புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காங்கிரஸ் கூட்டத்தில் கிண்டல்–ரகளை: மலையாள காமெடி நடிகருக்கு அடி–உதை  Poll_c10காங்கிரஸ் கூட்டத்தில் கிண்டல்–ரகளை: மலையாள காமெடி நடிகருக்கு அடி–உதை  Poll_m10காங்கிரஸ் கூட்டத்தில் கிண்டல்–ரகளை: மலையாள காமெடி நடிகருக்கு அடி–உதை  Poll_c10 
31 Posts - 79%
heezulia
காங்கிரஸ் கூட்டத்தில் கிண்டல்–ரகளை: மலையாள காமெடி நடிகருக்கு அடி–உதை  Poll_c10காங்கிரஸ் கூட்டத்தில் கிண்டல்–ரகளை: மலையாள காமெடி நடிகருக்கு அடி–உதை  Poll_m10காங்கிரஸ் கூட்டத்தில் கிண்டல்–ரகளை: மலையாள காமெடி நடிகருக்கு அடி–உதை  Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
காங்கிரஸ் கூட்டத்தில் கிண்டல்–ரகளை: மலையாள காமெடி நடிகருக்கு அடி–உதை  Poll_c10காங்கிரஸ் கூட்டத்தில் கிண்டல்–ரகளை: மலையாள காமெடி நடிகருக்கு அடி–உதை  Poll_m10காங்கிரஸ் கூட்டத்தில் கிண்டல்–ரகளை: மலையாள காமெடி நடிகருக்கு அடி–உதை  Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
காங்கிரஸ் கூட்டத்தில் கிண்டல்–ரகளை: மலையாள காமெடி நடிகருக்கு அடி–உதை  Poll_c10காங்கிரஸ் கூட்டத்தில் கிண்டல்–ரகளை: மலையாள காமெடி நடிகருக்கு அடி–உதை  Poll_m10காங்கிரஸ் கூட்டத்தில் கிண்டல்–ரகளை: மலையாள காமெடி நடிகருக்கு அடி–உதை  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
காங்கிரஸ் கூட்டத்தில் கிண்டல்–ரகளை: மலையாள காமெடி நடிகருக்கு அடி–உதை  Poll_c10காங்கிரஸ் கூட்டத்தில் கிண்டல்–ரகளை: மலையாள காமெடி நடிகருக்கு அடி–உதை  Poll_m10காங்கிரஸ் கூட்டத்தில் கிண்டல்–ரகளை: மலையாள காமெடி நடிகருக்கு அடி–உதை  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

காங்கிரஸ் கூட்டத்தில் கிண்டல்–ரகளை: மலையாள காமெடி நடிகருக்கு அடி–உதை


   
   
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Sun Nov 24, 2013 4:32 pm

காங்கிரஸ் கூட்டத்தில் கிண்டல்–ரகளை: மலையாள காமெடி நடிகருக்கு அடி–உதை  AZGZu1clQiebaUy7ZfVR+35572565-786d-4422-93fb-e3d8fbd119b8_S_secvpf
திருவனந்தபுரம் அருகே உள்ள ஆலப்புழாவை அடுத்த அரிபரம்பு என்ற இடத்தில் இளைஞர் காங்கிரஸ் சார்பில், மத்திய காங்கிரஸ் அரசின் சாதனை விளக்க கூட்டம் நடந்தது. கூட்டத்தில், ஏராளமான கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு அரசின் சாதனைகளை விளக்கி பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது பிரபல மலையாள சிரிப்பு நடிகர் அனூப் சந்திரன் அங்கு வந்தார். அவர் அடிக்கடி சத்தம் போட்டு சிரித்து கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இது இளைஞர் காங்கிரசாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர்கள் பலமுறை எச்சரித்தும் அனூப் சந்திரன் கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில் பொறுமை இழந்த சில இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் நடிகர் அனூப் சந்திரனுடன் தகராறில் ஈடுபட்டனர். வாய்த்தகராறு முற்றியதில் அனூப்சந்திரனை தொண்டர்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதன் பிறகு அனூப் சந்திரனை தொண்டர்கள் பிடித்துச்சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர். கூட்டத்தில் ரகளை செய்ததாக கூறி அனூப் சந்திரனை போலீசார் கைது செய்தனர்.

இதுபற்றி நடிகர் அனூப் சந்திரன் கூறும்போது, ‘எனது வீட்டு அருகே காங்கிரஸ் கட்சி கூட்டம் நடந்து கொண்டு இருந்தது. அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை நான் கேட்டுக் கொண்டு இருந்தேன்.

மத்திய அரசின் கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டம் தான் உலகிலேயே மிகச் சிறந்த திட்டம் என்று சிலர் கூட்டத்தில் பேசினார்கள். இதை கேட்டதும் எனக்கு சிரிப்பு வந்து விட்டது. அடக்க முடியாமல் சிரித்து விட்டேன். இதனால் ஆத்திரமடைந்த காங்கிரசார் கூட்டத்திற்கு இடையூறு செய்ததாக என் மீது புகார் செய்து கைது செய்ய வைத்து விட்டனர்’ என்றார்.

காங்கிரஸ் தரப்பில் நிர்வாகிகள் சிலர் கூறும் போது, ‘நடிகர் அனூப் சந்திரன் மது போதையில் எங்கள் கூட்டத்திற்கு வந்து இடையூறு செய்தார். அதனால் தான் அவரை போலீசில் பிடித்துக் கொடுத்தோம்’ என்றனர். நடிகர் அனூப் சந்திரன் கைது செய்யப்பட்டது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
malaimalar

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84170
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 24, 2013 4:53 pm



மத்திய அரசின் கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டம்
தான் உலகிலேயே மிகச் சிறந்த திட்டம் ...

-
இந்த பேச்சை கேட்டுவிட்டு வீட்டுக்குள் ஓடிப்போய்
சிரித்திருந்திருந்தால் அடி உதையிலிருந்து தப்பி\
இருக்கலாம்...!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக