புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூகுள் விதித்த தடை Poll_c10கூகுள் விதித்த தடை Poll_m10கூகுள் விதித்த தடை Poll_c10 
61 Posts - 74%
heezulia
கூகுள் விதித்த தடை Poll_c10கூகுள் விதித்த தடை Poll_m10கூகுள் விதித்த தடை Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
கூகுள் விதித்த தடை Poll_c10கூகுள் விதித்த தடை Poll_m10கூகுள் விதித்த தடை Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
கூகுள் விதித்த தடை Poll_c10கூகுள் விதித்த தடை Poll_m10கூகுள் விதித்த தடை Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூகுள் விதித்த தடை Poll_c10கூகுள் விதித்த தடை Poll_m10கூகுள் விதித்த தடை Poll_c10 
226 Posts - 76%
heezulia
கூகுள் விதித்த தடை Poll_c10கூகுள் விதித்த தடை Poll_m10கூகுள் விதித்த தடை Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
கூகுள் விதித்த தடை Poll_c10கூகுள் விதித்த தடை Poll_m10கூகுள் விதித்த தடை Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
கூகுள் விதித்த தடை Poll_c10கூகுள் விதித்த தடை Poll_m10கூகுள் விதித்த தடை Poll_c10 
8 Posts - 3%
prajai
கூகுள் விதித்த தடை Poll_c10கூகுள் விதித்த தடை Poll_m10கூகுள் விதித்த தடை Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
கூகுள் விதித்த தடை Poll_c10கூகுள் விதித்த தடை Poll_m10கூகுள் விதித்த தடை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கூகுள் விதித்த தடை Poll_c10கூகுள் விதித்த தடை Poll_m10கூகுள் விதித்த தடை Poll_c10 
3 Posts - 1%
Barushree
கூகுள் விதித்த தடை Poll_c10கூகுள் விதித்த தடை Poll_m10கூகுள் விதித்த தடை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கூகுள் விதித்த தடை Poll_c10கூகுள் விதித்த தடை Poll_m10கூகுள் விதித்த தடை Poll_c10 
2 Posts - 1%
nahoor
கூகுள் விதித்த தடை Poll_c10கூகுள் விதித்த தடை Poll_m10கூகுள் விதித்த தடை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகுள் விதித்த தடை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 18, 2013 4:36 pm



என்னுடைய குரோம் பிரவுசருக்கு, பிற நிறுவனங்கள் தயார் செய்து அளிக்கின்ற எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களைப் பயன்படுத்த கூகுள் தடைவிதித்துள்ளது. கூகுள் இயக்கி வரும் குரோம் வெப் ஸ்டோரிலிருந்து இறக்கப்படும் புரோகிராம்களை மட்டுமே குரோம் பிரவுசர் ஏற்றுக் கொள்ளும் வகையில், தடையினை குரோம் உருவாக்கியுள்ளது.

இந்த தடை பாதுகாப்பு கருதியே விதிக்கப்பட்டுள்ளதாகக் கூகுள் அறிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் தன்னுடைய புதிய யூசர் இண்டர்பேஸ் டூல்களைத் தன்னுடைய வெப் ஸ்டோரிலிருந்து மட்டுமே இறக்கிப் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்ததைப் பின்பற்றி, கூகுள் நிறுவனம் இத்தகைய செயல்பாட்டில் இறங்கியுள்ளது.

இந்த நடவடிக்கை மூலம், கூகுள் தன் பிரவுசரில் இயங்கும் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை அதிகக் கவனத்துடன் கண்காணிக்க முடியும். பல எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள், பிரவுசரின் செட்டிங்ஸ் அமைப்பை மாற்றி, திருட்டுத்தனமாக தகவல்களைத் திருடும் புரோகிராம்களைக் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துவிடுகின்றன. இது போன்ற தீய நடவடிக்கைகளை உள்ளாறக் கொண்டிருக்கும் புரோகிராம்களை, கூகுள் இனிக் கண்டறிந்து, தன் ஸ்டோரில் அனுமதிக்காமல் ஒதுக்கித் தள்ளும். பயனாளர்கள் இதனால் பாதுகாப்பான நிலையில் இயங்க முடியும்.

கம்ப்யூட்டர் மலர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 18, 2013 4:37 pm

கூகுள் நிறுத்திய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் சப்போர்ட்

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 ஐப் பயன்படுத்தி, கூகுள் அப்ளிகேஷன்களை இனிப் பெறுவது இயலாது என கூகுள் அறிவித்துள்ளது. இதற்கான தன் சப்போர்ட்டினை, கூகுள் நீக்கியுள்ளது. அவ்வாறு முயற்சி செய்திடும் பயனாளர்களுக்கு, அவர்களுடைய பிரவுசரை அப்டேட் செய்திடுமாறு, கூகுள் ஒரு செய்தியைக் காட்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சப்போர்ட் நீக்கம், சென்ற நவம்பர் 6 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

எப்போதும் புதிய பிரவுசர் ஒன்று பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவுடன், கூகுள் அதற்கும், அதற்கு முந்தைய பதிப்பிற்கு மட்டுமே தன் ஆதரவினை வழங்கும். தன் அப்ளிகேஷன்களின் இயக்கத்தினை அதற்கு முந்தைய பிரவுசரில் இயக்கவிடாது.

ஏற்கனவே, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6 ,7 மற்றும் 8, ஆகியவை கூகுள் நிறுவனத்தால் தள்ளிவைக்கப்பட்டன. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 மற்றும் 10 விண்@டாஸ் எக்ஸ்பியில் இயங்காது. எனவே, எக்ஸ்பி சிஸ்டம் இயக்கத்தினை முற்றிலும் பல வழிகளில் முடக்கவே இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், கூகுள் எப்போதும், அண்மைக் காலத்தில் வெளியான பிரவுசர் மற்றும் அதற்கு முந்தைய பிரவுசர்களைப் பயன்படுத்தியே தன் அப்ளிகேஷன்களை இயக்க வேண்டும் என விரும்பும். அதற்கேற்ற வகையில், தன் அப்ளிகேஷன்களை மாற்றி அமைத்திருக்கும். எனவே தான் இந்த அறிவிப்பு.

இதில் என்ன வேடிக்கை என்றால், மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8க்கான சப்போர்ட்டினை வரும் 2020 ஆம் ஆண்டு வரை தருவதாக அறிவித்துள்ளது. ஆனால், விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இயக்கினால் மட்டுமே, இதன் சப்போர்ட் கிடைக்கும்.

விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தும் பயனாளர்கள், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9னைப் பயன்படுத்திக் கொண்டிருந்தால், வேறு ஒரு பிரவுசருக்கு, பயர்பாக்ஸ், கூகுளின் குரோம், ஆப்பரா ஆகியவற்றில் ஒன்றுக்கு மாறிக் கொண்டு, கூகுள் தரும் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தலாம்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 18, 2013 4:50 pm

நல்ல பதிவு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Nov 18, 2013 5:15 pm

தகவலுக்கு நன்றி அண்ணா கூகுள் விதித்த தடை 103459460 




கூகுள் விதித்த தடை Mகூகுள் விதித்த தடை Uகூகுள் விதித்த தடை Tகூகுள் விதித்த தடை Hகூகுள் விதித்த தடை Uகூகுள் விதித்த தடை Mகூகுள் விதித்த தடை Oகூகுள் விதித்த தடை Hகூகுள் விதித்த தடை Aகூகுள் விதித்த தடை Mகூகுள் விதித்த தடை Eகூகுள் விதித்த தடை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84741
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 18, 2013 7:02 pm

பயனுள்ள தகவல்...கூகுள் விதித்த தடை 103459460 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 18, 2013 9:37 pm

தகவலுக்கு நன்றி சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக