ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவை

+9
ராஜா
M.M.SENTHIL
krishnaamma
T.N.Balasubramanian
amirmaran
ஹர்ஷித்
சிவா
ஜாஹீதாபானு
சாமி
13 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

நகைச்சுவை - Page 5 Empty நகைச்சுவை

Post by சாமி Mon Nov 25, 2013 11:36 am

First topic message reminder :

1.வழிப்போக்கன்: தம்பி ஏம்பா அழறே... எதுவானாலும் என்னிடம் சொல்லு.
சிறுவன்: ஒரு ரூபா கொடுத்தா சொல்வேன்!
வழிப்போக்கன்: இந்தா பிடி, ஒரு ரூபா. இப்ப சொல்லு.
சிறுவன்: இந்த ஒரு ரூபாய்க்காகத்தான் அழுதேன்.


2.கோபு: அந்தக் கடையில வாழைப்பழத்தைத் திருடினவனைப் பிடிச்சாங்களே! என்ன செஞ்சாங்க?
ராமு: தோலை உரிச்சுட்டாங்க...


3. ஒருவர்: இவ்வளவு கூட்டத்துல முட்டி மோதி என்ன வாங்கிட்டு வர்ற?
மற்றவர்: எங்க மாட்டுக்கு புண்ணாக்கு.


4. நண்பர்: உங்க பையன் இப்படி சாமியாராப் போயிட்டானே?''
மற்றவர்: என்னங்க செய்ய..? "தவம்' இருந்து பெத்த பிள்ளை அவன்!


5. பாபு: எங்க தாத்தா மாதிரியே வயலின் வாசிக்கிறீங்களே!
ராமசாமி: ஏன்! அவர் பெரிய வயலினிஸ்டா?
பாபு: இல்லை. அவருக்கும் வயலின் வாசிக்கத் தெரியாது.


6. காவலாளி: நடப்பதற்கும் ஓடுவதற்கும் என்ன வித்தியாசம்ன்னு மகாராஜாகிட்டே கேட்டீங்களே... என்ன சொன்னாரு..?
மந்திரி: நடப்பது, உடல் பாதுகாப்புக்கு... ஓடுவது, உயிர் பாதுகாப்புக்குன்னு சொல்லிட்டாரு...!

(நன்றி - சிறுவர் மணி - தினமணி)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down


நகைச்சுவை - Page 5 Empty Re: நகைச்சுவை

Post by சாமி Thu Apr 10, 2014 7:57 am

வரதன்: ஏன் நம்ம கட்சிக்காரங்க பூஸ்ட், ஹார்லிக்ஸ் எல்லாம் வாங்கிட்டு வர்றாங்க?
பூபாலன்: கட்சியின் வளர்ச்சிக்குத் துணைபுரியுங்கன்னு சொன்னதைத் தப்பா புரிஞ்சுகிட்டாங்க!

-----------------------------

"நீங்க பள்ளிக்கூடம் போகாத விஷயம், எதிர்க்கட்சியினருக்கு எப்படித் தெரியும், தலைவரே..?''
""ஏன்?''
""உங்களுக்குப் பாடம் புகட்ட வர்றாங்களாம்..''

------------------------------------

"ஏன்டா வடை வாங்கி வர இவ்வளவு நேரம்?''
"ஆமை வடைன்னா வாங்கி வரச் சொன்னீங்க''

-------------------

"பேர் சொல்ல ஒரு பிள்ளை வேணுமுன்னு நெனச்சு இவனப் பெத்தது, தப்பாப் போச்சு..''
""ஏன், என்னாச்சு?''
""இந்த வயசுலயே என்னை பேர் சொல்லிக் கூப்பிடுறான்..''

------------------------

* ""தினமும் எதுக்கு டிப்-டாப்பா டிரெஸ் பண்ணிக்கிட்டு மரத்துல ஏறி இறங்கறீங்க?''
""அடுத்த மாதம் எனக்கு கிளை மேலாளர் பதவி கொடுக்கப் போறாங்க!''

----------------------------

* ""நூலகர் உங்களைக் கூப்பிடுறார்!''
""எதுக்கு?''
""நீங்க படிச்சிட்டுக் கொடுத்த புத்தகத்தில், நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் என்கிறார்!''

-சிறுவர்மணி
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

நகைச்சுவை - Page 5 Empty Re: நகைச்சுவை

Post by ஜாஹீதாபானு Thu Apr 10, 2014 4:26 pm

நகைச்சுவை - Page 5 3838410834 சிரி சிரி சிரி சிரி 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நகைச்சுவை - Page 5 Empty Re: நகைச்சுவை

Post by சாமி Sun Apr 13, 2014 12:55 pm

நோயா‌ளி: டா‌‌க்ட‌ர் எதை‌ப் பா‌ர்‌த்தாலு‌ம் இர‌ண்டு இர‌ண்டாக தெ‌ரியுது.
டா‌க்ட‌ர்:அ‌ப்படியா அ‌ந்த சோபா‌‌வி‌ல் போ‌ய் உ‌ட்காரு‌‌ங்க கூ‌‌ப்‌பிடு‌கிறே‌ன்.
நோயா‌ளி : இர‌ண்டு சோபா இரு‌க்கே, எதுல உ‌ட்கார‌ட்டு‌ம் டா‌க்ட‌ர்.


“ஏண்டி. மாப்பிள்ளை பஸ் கண்டக்டரா இருந்தவர்னு எப்படிக் கண்டுபிடிச்சே?”
“மொய்ப் பணத்தையெல்லாம் விரல் இடுக்கிலே மடிச்சி மடிச்சி வச்சுக்கிறாரே!”


“குடி குடியைக் கெடுக்குமாடா?”
“நீ வாங்கிக் கொடுத்தா உன் குடி கெடும். நான் வாங்கிக் கொடுத்தா
என் குடி கெடும்!”


“நேற்று உங்க வீட்டுக்கு வந்த திருடனை எப்படி பிடித்தீர்கள்?”
“எதேச்சையாக என் மனைவி செஞ்சிருந்த மைசூர்பாகை அவன் மீது வீச அதனால் பலத்த அடிபட்டு விழுந்தான்!”



திருடன் 1: மாசக் கடைசியிலே திருடப் போனது ரொம்பவும் தப்பாய் போச்சு.
திருடன் 2: ஏன் ஒண்ணுமே கிடைக்கலியா?
திருடன் 1: அதில்லே, திருடப் போன வீட்டில் வீட்டுக்காரன் என்னைப் புடிச்சுக் கெஞ்சிக் கூத்தாடி இருபது ரூபாய் கடன் வாங்கிட்டுத்தான் விட்டான்.


ஒருவர்: எதுக்கு டாக்டர் உங்க கையையே நீங்க புடிச்சுப் பார்த்துட்டு இருக்கீங்க?
டாக்டர்: பேஷண்ட் யாரும் வரலே ‘டச்’ விட்டுப் போயிடக் கூடாதில்ல அதான்!’



“என்ன டாக்டர் மருந்துச் சீட்டில ஸ்டெதஸ்கோப்-1 சிரிஞ்சு 2-ன்னு எழுதியிருக்கீங்க?”
“அதெல்லாம் இல்லாம உனக்கு எப்படிப்பா பரிசோதனை செய்து ஊசி போட முடியும்? மொதல்ல அதையெல்லாம் வாங்கிட்டு வா!”


சமையல்காரன்: நான் வேலையை விட்டு விலகிக் கொள்கிறேன் சார். உங்க மனைவியை சமாளிக்க முடியவில்லை!
அவர்: ஏன் மிகவும் கண்டிப்பாக இருக்கிறாளா?
சமையல்காரன்: நான் இங்கு வேலைதான் செய்கிறேன். எப்போது வேண்டுமானாலும் போய்விட முடியும் என்பதை மறந்துவிட்டார். உங்களை அதிகாரம் செய்வது போல செய்கிறாரே!


மகேஷ் : ஒரு வாரமா ‘கழுத்து சுளுக்கு’னு அவதிப்பட்டாயே! இப்ப எப்படி சரியா போச்சு?
ரமேஷ்: பின் பக்கமிருந்த லேடி டைப்பிஸ்ட்டை முன் பக்கம் மாத்திட்டாங்க!

நன்றி. (MSN JOKES)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

நகைச்சுவை - Page 5 Empty Re: நகைச்சுவை

Post by ayyasamy ram Sun Apr 13, 2014 4:42 pm

-
பிச்சை எடுத்துத்தான் இந்த வீட்டைக் கட்டினேன்..!
-
கூரையில் ஓடுக்குப் பதிலா திருவோடு
வேய்ஞ்சிருக்கிறதைப் பார்த்தாலே தெரியுது..!

-
>அ.பேச்சியப்பன்
-
-----------------------------------
-
சோப் கம்பெனியில் திருடிட்டு வசமா மாட்டிக்கிட்டேன்..!
-
அப்புறம் என்னாச்சு?
-
நல்லா துவைச்சு அனுப்பிட்டாங்க..!
-

>ஜி.சுந்தர்ராஜன்
-
--------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நகைச்சுவை - Page 5 Empty Re: நகைச்சுவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum