ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது

+4
M.M.SENTHIL
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
ராஜா
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது  Empty சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது

Post by ராஜா Tue Nov 26, 2013 12:28 pm

இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதனால் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு குறைந்துள்ளது.

ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது போலீசார் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அபராதமும் விதிக்கப்படுகிறது. தற்போது சீட்பெல்ட் அணியாத கார் டிரைவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க போக்குவரத்து போலீசார் முடிவு செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நடந்த கார், டாக்சி, வேன் விபத்துகளில் 2 லட்சத்து 7 ஆயிரத்து 10 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள்.

சீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டுவதால் சிறிய விபத்துக்களில் கூட டிரைவர்கள் உயிரிழக்கும் சூழ்நிலை உருவாகிறது. இதனால் அந்த டிரைவரை நம்பி கார், டாக்சி, வேன் போன்றவற்றில் பயணம் செய்பவர்களும் பலியாகிறார்கள்.

தற்போது நாட்டின் பல்வேறு நகரங்களில் சீட்பெல்ட் அணியாத டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சென்னையிலும் இந்த நடைமுறையை கட்டாயமாக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது தொடர்பாக போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

சீட்பெல்ட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை சென்னை போக்குவரத்து போலீசார் ஏற்படுத்தி வருகிறார்கள். அடுத்த வாரம் முதல் சீட்பெல்ட் அணிந்துதான் கார் ஓட்ட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட உள்ளது.

முதல்முறை சீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டினால் 100 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அதன் பிறகும் சீட்பெல்ட் அணியாத டிரைவர்கள் ஒவ்வொரு முறையும் ரூ.300 அபராதம் செலுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக்க முடிவு செய்துள்ளோம். - maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது  Empty Re: சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது

Post by ராஜா Tue Nov 26, 2013 12:33 pm

நல்ல திட்டம் , இதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.

நான் விடுமுறையில் வந்த போது பழக்க தோஷத்தில் சீட் பெல்ட் அணிந்ததை கண்டு டிரைவர் சிரித்தார். அடுத்த முறை அவரும் சீட் பெல்ட் போட்டு தான் கார் ஓட்டுவார் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது  Empty Re: சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது

Post by ஜாஹீதாபானு Tue Nov 26, 2013 2:50 pm

ராஜா wrote:நல்ல திட்டம் , இதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.

நான் விடுமுறையில் வந்த போது பழக்க தோஷத்தில் சீட் பெல்ட் அணிந்ததை கண்டு  டிரைவர் சிரித்தார். அடுத்த முறை அவரும் சீட் பெல்ட் போட்டு தான் கார் ஓட்டுவார் புன்னகை
உயிர் அவ்ளோ துச்ச்சமா போச்சு அவருக்கு...

நறுக்குனு கேக்க வேண்டியது தானே?

பகிர்வுக்கு நன்றி ராஜா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது  Empty Re: சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது

Post by T.N.Balasubramanian Tue Nov 26, 2013 6:38 pm

OMR / நெடுஞ்சாலையில் (GST /GNT ) போகும்போது வேகமாக போக சாத்தியகூறுகள் உண்டு. பெல்ட்டை உபயோகிப்பது அவசியம் ஆகிறது. ஆனால் நகரத்தின் நெரிசலில் நத்தை போல் நகரும் போது பெல்ட் அணிவது கேலிகுறியாகிறது .இருப்பினும் வழிமுறை என்று அரசு ஏற்படுத்தும் போது பின்பற்றுவது நல்ல குடிமகனுக்கு அழகு. அரசு அதிகாரிகளும், முக்கியமாக போலிஸ் , MLA /MP , கவுன்சிலர்களும் பின்பற்றி முன் உதாரணமாக திகழவேண்டும்.   பின்பற்றாத  அவர்களை போலிஸ் பிடிக்கும் 
போது தங்களுடைய பதவியை முன் நிறுத்தி   பிடித்த போலிஸ்   
 அதிகாரிகளை   பந்தாடுவது வருந்த தக்க விஷயம். கவனிக்கபட  வேண்டியவர்கள் இவர்கள்.
ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Tue Nov 26, 2013 6:44 pm; edited 1 time in total (Reason for editing : spacing)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது  Empty Re: சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது

Post by M.M.SENTHIL Tue Nov 26, 2013 7:00 pm

T.N.Balasubramanian wrote:OMR / நெடுஞ்சாலையில் (GST /GNT ) போகும்போது வேகமாக போக சாத்தியகூறுகள் உண்டு. பெல்ட்டை உபயோகிப்பது அவசியம் ஆகிறது. ஆனால் நகரத்தின் நெரிசலில் நத்தை போல் நகரும் போது பெல்ட் அணிவது கேலிகுறியாகிறது .இருப்பினும் வழிமுறை என்று அரசு ஏற்படுத்தும் போது பின்பற்றுவது நல்ல குடிமகனுக்கு அழகு. அரசு அதிகாரிகளும், முக்கியமாக போலிஸ் , MLA /MP , கவுன்சிலர்களும் பின்பற்றி முன் உதாரணமாக திகழவேண்டும்.   பின்பற்றாத  அவர்களை போலிஸ் பிடிக்கும் 
போது தங்களுடைய பதவியை முன் நிறுத்தி   பிடித்த போலிஸ்   
 அதிகாரிகளை   பந்தாடுவது வருந்த தக்க விஷயம். கவனிக்கபட  வேண்டியவர்கள் இவர்கள்.
ரமணியன்

மிகவும் சரியான வார்த்தைகள். ஓகே!!!! 

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

 சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது  Empty Re: சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது

Post by ayyasamy ram Wed Nov 27, 2013 6:45 am

ஹெல்மட் போடச்சொல்லி விழிப்புணர்வு
ஏற்படுத்தியும், கட்டாயமாக்கியும் இன்றும்
அதனைப் போடாமல்தான் பெரும்பாலோ
டூவீலர் ஓட்டுகின்றனர்...!
-
அதைப்போலத்தான் சீட் பெல்ட் நிலையும்..!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது  Empty Re: சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது

Post by யினியவன் Wed Nov 27, 2013 7:25 pm

நல்ல செய்தி.

(அப்படியே கண்டிப்பா காரும் வாங்கித் தர சொல்லுங்க எங்களுக்கு)

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது  Empty Re: சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது

Post by krishnaamma Wed Nov 27, 2013 7:30 pm

T.N.Balasubramanian wrote:OMR / நெடுஞ்சாலையில் (GST /GNT ) போகும்போது வேகமாக போக சாத்தியகூறுகள் உண்டு. பெல்ட்டை உபயோகிப்பது அவசியம் ஆகிறது. ஆனால் நகரத்தின் நெரிசலில் நத்தை போல் நகரும் போது பெல்ட் அணிவது கேலிகுறியாகிறது .இருப்பினும் வழிமுறை என்று அரசு ஏற்படுத்தும் போது பின்பற்றுவது நல்ல குடிமகனுக்கு அழகு. அரசு அதிகாரிகளும், முக்கியமாக போலிஸ் , MLA /MP , கவுன்சிலர்களும் பின்பற்றி முன் உதாரணமாக திகழவேண்டும்.   பின்பற்றாத  அவர்களை போலிஸ் பிடிக்கும் 
போது தங்களுடைய பதவியை முன் நிறுத்தி   பிடித்த போலிஸ்   
 அதிகாரிகளை   பந்தாடுவது வருந்த தக்க விஷயம். கவனிக்கபட  வேண்டியவர்கள் இவர்கள்.
ரமணியன்
இல்லை ஐயா, சீட் பெல்ட் அணிந்தால் தான் ஏதாவது ஆக்சிடென்ட் ஆகும்போது, உயிர் காக்கும் 'air bag ' ஓபன் ஆகும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது  Empty Re: சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது

Post by krishnaamma Wed Nov 27, 2013 7:36 pm

ayyasamy ram wrote:ஹெல்மட் போடச்சொல்லி விழிப்புணர்வு
ஏற்படுத்தியும், கட்டாயமாக்கியும் இன்றும்
அதனைப் போடாமல்தான் பெரும்பாலோ
டூவீலர் ஓட்டுகின்றனர்...!
-
அதைப்போலத்தான் சீட் பெல்ட் நிலையும்..!!
ஆமாம் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது  Empty Re: சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது

Post by ராஜா Thu Nov 28, 2013 10:48 am

krishnaamma wrote:இல்லை ஐயா, சீட் பெல்ட் அணிந்தால் தான் ஏதாவது ஆக்சிடென்ட் ஆகும்போது, உயிர் காக்கும் 'air  bag ' ஓபன் ஆகும் புன்னகை
Air Bag ற்கும் seat பெல்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை , Air Bag வண்டியின் முன்பாகத்தில் ஏற்படும் அதிர்வின் தன்மையை பொறுத்து activate ஆகும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது  Empty Re: சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» பாரத் அரிசி - அடுத்த வாரம் முதல் விற்பனை
» இந்தியாவில் அடுத்த வாரம் முதல் கொரோனா நோயாளிகளுக்கு ஆயுர்வேத மருந்து
» நாட்டின் முதல் ஹெலிகாப்டர் நிலையம்: தில்லியில் அடுத்த வாரம் திறப்பு
» சென்னையில் ஜூலை முதல் வாரம் ஆட்டோ கட்டணம் அமல்: குறைந்த கட்டணம் 20 ரூபாய்
» அடுத்த வாரம்--ஒரு விண்கல் நம்மை அழிக்கப் போகுதாம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum