புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
by ayyasamy ram Today at 8:39 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடைந்த பொம்மையும் அழாத குழந்தையும் - வண்ணை சிவா
Page 1 of 1 •
-
நதியின் பயணம் - (ஜனவரி 1998) ஹைக்கூ தொகுப்பு மூலம்
பரவலாக அறியப்பட்டவர் வண்ணை சிவா.
-
அதைத் தொடர்ந்து இலக்கிய உந்துதல் காரணமாக
ஹைக்கூ அந்தாதியை வெளியிட்டதின் மூலம்
பலரின் கவனத்தையும் பெற்றவரானார்.
-
உடைந்த பொம்மையும் அழாத குழந்தையும் - என்ற
அவரது கவிதை தொகுப்பினைப் படித்ததில், நான்
ரஸித்த ஒரு சில கவிதைகளை இங்கு பகிர்கிறேன்...
-
====
நதியின் பயணம் - (ஜனவரி 1998) ஹைக்கூ தொகுப்பு மூலம்
பரவலாக அறியப்பட்டவர் வண்ணை சிவா.
-
அதைத் தொடர்ந்து இலக்கிய உந்துதல் காரணமாக
ஹைக்கூ அந்தாதியை வெளியிட்டதின் மூலம்
பலரின் கவனத்தையும் பெற்றவரானார்.
-
உடைந்த பொம்மையும் அழாத குழந்தையும் - என்ற
அவரது கவிதை தொகுப்பினைப் படித்ததில், நான்
ரஸித்த ஒரு சில கவிதைகளை இங்கு பகிர்கிறேன்...
-
====
புதிய கோலம்
-
படிக்கும் காலத்தில்
எழுதிய எழுத்துப் பிழையானால்
எச்சில் தொட்டு அழித்திருக்கிறேன்
-
மனதில் பதிந்து போன
உன் நினைவு ரூபத்தை
எதைக் கொண்டழிப்பது
உன் தடுமாற்றத்தினால்
தடுமாறிப் போனவன் நான்
-
நீ போட்ட கோலத்தை
நீயே அழித்து விட்டு
புதிதாய் கோலம் போட முயற்சிக்கிறாய்
வேறொரு வாசலில்
-
இந்த கோலத்தையாவது அழிக்காமலிரு
விழிகளை சுழலவிடாதே
இன்னொரு வாசலில்
-
———————————–
-
படிக்கும் காலத்தில்
எழுதிய எழுத்துப் பிழையானால்
எச்சில் தொட்டு அழித்திருக்கிறேன்
-
மனதில் பதிந்து போன
உன் நினைவு ரூபத்தை
எதைக் கொண்டழிப்பது
உன் தடுமாற்றத்தினால்
தடுமாறிப் போனவன் நான்
-
நீ போட்ட கோலத்தை
நீயே அழித்து விட்டு
புதிதாய் கோலம் போட முயற்சிக்கிறாய்
வேறொரு வாசலில்
-
இந்த கோலத்தையாவது அழிக்காமலிரு
விழிகளை சுழலவிடாதே
இன்னொரு வாசலில்
-
———————————–
மறதியை என் செய்ய?
-----
கடந்தகால நிகழ்வுகள்
எதுவும் மூளைக்கிடங்கில்
பத்திரப்படுத்த முடியாமல்
சேதாரப்படுக் கிடக்கிறது
-
மழைநீரில் தத்தளிக்கும்
காகிதக்கப்பல் நீரின் கனத்தை
தாக்கு பிடிக்காமல் மூழ்குவதைப்போல்
மறதியும் நிகழ்வுகளை மூழ்கடிக்கிறது
-
வேண்டிய தருணத்தில் வர மறுத்து
வேண்டாத போதில் வந்து தொலைப்பதால்
சந்திக்க நேர்கிறது நிறைய இழப்புகளை
வாழ்க்கையை சூன்யமாக்கும்
மறதியை என் செய்ய?
-
————————-
-----
கடந்தகால நிகழ்வுகள்
எதுவும் மூளைக்கிடங்கில்
பத்திரப்படுத்த முடியாமல்
சேதாரப்படுக் கிடக்கிறது
-
மழைநீரில் தத்தளிக்கும்
காகிதக்கப்பல் நீரின் கனத்தை
தாக்கு பிடிக்காமல் மூழ்குவதைப்போல்
மறதியும் நிகழ்வுகளை மூழ்கடிக்கிறது
-
வேண்டிய தருணத்தில் வர மறுத்து
வேண்டாத போதில் வந்து தொலைப்பதால்
சந்திக்க நேர்கிறது நிறைய இழப்புகளை
வாழ்க்கையை சூன்யமாக்கும்
மறதியை என் செய்ய?
-
————————-
வேசம்
---
யாருக்காவது எதாவது
வேசம் கட்டிப் பார்ப்பதில்
அலாதி பிரியம் நமக்கு
-
சில நேரத்தில நமக்கு நாமே
வேசம் கட்டிப் பூரித்துப் போகிறோம்
எப்போதும் நம்மிடையே
ஊடாடும் வேசத்தை கலைப்பதாய்
போக்கு காட்டுகிறோம்
-
உண்மையில் தூக்கி சுமப்பதில்
அலாதி பிரியம்தான்
வேசம் நம்மை விடுவதாயிருந்தாலும்
நாம் அதை விடுவதாயில்லை
-
என்றைக்கு வேசத்தை விடுகிறோமோ
அன்றிலிருந்து தான்
துவக்க புள்ளியே வைக்கிறோம்
வாழ்நாள் கணக்கிற்கு
-
—————————-
---
யாருக்காவது எதாவது
வேசம் கட்டிப் பார்ப்பதில்
அலாதி பிரியம் நமக்கு
-
சில நேரத்தில நமக்கு நாமே
வேசம் கட்டிப் பூரித்துப் போகிறோம்
எப்போதும் நம்மிடையே
ஊடாடும் வேசத்தை கலைப்பதாய்
போக்கு காட்டுகிறோம்
-
உண்மையில் தூக்கி சுமப்பதில்
அலாதி பிரியம்தான்
வேசம் நம்மை விடுவதாயிருந்தாலும்
நாம் அதை விடுவதாயில்லை
-
என்றைக்கு வேசத்தை விடுகிறோமோ
அன்றிலிருந்து தான்
துவக்க புள்ளியே வைக்கிறோம்
வாழ்நாள் கணக்கிற்கு
-
—————————-
சிக்கல்
--
யாரிடமாவது எதையாவது
கொட்டித் தீர்க்காவிட்டால்
அன்றைய பொழுது
எதையோ இழந்தது போலிருக்கு
-
இதற்காகவேணும்
கைவசம் சிக்காலான விஷயங்கள்
இருத்தல் அவசியமாகிறது
-
கொட்டித் தீர்ப்பதால்
தீர்ந்து விடப்போவதில்லை
சிக்கலான விஷயங்கள்
இருப்பினும் ஒவ்வொரு பொழுதும்
சிக்கலான விஷயங்களை
பிறரிடம் பகிர்ந்து
சிக்குண்டு கிடக்கிறேன் சிக்கலில்..!
-
—————————-
--
யாரிடமாவது எதையாவது
கொட்டித் தீர்க்காவிட்டால்
அன்றைய பொழுது
எதையோ இழந்தது போலிருக்கு
-
இதற்காகவேணும்
கைவசம் சிக்காலான விஷயங்கள்
இருத்தல் அவசியமாகிறது
-
கொட்டித் தீர்ப்பதால்
தீர்ந்து விடப்போவதில்லை
சிக்கலான விஷயங்கள்
இருப்பினும் ஒவ்வொரு பொழுதும்
சிக்கலான விஷயங்களை
பிறரிடம் பகிர்ந்து
சிக்குண்டு கிடக்கிறேன் சிக்கலில்..!
-
—————————-
பொய்யாய் போன உலகத்தில்
--
அப்படித்தான் சொல்லியாக வேண்டும்
இல்லையேல் மதிப்பிழந்து போவோம்
நிஜமாய் நினைத்த வார்த்தைகளை
தொண்டைக்குழி சிறைவைத்து விடுகிறது
வேறு சொற்களை உதிர்க்கின்றன நாக்கு
-
உண்மை ரூபத்தை யார்?
வெளிச்சம் போட்டுக் காட்டுவார்கள்
எல்லாம் பொய்யாய் போன உலகத்தில்
அப்படியே வெளிக்காட்டினால்
முன்பிருந்த மதிப்பு
அதே நிலையில் இருக்குமா என்ன?
-
பொய் வேடம் புனைதலின்று
தவிர்க்க முடியாமற் போகிறது
எப்படியிருப்பினும்
உண்மை சொரூபத்தை யாருமெப்போதும்
பூரணமாய் வெளிப்படுத்தி பார்த்தலரிது
எல்லாம் பொய்யாய் போன உலகத்தில்..!
-
————————————–
>வண்ணை சிவா
--
அப்படித்தான் சொல்லியாக வேண்டும்
இல்லையேல் மதிப்பிழந்து போவோம்
நிஜமாய் நினைத்த வார்த்தைகளை
தொண்டைக்குழி சிறைவைத்து விடுகிறது
வேறு சொற்களை உதிர்க்கின்றன நாக்கு
-
உண்மை ரூபத்தை யார்?
வெளிச்சம் போட்டுக் காட்டுவார்கள்
எல்லாம் பொய்யாய் போன உலகத்தில்
அப்படியே வெளிக்காட்டினால்
முன்பிருந்த மதிப்பு
அதே நிலையில் இருக்குமா என்ன?
-
பொய் வேடம் புனைதலின்று
தவிர்க்க முடியாமற் போகிறது
எப்படியிருப்பினும்
உண்மை சொரூபத்தை யாருமெப்போதும்
பூரணமாய் வெளிப்படுத்தி பார்த்தலரிது
எல்லாம் பொய்யாய் போன உலகத்தில்..!
-
————————————–
>வண்ணை சிவா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1