புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சபரிமலை சீசன் எதிரொலி: டாஸ்மாக் விற்பனை சரிவு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
தமிழகத்தில் சபரிமலை சீசன் துவக்கம் காரணமாக, டாஸ்மாக் மது விற்பனையில், 20 சதவீதம் வரை சரிவு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், 2011 ஜூலை, 11, 2012 ஜூன், 14ல் பீர் விலை மட்டும் உயர்வு, செப்டம்பர், 10ல் ஐ.எம்.எப்.எல்., மதுபானங்களின் விலை உயர்வு என, மூன்று முறை மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.இந்த விலை உயர்வு காரணமாக, அரசு நிர்ணயித்துள்ள, 2012-13ம் ஆண்டுக்கான மது விற்பனை இலக்கு, 25 ஆயிரம் கோடி ரூபாய் எட்டப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில்,கார்த்திகை மாதம் பிறப்பு அன்று , சபரிமலைக்கு யாத்திரை செல்லும் ஏராளமானோர், மாலை அணிந்து விரதத்தை துவக்கி உள்ளனர். நவ., 16ல், இந்த விரதம் துவக்கம் காரணமாக, தமிழகத்தில் செயல்படும், 6,850 டாஸ்மாக் கடைகளிலும் மது விற்பனையில், 20 சதவீதம் வரை சரிவு ஏற்பட்டுள்ளது.டாஸ்மாக் மூலம், சென்னையில் உள்ள போலீஸ் தலைமை அலுவலக, மதுவிலக்கு பிரிவுக்கு அனுப்பப்படும், தினசரி மது விற்பனை பட்டியல்படி, டாஸ்மாக் கடைகளின் தினசரி மது விற்பனை, 72.25 கோடி ரூபாயாக இருந்தது.
சபரி மலை சீசன் துவங்கிய, இரண்டே நாளில், மது விற்பனையில், 20 சதவீதம் அதாவது, 14.45 கோடி ரூபாய் வரை சரிவு ஏற்பட்டு, தற்போது, தினமும் 57 கோடியே, 80 லட்சம் ரூபாய் என்ற அளவுக்கு மது விற்பனை நடக்கிறது.நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால், மதியம் வரை மது விற்பனை, 62 கோடி ரூபாயை தாண்டியது. இந்த விற்பனை, அதிகாரிகளை சற்று ஆறுதலடையச் செய்தது.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:கார்த்திகை மாதம் துவங்கும் போது, ஆண்டு தோறும் டாஸ்மாக் மது விற்பனையில் சரிவு ஏற்படும். கார்த்திகை மாதத்தின் முதல் வாரத்தில், வழக்கமான விற்பனையை விட, 15 முதல், 20 சதவீதம் வரை சரிவு ஏற்பட்டு, அந்த சரிவு, 30 சதவீதமாக உயரும்.பொதுவாக, பொங்கல் பண்டிகைக்கு பின்னரே, டாஸ்மாக் கடைகளில் வழக்கமான மது விற்பனை சூடாக நடக்கும்.சபரிமலை சீசன் துவங்கி உள்ள நிலையில், குளிரின் தாக்கமும் அதிகரித்துள்ளதால், பீர், ஒயின் ஆகியவற்றின் விற்பனையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த பாதிப்பு விரைவில் சரியாகும் என, எதிர்பார்க்கிறோம். இந்த திடீர் சரிவு, இலக்கை பூர்த்தி செய்வதில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என, நம்புகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.விற்பனையாளர் ஒருவர் கூறுகையில், மது விற்பனை சரிவால் எங்களுக்கு விற்பனை ஊக்கத்தொகையில், பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்றார்.-நமது நிருபர்- தினமலர்

- raghuramanpபண்பாளர்
- பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013
தனி கிளாஸ் எல்லாம் அப்போ இப்ப எல்லோருக்குமே தனி கிளாஸ்( தான் யூஸ் அண்ட் துரோ ),ராஜா wrote:சென்னையில் மது கடைகளில் "சாமிகளுக்கு" என தனி கிளாஸ் இருக்குமென்று கேள்விபட்டுள்ளேன்
அதேபோல புரட்சி தலைவி அம்மா அவர்கள் சாமிகளுக்கு என்று "தனி டாஸ்மாக் பிரிவு" துவங்கினால் தமிழர்கள் பயன்பெறுவார்கள்.
பாவம் டாஸ்மாக் ஊழியர்கள் டார்கெட் எப்படி ஆசிவ் பண்ணுவார்கள், எத்தணை பேர் தற்க்கால பணிநீக்கம் நடக்குமோ தெரியவில்லை ஐய்யப்பன் தான் காப்பத்தனும் .
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
இந்த கொஞ்ச நாட்களாவது சில பெண்கள் நிம்மதியாய் உறங்கட்டும். கந்து வட்டி, தாலி அடமானம் இவையெல்லாம் கொஞ்சம் ஓய்வு எடுக்கட்டும்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
M.M.SENTHIL wrote:இந்த கொஞ்ச நாட்களாவது சில பெண்கள் நிம்மதியாய் உறங்கட்டும். கந்து வட்டி, தாலி அடமானம் இவையெல்லாம் கொஞ்சம் ஓய்வு எடுக்கட்டும்.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
மாலை போட்டுக்கொண்டு ஒரு மாதம் சாமியாக வாழ்வதை விட , ஒழுக்கத்தை கடைபிடித்து வருடம் முழுவதும் நல்ல மனிதனாக வாழலாம் .. போன மாதம் குடித்து விட்டு அசிங்கமாக பேசிய மனிதனை இந்த மாதம் சாமி என்று அழைக்க தோணவில்லை .. இந்த மாதம் சாமியாக வாழ்பவர்கள் ஏன் அடுத்தமாதம் ஒழுக்கத்தை கடை பிடிப்பதில்லை...??? (இது கடவுளுக்கு எதிரான பதிவு அல்ல .. ) -
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஏதோ கொஞ்சநாள் ஐயப்பன் புண்ணியம் கட்டிக்கொண்டார் சாமியே சரணம் ஐயப்பா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2