ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலச்சிக்கல் தீர என்ன செய்ய வேண்டும்?

+4
மாணிக்கம் நடேசன்
ayyasamy ram
M.M.SENTHIL
T.N.Balasubramanian
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மலச்சிக்கல் தீர என்ன செய்ய வேண்டும்? Empty மலச்சிக்கல் தீர என்ன செய்ய வேண்டும்?

Post by T.N.Balasubramanian Tue Nov 26, 2013 6:57 pm

மலச்சிக்கல் தீர என்ன செய்ய வேண்டும்?



மலச்சிக்கல் என்பது பெருங்குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனை ஆகும். பெருங்குடலில்நீர் சத்து குறைவதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. அது மட்டும் அல்லாமல் Mucin என்ற வலுவலுப்பு தன்மையுடைய திரவம் சுரக்காமல் போவதாலும் மலச்சிக்கல் ஏற்படுகிறது. ஆதலால் நாம் நமது உணவில் நார்ச்சத்து உள்ள காய்கறிகள் எடுத்துக் கொண்டால் போதும், Mucin என்ற திரவம் சுரந்துவிடும். அதனால் மலச்சிக்கல் எல்லாம் சரியாகிவிடும். திராட்சை பழம், பேரிச்சம் பழம், வாழை பழம் மற்றும் கொய்யாப்பழம் முதலியன எடுத்துக் கொண்டாலும் மலச்சிக்கல் ஏற்படாது. அதை விட்டு விட்டு மாத்திரை போட்டால் அந்த நிமிடம் கேட்குமே தவிர Regular-ராக சரியாக போகாது. எனவே முறையான உணவு முறையை கடைபிடித்து மலச்சிக்கலை தவிர்க்க வேண்டும்.


நன்றி,
ஈஸ்வரி 

----------------------------------------------------------------------------------------------------------------------------------
ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மலச்சிக்கல் தீர என்ன செய்ய வேண்டும்? Empty Re: மலச்சிக்கல் தீர என்ன செய்ய வேண்டும்?

Post by M.M.SENTHIL Tue Nov 26, 2013 6:58 pm

சரிதான் அய்யா. உணவே மருந்து - மருந்தே உணவு.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மலச்சிக்கல் தீர என்ன செய்ய வேண்டும்? Empty Re: மலச்சிக்கல் தீர என்ன செய்ய வேண்டும்?

Post by ayyasamy ram Tue Nov 26, 2013 9:49 pm

மலச்சிக்கல் தீர மேலும் சில குறிப்புகள்
1. இரவு படுக்கைக்குச் செல்லும் போது பழுத்த வாழைப்பழம் ஒன்றும் சூடான பால் ஒரு குவளையும் அருந்துவது.
2. மாவடு இரண்டு அல்லது மூன்றினை தேனுடனும் உப்புடனும் கலந்து தின்பது.
3. பச்சை மாங்காயை நறுக்கி உப்பிட்டுத் தின்பது.
4. 2 தேக்கரண்டி இஞ்சிச் சாற்றுடன் 25 மி.லி. தயிரும் 50 மி.லி. மாம்பழச்சாறும் சேர்த்துப் பருகுவது.
5. சூடான தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாறும் சிறிதளவு உப்பும் தேனும் கலந்து பருகுவது.
6. ஒன்று அல்லது இரண்டு வெள்ளைப் பூண்டைச் சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கி உண்பது.
7. ஒரு குவளை தக்காளிச் சாற்றில் சிறிதளவு உப்பும் அரைத் தேக்கரண்டி மிளகுத்தூளும் கலந்து பருகுவது.
8. ஒரு கண்ணாடிக் குவளை தண்ணீர் ஒரு இரண்டு மேஜைக் கரண்டி அளவு கிஸ்மிஸ் பழத்தை இரவு முழுவதும் ஊறவைத்துக் காலையில் உண்பது.
9. காலையில் எழுந்ததும் ஒரு பெரிய குவளை பால் சேர்க்காத சூடான கடுங்காப்பி அருந்துவது.
10. காலை எழுந்ததும் இரண்டு பெரிய குவளை தண்ணீர் அருந்துவது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மலச்சிக்கல் தீர என்ன செய்ய வேண்டும்? Empty Re: மலச்சிக்கல் தீர என்ன செய்ய வேண்டும்?

Post by மாணிக்கம் நடேசன் Wed Nov 27, 2013 7:16 am

எதுவுமே சாப்பிடாமல் இருக்கனும், சரிதானே.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மலச்சிக்கல் தீர என்ன செய்ய வேண்டும்? Empty Re: மலச்சிக்கல் தீர என்ன செய்ய வேண்டும்?

Post by T.N.Balasubramanian Wed Nov 27, 2013 7:45 am

மாணிக்கம் நடேசன் wrote:எதுவுமே சாப்பிடாமல் இருக்கனும், சரிதானே.
முடிந்தால், நீங்கள் யோகி மலேசியா மாணிக்கனார்!
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மலச்சிக்கல் தீர என்ன செய்ய வேண்டும்? Empty Re: மலச்சிக்கல் தீர என்ன செய்ய வேண்டும்?

Post by சிவா Wed Nov 27, 2013 10:30 am

பயனுள்ள குறிப்பு ஐயா!அன்பு மலர் 
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலச்சிக்கல் தீர என்ன செய்ய வேண்டும்? Empty Re: மலச்சிக்கல் தீர என்ன செய்ய வேண்டும்?

Post by மாணிக்கம் நடேசன் Wed Nov 27, 2013 12:21 pm

T.N.Balasubramanian wrote:
மாணிக்கம் நடேசன் wrote:எதுவுமே சாப்பிடாமல் இருக்கனும், சரிதானே.
முடிந்தால், நீங்கள் யோகி மலேசியா மாணிக்கனார்!
ரமணியன்
இல்லிங்க ஐயா, நான் சொல்ல வந்தது, சாப்பிட கூட சோம்பேறித்தனமா இருக்கு.

அன்போடு தாங்கள் வழங்கிய பட்டத்திற்கு நன்றி.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மலச்சிக்கல் தீர என்ன செய்ய வேண்டும்? Empty Re: மலச்சிக்கல் தீர என்ன செய்ய வேண்டும்?

Post by பார்த்திபன் Wed Nov 27, 2013 1:24 pm

பயனுள்ள பதிவு. மலச்சிக்கல் தீர என்ன செய்ய வேண்டும்? 1571444738 
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

மலச்சிக்கல் தீர என்ன செய்ய வேண்டும்? Empty Re: மலச்சிக்கல் தீர என்ன செய்ய வேண்டும்?

Post by ஜாஹீதாபானு Wed Nov 27, 2013 1:35 pm

பயனுள்ள பகிர்வு நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மலச்சிக்கல் தீர என்ன செய்ய வேண்டும்? Empty Re: மலச்சிக்கல் தீர என்ன செய்ய வேண்டும்?

Post by krishnaamma Wed Nov 27, 2013 1:44 pm

பயனுள்ள பகிர்வு நன்றி ஐயா ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மலச்சிக்கல் தீர என்ன செய்ய வேண்டும்? Empty Re: மலச்சிக்கல் தீர என்ன செய்ய வேண்டும்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வந்தால் என்ன செய்ய வேண்டும் ?
» கிரிஸ்டல் ரிபோர்ட் நமது வாடிக்கையாளர் கணினியில் வேலை செய்ய என்ன செய்ய வேண்டும் (கேள்வி)
» பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்? சிகிச்சை முறைகள் என்ன?
» நிம்மதியான தூக்கம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? சீரற்ற தூக்கத்தால் என்ன ஆபத்து?
» என்ன செய்ய வேண்டும்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum