ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு.

+13
KINGUMAR
மதுமிதா
உமா
டார்வின்
யினியவன்
ராஜா
பார்த்திபன்
ayyasamy ram
T.N.Balasubramanian
M.M.SENTHIL
krishnaamma
DERAR BABU
ஜாஹீதாபானு
17 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. Empty உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு.

Post by ஜாஹீதாபானு Tue Nov 26, 2013 2:13 pm

உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. 1476623_553430174732801_1133054283_n


உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. 1467467_553430354732783_2089367178_n


இதை பேக்கிங் ஸ்ட்ரிப் (packing strip)என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

இந்தக் கயிறு எல்லாவிதமான பொருட்களை கட்ட பயன்படுத்துவார்கள். இதை வெட்டி எடுக்காமல் சிலர் அப்படியே கழட்டி எடுக்கிறார்கள். எந்த மாதிரி பொருட்களில் கட்டுகிறார்களோ வட்டமான. சதுரமான
பொருட்களில் கட்டினால் அது வட்டமாகவோ, சதுரமாகவோ இருக்கும். இதை நிறைய கடைக்காரர்கள் அப்படியே வெளியே வீசி விடுகிறார்கள்.

இதனால் ரோடில் நடந்து செல்பவர்கள் காலில் மாட்டி நிலைத்தடுமாறி விழுகிறார்கள்.

அப்படி அவர்கள் விழும்போது பலமாக அடிபட வாய்ப்பிருக்கிறது. அது மட்டுமல்ல, இது காலில் மாட்டி தடுமாறி ஏதாவது போகின்ற, வருகின்ற வாகனத்திலும் அடிபட நேரலாம்.

இரண்டு நாள் முன்பு ஒருப் பெண்மணி இது காலில் மாட்டி தடுமாறி விழப் பார்த்தார். நல்லவேளை மயிரிழையில் உயிர் தப்பினார். இல்லையென்றால் லாரியில் மோதி உயிர்ப் போயிருக்கும்.

நானும் இது காலில் மாட்டி நிறைய தடவை தடுமாறி இருக்கிறேன்.

இதைப் பயன்படுத்தும் எல்லாரும் முக்கியமாக கடைக்காரர்கள் தயவு செய்து இதை இரண்டாக வெட்டி தூக்கிப் போடுங்கள்.இல்லையென்றால் குப்பைத் தொட்டியில் போடுங்கள்.

ஒருநாள் நீங்களும் இந்த ஆபத்தில் மாட்ட நேரலாம்.

தயவு செய்து படிக்கும் அனைவரும் இதை முடிந்தவரை தெரிந்தவர், தெரியாதவர்களுக்கு பகிருங்கள். புண்ணியமாக இருக்கும்.

அன்புடன் பானு


Last edited by ஜாஹீதாபானு on Tue Nov 26, 2013 2:21 pm; edited 1 time in total


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. Empty Re: உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு.

Post by DERAR BABU Tue Nov 26, 2013 2:14 pm

உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. 3838410834 
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. Empty Re: உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு.

Post by krishnaamma Tue Nov 26, 2013 2:34 pm

நல்ல விழிப்புணர்வு பதிவு பானுபுன்னகை கண்டிப்பாக நீங்க சொன்னார்போல செய்கிறேன் ! சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. Empty Re: உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு.

Post by ஜாஹீதாபானு Tue Nov 26, 2013 2:37 pm

krishnaamma wrote:நல்ல விழிப்புணர்வு பதிவு பானுபுன்னகை கண்டிப்பாக நீங்க சொன்னார்போல செய்கிறேன் ! சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அன்பு மலர் 
கண்டிப்பா சொல்லுங்கம்மா நன்றிமா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. Empty Re: உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு.

Post by M.M.SENTHIL Tue Nov 26, 2013 6:03 pm

மக்கள் நலனில் அக்கறையுள்ள பதிவு. அனைவரும் பின்பற்றலாம்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. Empty Re: உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு.

Post by krishnaamma Tue Nov 26, 2013 7:21 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:நல்ல விழிப்புணர்வு பதிவு பானுபுன்னகை கண்டிப்பாக நீங்க சொன்னார்போல செய்கிறேன் ! சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அன்பு மலர் 
கண்டிப்பா சொல்லுங்கம்மா நன்றிமா
ஆமாம் பானு, எனக்கு தெரிந்தவர்களுக்கு மெயில் பண்ணிவிடுகிறேன் இந்த பதிவை புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. Empty Re: உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு.

Post by T.N.Balasubramanian Tue Nov 26, 2013 8:50 pm

நல்ல செய்தி ,நானும் இவ்விஷயத்தை , யாவருக்கும் தெரியபடுத்துகிறேன்.  நன்றி பானு !
ரமணியன் 

 PS :
{பானு "நானும் இது காலில் மாட்டி நிறைய தடவை தடுமாறி இருக்கிறேன்" 

காலில் மாட்டிகொண்டு நொண்டி விளையாடாதீர்கள் என்று சொன்னால் கேட்க மாட்டேன் என்கின்றீர்களே? கவனமாக விளையாடவும். }


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. Empty Re: உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு.

Post by ayyasamy ram Wed Nov 27, 2013 6:40 am

பயனுள்ள பகிர்வு...உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. 3838410834 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. Empty Re: உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு.

Post by பார்த்திபன் Wed Nov 27, 2013 1:00 pm

உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. 103459460 விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்கு நன்றி.
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. Empty Re: உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு.

Post by ஜாஹீதாபானு Wed Nov 27, 2013 1:10 pm

T.N.Balasubramanian wrote:நல்ல செய்தி ,நானும் இவ்விஷயத்தை , யாவருக்கும் தெரியபடுத்துகிறேன்.  நன்றி பானு !
ரமணியன் 

 PS :
{பானு "நானும் இது காலில் மாட்டி நிறைய தடவை தடுமாறி இருக்கிறேன்" 

காலில் மாட்டிகொண்டு நொண்டி விளையாடாதீர்கள் என்று சொன்னால் கேட்க மாட்டேன் என்கின்றீர்களே? கவனமாக விளையாடவும். }
நொண்டி விளையாண்ட காலமெல்லாம் போயே போச்சுசோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. Empty Re: உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum