ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்ய 6 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்

3 posters

Go down

சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்ய 6 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள் Empty சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்ய 6 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்

Post by ராஜா Sun Nov 24, 2013 2:57 pm

சபரிமலையில் மண்டல பூஜைக்காக கடந்த 15–ந்தேதி நடை திறக்கப்பட்டது. அன்று முதல் அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்பட பல்வேறு வழிபாடுகள் நடந்து வருகிறது.

முதல் நாளில் இருந்தே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதை தொடர்ந்து பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் பல இடங்களில் கயிறுகள் கட்டப்பட்டு பக்தர்கள் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள்.

அதன் பிறகு அவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு மலை ஏறிச்சென்று அய்யப்பனை தரிசிக்க அனுப்பி வைக்கப்படுகிறார்கள். பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்ய 6 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்க வேண்டி உள்ளது.

மேலும் சபரிமலையில் கனமழை பெய்து வருவதால் பக்தர்கள் புனித நீராடும் பம்பை ஆற்றில் வெள்ளம் அதிகளவில் செல்கிறது. எனவே அங்கு பாதுகாப்புக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பம்பையிலிருந்து சன்னிதானம் செல்லும் நீலிமலை பகுதியில் உள்ள சுவாமி அய்யப்பன் சாலையில் நேற்று பக்தர்கள் சரண கோஷம் முழங்க சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு புலி உறுமியபடி அந்த சாலையை கடந்து சென்றது.

இதனால் பீதி அடைந்த பக்தர்கள் இதுபற்றி தேவசம் போர்டுக்கும் வனத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் அங்குச் சென்று பார்வையிட்டனர்.

இந்த ஆண்டு சபரிமலைக்கு செல்லும் கன்னி சாமிகள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. மேலும் ஏராளமான பக்தர்கள் தங்கள் குழந்தைகளுடன் சபரிமலைக்கு இந்த ஆண்டு வருகை தருகிறார்கள்.

அவர்கள் பாதுகாப்புக்காக போலீசார் புதிய ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி, விசேஷ அடையாள அட்டை தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் அந்த குழந்தைகளின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அட்டை அணிவிக்கப்பட்ட பிறகுதான் குழந்தைகள் மலையோர அனுமதிக்கப்படுகிறார்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்ய 6 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள் Empty Re: சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்ய 6 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்

Post by ayyasamy ram Sun Nov 24, 2013 3:55 pm

இறை பக்தி வளர்ந்தால்,
தருமம் செழிக்கும்...
-
சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்ய 6 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள் RHwdazuBTvOs8ZXOSd0J+iyyappan
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்ய 6 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள் Empty Re: சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்ய 6 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்

Post by விஸ்வாஜீ Sun Nov 24, 2013 8:00 pm

ஐயப்பனின் எம்பி3 பாடல்கள் கிடைக்குமா தல
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்ய 6 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள் Empty Re: சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்ய 6 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சபரிமலையில் தரிசனம் செய்ய திருநங்கைகளுக்கு அனுமதி மறுப்பு
» புரட்டாசி 4-வது சனிக்கிழமை: திருப்பதி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்; 15 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
» சபரிமலையில் குண்டுவெடிப்பு! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம்
» சபரிமலையில் வி.ஐ.பி.தரிசனம் இல்லை
» சபரிமலையில் மாறுவேடத்தில் பெண் தரிசனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum