ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வர்த்தக பயன்பாட்டுக்கு வந்தது 'ஐபிடிவி' (IPTV)

+3
சிவா
ஜாஹீதாபானு
முத்துராஜ்
7 posters

Go down

வர்த்தக பயன்பாட்டுக்கு வந்தது 'ஐபிடிவி' (IPTV) Empty வர்த்தக பயன்பாட்டுக்கு வந்தது 'ஐபிடிவி' (IPTV)

Post by முத்துராஜ் Mon Nov 25, 2013 4:05 pm

`வர்த்தக பயன்பாட்டுக்கு வந்தது 'ஐபிடிவி' (IPTV) Xbox_360_iptv

சென்னையில், பி.எஸ். என்.எல்., நிறுவனத்தின் 'ஐபிடிவி' இம்மாத முதல் தேதியில் இருந்து வர்த்தக ரீதியாக பயன்பாட்டிற்கு வந்தது.

பொதுமக்கள் தற்போது அனைத்து 'டிவி' சேனல்களையும் கேபிள் அல்லது, 'டிடிஎச்' வழியாக பார்த்து வருகின்றனர். வீட்டில் கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் இணைப்பு பெற்றிருப்பவர்கள், கம்ப்யூட்டரிலேயே அனைத்து கேபிள் சேனல்களையும் பார்க்கும் வசதியை, சமீபத்தில் பி.எஸ்.என்.எல்., அறிமுகப்படுத்தியது.

'ஐபிடிவி' என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த சேவைக்கென, தனியான 'டிஷ்' அல்லது ஒயர் இணைப்பு தேவையில்லை.


பி.எஸ்.என்.எல்., பிராட்பேண்டு இணைப்புடன் சேர்த்தே வழங்கப்படுகிறது. மைவே என்ற நிறுவனத்துடன், பி.எஸ்.என்.எல்., நிறுவனம் இணைந்து வழங்கும் இந்தச் சேவையில், சேனல்களைப் பொறுத்து பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


நான்கு மாதங்களுக்கு முன் பரீட்சார்த்த ரீதியாக இந்த சேவை, விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கப்பட்டது. கடந்த 1ம் தேதி முதல் இந்த சேவை, வர்த்தக ரீதியாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது. கேபிள்களில் வழங்கப்படும் அனைத்து சேனல்களும் இதில் இடம்பெற்றுள்ளன.


வாடிக்கையாளர்கள் தேவைப்படும் திட்டங்களை தேர்வு செய்துகொள்ளலாம். மேலும், மைவே நிறுவனத்தை தொடர்ந்து, 'ஏசிடி' எனும் நிறுவனமும் தற்போது தனது சேவையை பி.எஸ்.என்.எல்., 'ஐபிடிவி' மூலம் வழங்க உள்ளது.


இதனால், திட்டங்களுக்கான கட்டணம் போட்டி அடிப்படையில் குறைய வாய்ப்புள்ளதாக, பி.எஸ்.என்.எல்., அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த, 'ஐபிடிவி' இந்தியாவில் பல நகரங்களிலும் வர்த்தக ரீதியாக பயன்பாட்டிற்கு வந்து, மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது

tamil


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

வர்த்தக பயன்பாட்டுக்கு வந்தது 'ஐபிடிவி' (IPTV) Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

வர்த்தக பயன்பாட்டுக்கு வந்தது 'ஐபிடிவி' (IPTV) Empty Re: வர்த்தக பயன்பாட்டுக்கு வந்தது 'ஐபிடிவி' (IPTV)

Post by ஜாஹீதாபானு Mon Nov 25, 2013 4:50 pm

தகவலுக்கு நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வர்த்தக பயன்பாட்டுக்கு வந்தது 'ஐபிடிவி' (IPTV) Empty Re: வர்த்தக பயன்பாட்டுக்கு வந்தது 'ஐபிடிவி' (IPTV)

Post by சிவா Mon Nov 25, 2013 5:37 pm

Internet Protocol television சேவை வழங்கும் அளவிற்கு பி.எஸ்.என்.எல். இணைய சேவை வேகமானதா?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வர்த்தக பயன்பாட்டுக்கு வந்தது 'ஐபிடிவி' (IPTV) Empty Re: வர்த்தக பயன்பாட்டுக்கு வந்தது 'ஐபிடிவி' (IPTV)

Post by ராஜா Mon Nov 25, 2013 5:43 pm

இருக்கும் தல , இங்கும் இந்த வசதி முன்பே வந்துவிட்டது ஆரம்பத்தில் இன்டர்நெட் மிக கேவலமாக இருக்கும் ஆனால் தொலைக்காட்சி நன்றாக தடங்கல் இல்லாமல் வரும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வர்த்தக பயன்பாட்டுக்கு வந்தது 'ஐபிடிவி' (IPTV) Empty Re: வர்த்தக பயன்பாட்டுக்கு வந்தது 'ஐபிடிவி' (IPTV)

Post by சிவா Mon Nov 25, 2013 5:48 pm

ராஜா wrote:இருக்கும் தல , இங்கும் இந்த வசதி முன்பே வந்துவிட்டது ஆரம்பத்தில் இன்டர்நெட் மிக கேவலமாக இருக்கும் ஆனால் தொலைக்காட்சி நன்றாக தடங்கல் இல்லாமல் வரும்.  
வர்த்தக பயன்பாட்டுக்கு வந்தது 'ஐபிடிவி' (IPTV) 3838410834 
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வர்த்தக பயன்பாட்டுக்கு வந்தது 'ஐபிடிவி' (IPTV) Empty Re: வர்த்தக பயன்பாட்டுக்கு வந்தது 'ஐபிடிவி' (IPTV)

Post by veeyaar Fri Nov 29, 2013 7:15 am

மிகவும் பயனுள்ள தகவல். ஒரு சில ஆண்டுகட்கு முன் வரை இது பயன்பாட்டில் இருந்தது. நடுவில் நின்று விட்டது. தற்போது இது தொடருவதாக தாங்கள் கூறியிருக்கிறீர்கள். இதைத் தற்போது பயன்பாட்டிற்கு அளித்துள்ளார்களா. தகவல் தர முடியுமா. மீண்டும் தொடர விரும்புகிறேன். மைவே இணைய தளத்தில் போதிய தகவல்கள் இல்லை.
veeyaar
veeyaar
பண்பாளர்


பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Back to top Go down

வர்த்தக பயன்பாட்டுக்கு வந்தது 'ஐபிடிவி' (IPTV) Empty Re: வர்த்தக பயன்பாட்டுக்கு வந்தது 'ஐபிடிவி' (IPTV)

Post by ayyasamy ram Fri Nov 29, 2013 7:44 am

இப்போ மாத கட்டணம் 100 ரூபாயில்
பார்த்து விடுகிறோம்..
-
'ஐபிடிவி-யில் மாத கட்டணம் ரூ 280 ஆகும்..
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வர்த்தக பயன்பாட்டுக்கு வந்தது 'ஐபிடிவி' (IPTV) Empty Re: வர்த்தக பயன்பாட்டுக்கு வந்தது 'ஐபிடிவி' (IPTV)

Post by T.N.Balasubramanian Fri Nov 29, 2013 9:14 am

சென்னையை பொறுத்தவரையில் BSNL சேவை வேகம் , மிகவும் நன்றாகவே உள்ளது. எனது கர்நாடக /மைசூர் உறவினருக்கு ஒரே ஆச்சர்யம். அங்கே மிகவும் தண்டமாக இருப்பதாக கூறினார். நாம் தேர்ந்து எடுக்கும் Plan தக்கமாதிரி ஸ்பீடும் வேறுபடுகிறது. 
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வர்த்தக பயன்பாட்டுக்கு வந்தது 'ஐபிடிவி' (IPTV) Empty Re: வர்த்தக பயன்பாட்டுக்கு வந்தது 'ஐபிடிவி' (IPTV)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum