ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு.

+13
KINGUMAR
மதுமிதா
உமா
டார்வின்
யினியவன்
ராஜா
பார்த்திபன்
ayyasamy ram
T.N.Balasubramanian
M.M.SENTHIL
krishnaamma
DERAR BABU
ஜாஹீதாபானு
17 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 4 Empty உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு.

Post by ஜாஹீதாபானு Tue Nov 26, 2013 2:13 pm

First topic message reminder :

உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 4 1476623_553430174732801_1133054283_n

உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 4 1467467_553430354732783_2089367178_n

இதை பேக்கிங் ஸ்ட்ரிப் (packing strip)என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

இந்தக் கயிறு எல்லாவிதமான பொருட்களை கட்ட பயன்படுத்துவார்கள். இதை வெட்டி எடுக்காமல் சிலர் அப்படியே கழட்டி எடுக்கிறார்கள். எந்த மாதிரி பொருட்களில் கட்டுகிறார்களோ வட்டமான. சதுரமான
பொருட்களில் கட்டினால் அது வட்டமாகவோ, சதுரமாகவோ இருக்கும். இதை நிறைய கடைக்காரர்கள் அப்படியே வெளியே வீசி விடுகிறார்கள்.

இதனால் ரோடில் நடந்து செல்பவர்கள் காலில் மாட்டி நிலைத்தடுமாறி விழுகிறார்கள்.

அப்படி அவர்கள் விழும்போது பலமாக அடிபட வாய்ப்பிருக்கிறது. அது மட்டுமல்ல, இது காலில் மாட்டி தடுமாறி ஏதாவது போகின்ற, வருகின்ற வாகனத்திலும் அடிபட நேரலாம்.

இரண்டு நாள் முன்பு ஒருப் பெண்மணி இது காலில் மாட்டி தடுமாறி விழப் பார்த்தார். நல்லவேளை மயிரிழையில் உயிர் தப்பினார். இல்லையென்றால் லாரியில் மோதி உயிர்ப் போயிருக்கும்.

நானும் இது காலில் மாட்டி நிறைய தடவை தடுமாறி இருக்கிறேன்.

இதைப் பயன்படுத்தும் எல்லாரும் முக்கியமாக கடைக்காரர்கள் தயவு செய்து இதை இரண்டாக வெட்டி தூக்கிப் போடுங்கள்.இல்லையென்றால் குப்பைத் தொட்டியில் போடுங்கள்.

ஒருநாள் நீங்களும் இந்த ஆபத்தில் மாட்ட நேரலாம்.

தயவு செய்து படிக்கும் அனைவரும் இதை முடிந்தவரை தெரிந்தவர், தெரியாதவர்களுக்கு பகிருங்கள். புண்ணியமாக இருக்கும்.

அன்புடன் பானு

Last edited by ஜாஹீதாபானு on Tue Nov 26, 2013 2:21 pm; edited 1 time in total

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 4 Empty Re: உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு.

Post by ஜாஹீதாபானு Wed Dec 18, 2013 1:34 pm

யினியவன் wrote:நிரூபித்து விட்டீர்கள் - பெண்கள்ன்னாலே வம்பு தான்னு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1039277

அச்சச்சோ தானா மாட்டிக்கிட்டேனா அய்யோ, நான் இல்லை 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 4 Empty Re: உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு.

Post by உதயசுதா Wed Dec 18, 2013 1:47 pm

ரொம்ப சரி பானு நீங்க சொல்லி இருக்கிறது. இனி மேலாச்சும் இதை கவனமாக அப்புறபடுத்தினால் நல்லது.

பயனுள்ள பதிவு.

உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 4 Uஉயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 4 Dஉயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 4 Aஉயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 4 Yஉயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 4 Aஉயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 4 Sஉயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 4 Uஉயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 4 Dஉயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 4 Hஉயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 4 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 4 Empty Re: உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு.

Post by ஜாஹீதாபானு Wed Dec 18, 2013 1:51 pm

உதயசுதா wrote:ரொம்ப சரி பானு நீங்க சொல்லி இருக்கிறது. இனி மேலாச்சும் இதை கவனமாக அப்புறபடுத்தினால் நல்லது.

பயனுள்ள பதிவு.
மேற்கோள் செய்த பதிவு: 1039283
நன்றி சுதா... நலமா? அன்று ஒரு நாள் கேட்டேன் பதிலில்லைபுன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 4 Empty Re: உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு.

Post by உதயசுதா Wed Dec 18, 2013 1:56 pm

ஜாஹீதாபானு wrote:
உதயசுதா wrote:ரொம்ப சரி பானு நீங்க சொல்லி இருக்கிறது. இனி மேலாச்சும் இதை கவனமாக அப்புறபடுத்தினால் நல்லது.

பயனுள்ள பதிவு.
மேற்கோள் செய்த பதிவு: 1039283
நன்றி சுதா... நலமா? அன்று ஒரு நாள் கேட்டேன் பதிலில்லைபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1039285
நல்லா இருக்கேன் பானு. எந்த பதிவுல கேட்டிங்க? மன்னிக்கவும் கவனித்து இருக்க மாட்டேன். அதான் பதில் போடலை.
நீங்க எப்படி இருக்கீங்க? பிள்ளைகள் எப்படி இருக்காங? வெளிநாட்டில் வாழும் உங்களவர் எப்படி இருக்கார்? போதுமா பானு.இப்ப உங்களுக்கு சந்தோசமா?

உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 4 Uஉயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 4 Dஉயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 4 Aஉயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 4 Yஉயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 4 Aஉயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 4 Sஉயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 4 Uஉயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 4 Dஉயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 4 Hஉயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 4 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 4 Empty Re: உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு.

Post by ஜாஹீதாபானு Wed Dec 18, 2013 2:00 pm

உதயசுதா wrote:
ஜாஹீதாபானு wrote:
உதயசுதா wrote:ரொம்ப சரி பானு நீங்க சொல்லி இருக்கிறது. இனி மேலாச்சும் இதை கவனமாக அப்புறபடுத்தினால் நல்லது.

பயனுள்ள பதிவு.
மேற்கோள் செய்த பதிவு: 1039283
நன்றி சுதா... நலமா? அன்று ஒரு நாள் கேட்டேன் பதிலில்லைபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1039285
நல்லா இருக்கேன் பானு. எந்த பதிவுல கேட்டிங்க? மன்னிக்கவும் கவனித்து இருக்க மாட்டேன். அதான் பதில் போடலை.
நீங்க எப்படி இருக்கீங்க? பிள்ளைகள் எப்படி இருக்காங? போதுமா பானு.இப்ப உங்களுக்கு சந்தோசமா?
மேற்கோள் செய்த பதிவு: 1039288

ம்ம்ம்ம் போதும் போதும் அனைவரும் நலம் சுதா....வருகைப் பதிவேட்டில் கேட்டேன்.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 4 Empty Re: உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு.

Post by சிவா Wed Dec 18, 2013 3:06 pm

சரியாகக் கூறியுள்ளீர்கள் அக்கா! இக்கயிறு மிகவும் ஆபத்தானது!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 4 Empty Re: உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு.

Post by ஜாஹீதாபானு Wed Dec 18, 2013 3:48 pm

சிவா wrote:சரியாகக் கூறியுள்ளீர்கள் அக்கா! இக்கயிறு மிகவும் ஆபத்தானது!
மேற்கோள் செய்த பதிவு: 1039305

நன்றி தம்பி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 4 Empty Re: உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு.

Post by pkselva Sat Dec 28, 2013 8:54 am

நன்றி பானு!
pkselva
pkselva
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 19/02/2013

Back to top Go down

உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 4 Empty Re: உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum