ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தஞ்சையில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

4 posters

Go down

தஞ்சையில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு Empty தஞ்சையில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

Post by ராஜா Sun Nov 24, 2013 3:01 pm

தஞ்சாவூர் ரெட்டி பாளையம் சாலையில் உள்ள ராகவேந்திராநகர் விரிவாக்கத்தில் ஒருதனியார் நிறுவனம் சார்பில் செல்போன் டவர் அமைக்க குழி தோண்டப்பட்டது.
தஞ்சையில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு Bff8940a-5099-4514-917b-947ddc78a626_S_secvpf
இதுபற்றி தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் செல்போன் டவர் அமைத்தால் மிகுந்த பாதிப்பு ஏற்படும். 1 ½ கி.மீ. தூரத்துக்கு ஏற்படும் கதிர்வீச்சு காரணமாக அப்பகுதி மக்களுக்கு புற்றுநோய் வர வாய்ப்பு உருவாகும், எனவே செல்போன் டவர் அமைக்க கூடாது என்று கூறி மாவட்ட கலெக்டர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு மனு கொடுத்தனர். இருந்த போதிலும் செல்போன் டவர் அமைக்கும்பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இன்று திரண்டு செல்போன் டவர் அமைக்க கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மேலவெளி ஊராட்சி மன்ற தலைவர் முரளிதரன், வணிகர் சங்க பேரவை மாவட்ட தலைவர் கணேசன், மாநில துணைத்தலைவர் புண்ணியமூர்த்தி, மாவட்ட செயலாளர் முருகேசன் பொருளாளர் ரவி, துணைத் தலைவர் ரமேஷ் இணைச் செயலாளர் கருப்பையன், வார்டு உறுப்பினர் வாசுதேவன் ஆகியோரும் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்களுடன் தஞ்சாவூர் தாசில்தார். மற்றும் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் செல்போன் டவர் அமைக்க தோண்டப்பட்ட குழி மூடப்பட்டது.

இந்த சம்பவம் காரணமாக தஞ்சையில் இன்று பரபரப்பு ஏற்பட்டது.

-maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தஞ்சையில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு Empty Re: தஞ்சையில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

Post by ராஜா Sun Nov 24, 2013 3:05 pm

அதிக வாடகை கிடைக்கிறது என்பதற்காக சென்னையில் தங்களின் அப்பார்ட்மெண்ட் மொட்டைமாடியில் செல் போன் டவர் அமைக்க அனுமதி கொடுக்கும் மக்கள் இதை பார்த்தாவது திருந்துவார்களா?!.

தஞ்சை மக்களின் விழிப்புணர்வை மதிக்கிறேன் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தஞ்சையில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு Empty Re: தஞ்சையில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

Post by SHANMUGHAM Sun Nov 24, 2013 9:31 pm

தனி மனிதர்கள் அவ்வாறு கருத்து கொள்வது சாதாராணமானது, அனைவரும் ஒருமித்த கருத்துடன் போராடியது மட்டுமல்லாமல், நடவடிக்கையிலும் இறங்கியது பாராட்டத்தக்கது. அனைவருக்கும் சிரம் தாழ்ந்த பாராட்டுதல்கள்,
SHANMUGHAM
SHANMUGHAM
பண்பாளர்


பதிவுகள் : 60
இணைந்தது : 04/07/2013

Back to top Go down

தஞ்சையில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு Empty Re: தஞ்சையில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

Post by raghuramanp Sun Nov 24, 2013 9:49 pm

வரவேற்க்கதக்க போராட்டம் இனிமேலாவது செல் போன் நிறுவனகள் இது மக்கள் வசிக்கும் பகுதிகளில் அமைக்காமல் இருக்குமா.
raghuramanp
raghuramanp
பண்பாளர்


பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Back to top Go down

தஞ்சையில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு Empty Re: தஞ்சையில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

Post by M.M.SENTHIL Sun Nov 24, 2013 9:58 pm

கதிர்வீச்சு காரணமாக வரும் பாதிப்பை விளக்கி மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு மனு கொடுத்தும், அந்த மனு குப்பை தொட்டிக்கு போனதால் கொதித்தெழுந்த மக்கள் ஒன்று கூடி நடத்திய போராட்டம் மிக அருமை.

சிட்டு குருவி என்ற இனமே பாதி அழிந்துவிட்டது, மீதியுள்ள குருவிகளும் காப்பாற்ற போராடுவோம், நமது நலனையும் கருத்தில் கொள்வோம்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

தஞ்சையில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு Empty Re: தஞ்சையில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக எல்லையில் மதுபான கடை அமைக்க எதிர்ப்பு: ஆந்திர மாநில மக்கள் ஆர்ப்பாட்டம்
» மூளைக்கட்டி, மலட்டுத்தன்மை, நரம்புக் கோளாறு... எல்லாம் செல்போன் டவர் செய்யும் வேலை!
» உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் செல்போன் டவர் கதிர்வீச்சு: ஆய்வு நடத்த ம.பி. அரசு முடிவு
» நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க கேரளத்தில் எதிர்ப்பு: தமிழகத்தில் ஆதரவா?
» சிதம்பரத்தில் செல்போன் திருடிய வாலிபருக்கு தர்ம அடி: பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum