புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது தான் காதலா??? Poll_c10இது தான் காதலா??? Poll_m10இது தான் காதலா??? Poll_c10 
21 Posts - 66%
heezulia
இது தான் காதலா??? Poll_c10இது தான் காதலா??? Poll_m10இது தான் காதலா??? Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது தான் காதலா??? Poll_c10இது தான் காதலா??? Poll_m10இது தான் காதலா??? Poll_c10 
63 Posts - 64%
heezulia
இது தான் காதலா??? Poll_c10இது தான் காதலா??? Poll_m10இது தான் காதலா??? Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
இது தான் காதலா??? Poll_c10இது தான் காதலா??? Poll_m10இது தான் காதலா??? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இது தான் காதலா??? Poll_c10இது தான் காதலா??? Poll_m10இது தான் காதலா??? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது தான் காதலா???


   
   

Page 1 of 2 1, 2  Next

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Fri Oct 30, 2009 8:34 am

தமிழ்நாட்டுச் செய்தி




வீட்டில் பார்த்த மாப்பிள்ளை அழகாக இருந்ததால் சென்னை காதலனை கைவிட்ட நெல்லை காதலி
இது தான் காதலா??? Love_001வீட்டில் பார்த்த மாப்பிள்ளை அழகாக இருந்ததால், மூன்று ஆண்டுகளாக உருகி உருகி காதலித்த காதலனை கைவிட்டார் காதலி. திருமணத்தை நிறுத்த முயல்வதாக காதலன் மீது கமிஷனர் ஆபீசில் புகார் கொடுத்தார். போலீசார் மேற்கொண்ட சமரசத்தின் முடிவில் இருவரும் பிரிந்தனர். காதலியுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை போலீசார் எரித்தனர்.
இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

நெல்லையைச் சேர்ந்தவர் ஜெனிபர்(25). இவர், சென்னையில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரியில் படித்து வந்தார். அவருடன் படித்த பெண் செரினா(25). (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) இருவரும் நெருங்கிய தோழிகள். இதனால் அடிக்கடி தோழியின் வீட்டுக்குச் சென்று வந்தார். அப்போது தோழியின் அண்ணன் பாட்ஷாவுடன் ஜெனிபருக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் தீவிரமாக காதலித்தனர்.

ஜெனிபரின் பெற்றோர் நெல்லையில் இருந்ததால் அவர் சுதந்திரமாக சுற்றிவந்தார். கல்லூரிக்கு அடிக்கடி லீவு போட்டுவிட்டு பாட்ஷாவுடன் ஊட்டி, கொடைக்கானல் என உல்லாசமாக சுற்றியிருக்கிறார். இந்தநிலையில் கல்லூரி படிப்பை முடித்ததும் ஜெனிபர் சொந்த ஊருக்குச் சென்றார். அப்போது அவருக்கு வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர்.

அதில் ஒரு மாப்பிள்ளைக்கு நிச்சயம் செய்தனர். அதன்பின் சென்னையில் உள்ள காதலருடன் பேசுவதை ஜெனிபர் நிறுத்திக் கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாட்ஷா, அவரை சந்திக்க முயன்றார். முடியவில்லை. அப்போதுதான் ஜெனிபருக்கு நிச்சயதார்த்தம் நடந்ததும், திருமணம் நடக்க இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, பல ஊர்களில் சுற்றியபோது ஜெனிபருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோக்களை நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைக்கு பாட்ஷா அனுப்பி வைத்தார். ஜெனிபரை உருகி உருகி காதலித்தது பற்றி கடிதமும் அனுப்பினார்.

இதுபற்றி ஜெனிபரின் பெற்றோரிடம் மாப்பிள்ளை வீட்டார் தெரிவித்தனர். அவர்கள், ‘இது உண்மையான போட்டோக்கள் இல்லை. கிராபிக்ஸ் போட்டோ’ என்று கூறி அவர்களை சமாளித்து விட்டனர். பின்னர், ‘திருமணத்தை சீர்குலைக்கப் பார்க்கும் பாட்ஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஜெனிபரின் பெற்றோர் புகார் செய்தார்.

ஜெனிபர் மற்றும் பாட்ஷா தரப்பை கமிஷனர் ஆபீசில் உள்ள சமரச மையத்துக்கு வரவழைத்து விசாரித்தனர். அப்போது இருவரும் காதலித்தது உண்மை என்று தெரியவந்தது. ஆனால், காதலரை விட நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை அழகாக இருப்பதால் அவரை திருமணம் செய்ய பெண் முடிவு செய்திருந்தது தெரியவந்தது. அதனால், தனது வாழ்க்கையில் குறுக்கிட வேண்டாம் என்றும், காதலை மறைத்து விடுமாறும் பாட்ஷாவிடம் ஜெனிபர் கெஞ்சியிருக்கிறார். ஆனால், ஜெனிபரை பாட்ஷாவால் விட்டுக் கொடுக்க முடியவில்லை.

இதற்கிடையே, காதல் விவகாரம் உறுதியானதால் ஜெனிபரை மணக்க, நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை மறுத்து விட்டார். பாட்ஷாவுக்கு தங்களது மகளை திருமணம் செய்து வைக்க ஜெனிபரின் பெற்றோர் சம்மதிக்காததால், விவகாரம் முடியவில்லை. ஜெனிபரின் திருமணம் நின்றுவிட்டது. காதலர்களை சேர்த்து வைக்குமாறு, ஜெனிபரின் பெற்றோரிடம் போலீசார் மேற்கொண்ட சமாதான முயற்சி பலிக்கவில்லை.

போலீசார் தொடர்ந்து இரண்டு, மூன்று நாட்கள் இருதரப்பிடமும் சமரச பேச்சு நடத்திவந்தனர். அதில் பாட்ஷா மனம் இறங்கினார். தன்னை திருமணம் செய்து கொள்ள காதலி விரும்பாவிட்டால், ஒதுங்கிக் கொள்வதாக தெரிவித்தார். ஜெனிபருடன் எடுத்துக் கொண்ட அனைத்து போட்டோக்களையும் ஒப்படைத்து விடுவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து காதல் விவகாரத்தில் திருப்பம் ஏற்பட்டது. காதலர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் முன்னிலையில் கட்டுக்கட்டாக போட்டோக்கள்எரிக்கப்பட்டன. வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ளுமாறு, ஜெனிபரை வாழ்த்தி அனுப்பி வைத்தார் பாட்ஷா


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 30, 2009 12:54 pm

பாட்ஷா இது தான் காதலா??? 678642 இது தான் காதலா??? 677196 இவர்தான் உண்மையான காதலர்.. இது தான் காதலா??? 677196 இது தான் காதலா??? 154550



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Oct 30, 2009 3:19 pm

ஜெனிபர் போன்ற போன்னுங்கலாதான் காதலுக்கே கேட்ட பெயர் நான் என்றால் போட்டு தள்ளி இருப்பேன் இது தான் காதலா??? 740322

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Oct 30, 2009 3:22 pm

ரூபன் wrote:ஜெனிபர் போன்ற போன்னுங்கலாதான் காதலுக்கே கேட்ட பெயர் நான் என்றால் போட்டு தள்ளி இருப்பேன் இது தான் காதலா??? 740322

இல்லை ரூபன், பாட்சா செய்ததுதான் சரி, விருப்பமில்லாதவர்களுடன் வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை!



இது தான் காதலா??? Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 30, 2009 4:17 pm

ஆமா ஆண்களை பற்றி என்றால் வெளியே விஷயமே வராது ரூபன்..பெண்கள் என்றதும்தான் ..நாம் படிக்கும் வரை விஷயம் வந்தது ..
இதில் துப்பாக்கிய எடுக்கிறாரு..வீர திருமகன்



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Oct 30, 2009 4:20 pm

காதலில் அதிகம் பிச்சுக்கிட்டு ஓடுவது பெண்கள்தானே தலைப்பை பார்த்தாய் எல்லா
அழகான ஒருத்தன் கிடைத்தவுடன் காதலனை கலட்டிவிட்டுடுவாளுக இதுதான் பொண்ணுங்க ஆனால் ஆண்கள் பெண்களின் மனதை அதிகம் நேசிப்பார்கள் இப்படி பிச்சுக்கிட்டேல்லாம் ஓடமாட்டார்கள்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 30, 2009 4:23 pm

ஆமா..ஆண்கள் அதிகம் நேசிப்பார்கள் பெண்கள் கொஞ்சமா நேசிப்பார்களா..போ டா குண்டா.. நேசம் என்றாலே பெண் தான்..அம்மா பெண் தான்..அம்மாவுக்கு அப்பறம் பொண்டாட்டியைதான் தாயா பார்க்கிறீங்க ,,இங்கே சும்மா நடந்த ஒரு விடயத்தை வைத்து பெண்களை தாழ்வா சொன்னா .. இது தான் காதலா??? 740322 இது தான் காதலா??? 740322



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 30, 2009 4:26 pm

ஆமா..ஆண்கள் அதிகம் நேசிப்பார்கள் பெண்கள் கொஞ்சமா நேசிப்பார்களா..போ டா குண்டா.. நேசம் என்றாலே பெண் தான்..அம்மா பெண் தான்..அம்மாவுக்கு அப்பறம் பொண்டாட்டியைதான் தாயா பார்க்கிறீங்க ,,

இங்கே சும்மா நடந்த ஒரு விடயத்தை வைத்து பெண்களை தாழ்வா சொன்னா .. இது தான் காதலா??? 740322 இது தான் காதலா??? 740322


இது தான் காதலா??? 246975 இது தான் காதலா??? 211781 இது தான் காதலா??? 649524

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Oct 30, 2009 4:28 pm

இதில் யாரை தாமு சுடுறீங்க? யாருக்கு அடிகீங்க



இது தான் காதலா??? Skirupairajahblackjh18
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 30, 2009 4:30 pm

பொண்கலை தப்ப போசுர அனைவருக்கும் தான்... இது தான் காதலா??? Icon_lol

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக