ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைக்காரர்கள் வீதி ...(குங்குமம்)

4 posters

Go down

கவிதைக்காரர்கள் வீதி ...(குங்குமம்) Empty கவிதைக்காரர்கள் வீதி ...(குங்குமம்)

Post by ayyasamy ram Sun Nov 24, 2013 9:56 pm

உதவி
-
தெரியாத நபருக்கு செய்த உதவி
தெரியாமல் இருப்பதற்காக
தெரியாத நபரிடம்
தெரியாமல் கூட
சொல்ல வேண்டாம் என்று
தெரியாமல் சொல்லி விட்டேன்
அந்தத் தெரியாத நபர்
யாருக்கும் தெரியாமல்
இருப்பதற்காக
அவருக்குத் தெரியாத ஊரில்
எனக்குத் தெரியாமல் குடியிருக்கிறார்..!
-
-------------------------
>கவி கண்மணி, கட்டுமாவடி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கவிதைக்காரர்கள் வீதி ...(குங்குமம்) Empty Re: கவிதைக்காரர்கள் வீதி ...(குங்குமம்)

Post by ayyasamy ram Sun Nov 24, 2013 9:57 pm

அழுகை
-
அழும் குழந்தையை
சமாதானம் செய்ய
சில சமயங்களில் நானும்
அழ நேர்கிறது

-
-----------------------------------
>ஏ.மூர்த்தி, புல்லரங்கம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கவிதைக்காரர்கள் வீதி ...(குங்குமம்) Empty Re: கவிதைக்காரர்கள் வீதி ...(குங்குமம்)

Post by ayyasamy ram Sun Nov 24, 2013 9:58 pm

பயம்
--------------

வெட்டுண்ட ஆட்டுத் தலையின்
விரிந்த விழிகளில்
மரண பயம்!

=================
--
>கி.ஹரிராவ்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கவிதைக்காரர்கள் வீதி ...(குங்குமம்) Empty Re: கவிதைக்காரர்கள் வீதி ...(குங்குமம்)

Post by ayyasamy ram Sun Nov 24, 2013 10:00 pm

பரிசு

குழந்தையின் புன்னகைகளை
எடுத்துச் செல்
கடவுளுக்குப் பரிசளிக்கலாம்
-
----------------
>பெ.பாண்டியன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கவிதைக்காரர்கள் வீதி ...(குங்குமம்) Empty Re: கவிதைக்காரர்கள் வீதி ...(குங்குமம்)

Post by ayyasamy ram Sun Nov 24, 2013 10:01 pm

நட்பு
---------
ஒற்றைப் புன்னகை
பெற்றுத் தந்தது
குழந்தையின் நட்பை!
-
==================
>ச.கோபிநாத், சேலம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கவிதைக்காரர்கள் வீதி ...(குங்குமம்) Empty Re: கவிதைக்காரர்கள் வீதி ...(குங்குமம்)

Post by M.M.SENTHIL Sun Nov 24, 2013 10:01 pm

உதவியது தெரியாமல் செய்தாலும்
உதவியவர் தெரியாமல் போனாலும்
உதவியவருக்கு தெரியாமல்
உதவி பெற்றவர் ஊர் மாறி
உதவியதை சொல்லாமல்
உதவியை மட்டும் மனதில் நினைத்து
உதவி என்ற வார்த்தைக்கு
உதவி செய்து கொண்டிருக்கிறார்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

கவிதைக்காரர்கள் வீதி ...(குங்குமம்) Empty Re: கவிதைக்காரர்கள் வீதி ...(குங்குமம்)

Post by ஜாஹீதாபானு Mon Nov 25, 2013 1:27 pm

தெரியாமல் , சூப்பர்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கவிதைக்காரர்கள் வீதி ...(குங்குமம்) Empty Re: கவிதைக்காரர்கள் வீதி ...(குங்குமம்)

Post by amirmaran Mon Nov 25, 2013 2:06 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


அன்புடன் அமிர்தா

கவிதைக்காரர்கள் வீதி ...(குங்குமம்) Aகவிதைக்காரர்கள் வீதி ...(குங்குமம்) Mகவிதைக்காரர்கள் வீதி ...(குங்குமம்) Iகவிதைக்காரர்கள் வீதி ...(குங்குமம்) Rகவிதைக்காரர்கள் வீதி ...(குங்குமம்) Tகவிதைக்காரர்கள் வீதி ...(குங்குமம்) Hகவிதைக்காரர்கள் வீதி ...(குங்குமம்) A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

கவிதைக்காரர்கள் வீதி ...(குங்குமம்) Empty Re: கவிதைக்காரர்கள் வீதி ...(குங்குமம்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum