ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு.

+13
KINGUMAR
மதுமிதா
உமா
டார்வின்
யினியவன்
ராஜா
பார்த்திபன்
ayyasamy ram
T.N.Balasubramanian
M.M.SENTHIL
krishnaamma
DERAR BABU
ஜாஹீதாபானு
17 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 2 Empty உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு.

Post by ஜாஹீதாபானு Tue Nov 26, 2013 2:13 pm

First topic message reminder :

உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 2 1476623_553430174732801_1133054283_n

உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 2 1467467_553430354732783_2089367178_n

இதை பேக்கிங் ஸ்ட்ரிப் (packing strip)என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

இந்தக் கயிறு எல்லாவிதமான பொருட்களை கட்ட பயன்படுத்துவார்கள். இதை வெட்டி எடுக்காமல் சிலர் அப்படியே கழட்டி எடுக்கிறார்கள். எந்த மாதிரி பொருட்களில் கட்டுகிறார்களோ வட்டமான. சதுரமான
பொருட்களில் கட்டினால் அது வட்டமாகவோ, சதுரமாகவோ இருக்கும். இதை நிறைய கடைக்காரர்கள் அப்படியே வெளியே வீசி விடுகிறார்கள்.

இதனால் ரோடில் நடந்து செல்பவர்கள் காலில் மாட்டி நிலைத்தடுமாறி விழுகிறார்கள்.

அப்படி அவர்கள் விழும்போது பலமாக அடிபட வாய்ப்பிருக்கிறது. அது மட்டுமல்ல, இது காலில் மாட்டி தடுமாறி ஏதாவது போகின்ற, வருகின்ற வாகனத்திலும் அடிபட நேரலாம்.

இரண்டு நாள் முன்பு ஒருப் பெண்மணி இது காலில் மாட்டி தடுமாறி விழப் பார்த்தார். நல்லவேளை மயிரிழையில் உயிர் தப்பினார். இல்லையென்றால் லாரியில் மோதி உயிர்ப் போயிருக்கும்.

நானும் இது காலில் மாட்டி நிறைய தடவை தடுமாறி இருக்கிறேன்.

இதைப் பயன்படுத்தும் எல்லாரும் முக்கியமாக கடைக்காரர்கள் தயவு செய்து இதை இரண்டாக வெட்டி தூக்கிப் போடுங்கள்.இல்லையென்றால் குப்பைத் தொட்டியில் போடுங்கள்.

ஒருநாள் நீங்களும் இந்த ஆபத்தில் மாட்ட நேரலாம்.

தயவு செய்து படிக்கும் அனைவரும் இதை முடிந்தவரை தெரிந்தவர், தெரியாதவர்களுக்கு பகிருங்கள். புண்ணியமாக இருக்கும்.

அன்புடன் பானு

Last edited by ஜாஹீதாபானு on Tue Nov 26, 2013 2:21 pm; edited 1 time in total

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 2 Empty Re: உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு.

Post by ராஜா Wed Nov 27, 2013 1:13 pm

சாதாரண விஷயம் தான் என்றாலும் அனைவரும் தாங்கள் விழும் வரைக்கும் இதன் விபரீதம் தெரியாமல் தான் இருப்பார்கள்.

பயனுள்ள பதிவு பானு , இனிமேல் கீழே கிடந்தாலும் எடுத்து தூர போட்டுவிடுகிறேன் நன்றி 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 2 Empty Re: உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு.

Post by ஜாஹீதாபானு Wed Nov 27, 2013 1:31 pm

ராஜா wrote:சாதாரண விஷயம் தான் என்றாலும் அனைவரும் தாங்கள் விழும் வரைக்கும் இதன் விபரீதம் தெரியாமல் தான் இருப்பார்கள்.

பயனுள்ள பதிவு பானு , இனிமேல் கீழே கிடந்தாலும் எடுத்து தூர போட்டுவிடுகிறேன்  நன்றி 
உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 2 1571444738 உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 2 1571444738 

உண்மை தான் ராஜா நான் தடுமாறும்போதே யோசிச்சேன் ஆனால் பெரிதாக எடுக்கவில்லை. எங்க ஆஃபிஸ் முனாடியே இது நடக்கவும் தான் எவ்ளோ பெரிய ஆபத்து சின்ன வடிவில் கீழே கிடக்கிறதுனு உறைச்சுது. முடிந்தவரை எல்லாருக்கும் சொல்வோம்னு சொல்லிட்டேன்.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 2 Empty Re: உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு.

Post by krishnaamma Wed Nov 27, 2013 1:48 pm

ஜாஹீதாபானு wrote:

நல்ல சேவை இது பானு புன்னகை அன்பு மலர் முத்தம் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 2 Empty Re: உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு.

Post by ஜாஹீதாபானு Wed Nov 27, 2013 2:01 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:சாதாரண விஷயம் தான் என்றாலும் அனைவரும் தாங்கள் விழும் வரைக்கும் இதன் விபரீதம் தெரியாமல் தான் இருப்பார்கள்.

பயனுள்ள பதிவு பானு , இனிமேல் கீழே கிடந்தாலும் எடுத்து தூர போட்டுவிடுகிறேன்  நன்றி 
உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 2 1571444738 உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 2 1571444738 

உண்மை தான் ராஜா நான் தடுமாறும்போதே யோசிச்சேன் ஆனால் பெரிதாக எடுக்கவில்லை. எங்க ஆஃபிஸ் முனாடியே இது நடக்கவும் தான் எவ்ளோ பெரிய ஆபத்து சின்ன வடிவில் கீழே கிடக்கிறதுனு உறைச்சுது. முடிந்தவரை எல்லாருக்கும் சொல்வோம்னு சொல்லிட்டேன்.
நல்ல சேவை இது பானு புன்னகைஅன்பு மலர் முத்தம் 
நன்றிமா புன்னகை புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 2 Empty Re: உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு.

Post by யினியவன் Wed Nov 27, 2013 7:23 pm

பானுவுக்குள்ள இம்புட்டு அறிவா உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 2 3838410834 உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 2 3838410834 உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 2 3838410834 

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 2 Empty Re: உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு.

Post by ஜாஹீதாபானு Sat Dec 14, 2013 3:54 pm

யினியவன் wrote:பானுவுக்குள்ள இம்புட்டு அறிவா உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 2 3838410834 உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 2 3838410834 உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 2 3838410834 
மேற்கோள் செய்த பதிவு: 1034232

சோகம்சோகம்சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 2 Empty Re: உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு.

Post by டார்வின் Sat Dec 14, 2013 3:58 pm

உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 2 3838410834 உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 2 3838410834 உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 2 3838410834 உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 2 103459460 
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 2 Empty Re: உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு.

Post by உமா Sat Dec 14, 2013 4:02 pm

முன் எச்சரிக்கை பதிவிற்கு நன்றி அக்கா  உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 2 1571444738 

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 2 Empty Re: உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு.

Post by ஜாஹீதாபானு Sat Dec 14, 2013 4:12 pm

உமா wrote:முன் எச்சரிக்கை பதிவிற்கு நன்றி அக்கா  உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 2 1571444738 
மேற்கோள் செய்த பதிவு: 1038600

நன்றி உமா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 2 Empty Re: உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு.

Post by மதுமிதா Sat Dec 14, 2013 6:52 pm

அருமையான பதிவு அக்கா.... இனிமே பார்த்து போங்கள் .... வீட்டில் பொய் எத்தனை வடை சுடலாம் என்று யோசிக்கலாம் ரோட்டில் வேண்டாம்.

உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 2 Mஉயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 2 Aஉயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 2 Dஉயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 2 Hஉயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 2 U

உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. - Page 2 Empty Re: உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum