சொந்த கதையா?

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Mon Nov 25, 2013 2:35 pm

சோகமாக உள்ளது சோகம் சோகம் சோகம்



அன்புடன் அமிர்தா

ஒரு தந்தையின் பாசம் Aஒரு தந்தையின் பாசம் Mஒரு தந்தையின் பாசம் Iஒரு தந்தையின் பாசம் Rஒரு தந்தையின் பாசம் Tஒரு தந்தையின் பாசம் Hஒரு தந்தையின் பாசம் A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 25, 2013 9:25 pm

amirmaran wrote:சோகமாக உள்ளது சோகம் சோகம் சோகம்
ம் .............ஆனால் எழுத்துப்பிழைகள் இருக்கு , கொஞ்சம் பார்த்து பதிவிடுங்கள் உதாரணம் : கொல்லி ............கொள்ளி சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Nov 25, 2013 10:12 pm

தந்தையின் பாசம் இதுதான். தனக்கு முன் மகன் சாவதை எந்த தகப்பனும் விரும்ப மாட்டான்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
mathiazhagi
mathiazhagi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 22/11/2013

Postmathiazhagi Tue Nov 26, 2013 8:25 am

நன்றி அம்மா புன்னகை திருத்தி கொள்கிறேன் புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 26, 2013 8:38 am

சிறந்த கதை
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Tue Nov 26, 2013 3:34 pm



அப்பா... அப்பா.....

சென்றமுறை
சென்ற பொழுது
சிந்தனை தேளிவின்றி
சீற்றமுட்டார்!
வெகுண்டார்!!
கொந்தளித்தார்!!!
கோபப்பட்டார்!!!!

ஆனாலும்
நான்
அமைதிகாத்திட்டேன்
அர்த்தமற்ற சொற்கலென்று.

பேசக்கூடாத பேச்சு
கேட்கமுடியாத வார்த்தைகள்
கவலைப்பட்டார்
கலங்கினார்
துயருற்றார்
துன்பப்பட்டார்
தாய்.

அறிவுரைத்து வந்தேன்
அறியாமல் சொல்லும்
சொல்லுக்கும் செய்கைக்கும்
அர்த்தம் பார்கவேண்டாமென்று.

ஆனாலும் தொடர்ந்தது
அன்னையின் அலைதொடர்பு
அடிக்கடி.

இன்று (23.11.13)

இறுதியாய் முடிந்தது
இன்றைய அழைப்பு.

தாய்!!
கதிரவன் வருமுன்னே
கத்தி அழுதார்கள்
கதறி கூறினார்கள்
"அப்பா இறைவனடா".

இடியொன்று இறங்கியது
இதயத்தை பிளந்தது.
துயரச் செய்தியால்
துடித்தனர் குடும்பத்தார்.

விரைந்து சென்றோம் விடியலினூடே.
அடங்கிவிட்டிருன்தது
அர்த்தமற்ற பேச்சுக்களும் செயல்களும்.

ஆழ்ந்த புன்னகை
அகவை 91 அல்லவா.

அமைதியைக்கண்டோம்
அந்த முகத்தில்.

அவர்தன் குழந்தைகள்
அறுவருடன்
பேரக்குழந்தைகளின்
பெரூங்கூட்டம்.

உற்றார் உறவினர்
அன்பர்கள் நண்பர்கள்
அனைவரின் இரங்கல்.

இனம்புரியா வருத்தம்
இதயத்தை பிழிய
இமைகளில் கண்ணீர்
கலங்கித் தேங்கிட
இறுதி யாத்திரை
இரவினில் முடிந்தது.

வீடு திருப்பி
வெற்றிடம் உணர்ந்தும்,
தீப ஒளியினில்
திருப்தியடைம்தோம்.

எங்கள் அப்பா!!
என்றும் இருக்கிறார்
எங்கும் இருக்கிறார்.
எங்கள் நினைவில்
இன்றும் இருக்கிறர்.

அப்பா அப்பா
என்றும் உங்கள் மலரடி
சரணம்.

நா.செ.மணி

(உண்மை நிகழ்ச்சி)

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 26, 2013 4:13 pm

அறிவுரைத்து வந்தேன் அறியாமல் சொல்லும் சொல்லுக்கும் செய்கைக்கும் அர்த்தம் பார்கவேண்டாமென்று. wrote:
மிக அருமை

உங்க அப்பாவா?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக