புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றைய பெண்களின் பிரச்சினைகள்....2
Page 1 of 1 •
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அன்பின் நண்பர்களே!! பெண்களின் பிரச்சினைகள் என்று நாம் சொல்லும் வேளையில் ஆண்களும் அதில் பங்குள்ளவர்கள் பாதிக்கப்படுகிறவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே! அதே போல் இதில் பல பிரச்சினைகள் வேலைக்குப் போகும்,போகாத, சுயதொழில் செய்யும் பெண்கள் என்று அனைத்துத் தரப்பினருக்கும் பொதுவாகவே இருப்பதையும் நாம் பார்க்கிறோம். ஆகையால் உறவுகளுக்குள் உள்ள பிரச்சினைகளைப் பார்க்கும்போது அவை குடும்பத்திற்குப் பொதுவானவையாகவும் அமைகின்றன!
மிகவும் எளிய பிரச்சினை என்று எண்ணும் விசயங்கள் கூட நம்மை மிகவும் பாதித்துவிடுகின்றன.முதலில் சரியான தூக்கம், எந்த வேளை உணவையும் தவிர்க்காமல் சரியான நேரத்தில் உண்பது, கொஞ்சம் உடற்பயிற்சி ஆகியவை உங்கள் தினசரிக் கொள்கையாக மாற்றிக் கொள்ளுங்கள்.
காலையில் உணவு சரியாக உண்ணாதவர்கள் அதன் பின் அன்றைய தினசரி வேலைகளைச் சரியாகச் செய்யமுடியாது. காரணம் உடலில் தேவையான அளவு சக்தி இருக்காது. உடலில் குளுக்கோஸ் (சக்தி) குறையும் போது, எரிச்சல், கோபம், வேலையைச் சரியாகச் செய்ய முடியாமை ஆகியவை ஏற்படுகின்றன! நீங்கள் நினைத்துப்பாருங்கள் காலையிலேயே வேலைகளைச் சரியாகச் செய்ய தெம்பும் சக்தியும் இல்லை என்றால் எப்படி நாம் அந்த நாள் முழுக்க உற்சாகத்துடன் இருக்கமுடியும். சிறிய விசயமாக இருந்தாலும் இதனை நாம் சரிசெய்து கொண்டால் அல்சர், சக்திக்குறைவு, சோர்வு ஆகியவற்றிலிருந்து தப்பிக்கலாம். உற்சாகத்துடன் அலுவலகத்தில் வீட்டில் வேலை செய்தால் மகிழ்ச்சிதானே!
முப்பது வயது பெண்களில் பாதிப்பேருக்கு கர்ப்பம் தரித்தலில் பிரச்சினை இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வேலையின் காரணமாக புதுமணத் தம்பதிகள்கூட இப்பொழுது குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம் என்று கூறுவதைப் பார்க்கிறோம். பின்பு அவர்களே குழந்தை தரிக்கவில்லை என்று சிகிச்சைக்கு வருகிறார்கள்.இத்தகைய பிரச்சினைகளுக்கு மிகவும் பொறுப்பான இரவு பகல் உழைக்கவேண்டிய கடினமான வேலையில் இருக்கும் பெண்களே ஆளாகிறார்கள். வேலைக்கும் வாழ்க்கக்கும் இடையில் ஒரு உறுதியான முடிவு எடுக்கத்தெரியாமல் தடுமாறுவதே இதன் முக்கிய காரணம்.
மண வாழ்க்கை என்ற ஒன்றை ஆரம்பித்து விட்டால் வேலைக்குச் செல்லும் பெண்கள் சில விசயங்களைத் தீவிரமாக ஆராய வேண்டும். கல்யாணத்துக்கு முன் இருந்ததுபோல் 24 மணி நேரமும் அலுவலக வேலையில் ஈடுபட முடியாது. அடுத்து நம் வாழ்வில் செய்ய வேண்டியது என்ன? அதற்கு நாம் எவ்வளவு நேரத்தை நாட்களை, மணிகளை ஒதுக்க வேண்டியிருக்கும் என்று திட்டமிட வேண்டும்.
கடினமாக இரவு பகல் உழைக்கும் பெண்களுக்கு கர்ப்பம் தரிக்கும் பிரச்சினைகள், நாம் முன்பே பார்த்த பி.சி,ஓ.டி ஆகியவை மிக அதிகமாக ஏற்படுகிறது.
இவர்கள் தங்கள் வாழ்க்கை முறையைக் கட்டாயம் மாற்றிக் கொள்ளவேண்டும். உடல் எடை குறைத்தல், சர்க்கரை அளவைக் குறைத்தல், மன அழுத்தம், மனச்சோர்வுதரும் கடினமான வேலைகளைத் தற்காலிகமாவது குறைத்துக் கொள்ளுதல் ஆகியவையே மிக மிக அவசியமானவை.
ஒரு பெண் தன் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது போல் வேறு யாராலும் முடியாது. இதைப் பெண்கள் ஒத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். அதுவும் பெண் குழந்தைகள் என்றால் மிக அதிகமாக அம்மாவின் வழிகாட்டுதல், அரவணைப்பு மிக மிக அவசியமாக உள்ளது.
சாதாரண ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். 40 வயதுப் பெண் ஒருவரின் வாழ்வைப்பார்ப்போம். அவர் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் முத்திரை பதிப்பவர். புதிய புதிய ப்ராஜெக்ட்களை வெற்றிகரமாக முடித்து உள்ளவர். தற்போதும் அந்தவேலையில் தொடர்ந்து இருப்பவர். இரவிலும் கம்பியூட்டரில் அமர்ந்து வேலை செய்வார். அவரின் பெண் குழந்தைகள் வளந்த்து வரும் நேரம். இதற்கிடையில் இன்னொரு பெரிய ப்ராஜெக்டில் பார்ட்னராக அழைப்பு வருகிறது. வீட்டிலும் பெண் குழந்தைகளைக் கவனிக்க வேண்டும். தற்போது உள்ள வேலையே சிரமமானதுதான். ஆனால் தற்போது குழந்தைகளை அவர் இல்லாத போது கணவரும் கவனித்துக் கொள்கிறார்.
அவர் நிலையில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்? பின்னூட்டத்தில் சொல்லுங்கள். அவர் என்ன செய்தார் என்பதையும் அடுத்த பதிவில் பார்ப்போம்.
---------------------------------------------------------------------
சில செய்ய முடிந்தசெயல் முறைகளைப் பார்ப்போம்.
1.உங்கள் அன்றாட செயல்களை அட்டவணைப் படுத்துங்கள்.
2.காலையில் நல்ல உணவு, மதியம் அளவான உணவு, இரவில் குறைந்த உணவு உண்பது சிறந்தது.
3.மல்டிவிட்டமின், கால்சியம் மாத்திரைகள் மருத்துவரைக் கேட்டு சேர்த்துக் கொள்ளுங்கள்.
4.பொழுதுபோக்குகளுக்குக் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள்.
5.குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் நேரம் ஒதுக்கவும்.
6.உங்கள் வாழ்க்கைத்துணை, மற்றும் நெருங்கிய நண்பர்களிடம் உங்கள் மனப் பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
-----------------------------------------------------------------------
THANKS::TAMIL THULI
submit_url = "
http://abidheva.blogspot.com/2009/10/3.html"

ரூபன் wrote:மீனு நல்லதகவல்கள் இதை நீயாவது கடைப்பிடி என்ன ஓகயா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1