புதிய பதிவுகள்
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_m10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_m10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_m10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10 
181 Posts - 38%
mohamed nizamudeen
ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_m10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_m10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10 
21 Posts - 4%
prajai
ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_m10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_m10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_m10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_m10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_m10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_m10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆத்தோரம் ஆலமரம்..........


   
   
கார்த்திவாசுகி
கார்த்திவாசுகி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 19/11/2013

Postகார்த்திவாசுகி Sun 24 Nov 2013 - 11:15

ஆத்தோரம் ஆலமரம் ஆண்டாண்டா வளர்ந்தமரம்!
நீர் நிறைய போகும்போது நீண்டகரை காத்த மரம்!
நீடித்த வெயில் அடிக்கயில நிழல் தந்து காத்த மரம்!
புயல் காற்று அடிக்கும் போதும் பூ தூவி நின்ற மரம்!
தானே புயல் வந்த போதும் தாங்கி நின்ற மரம்!
மாய்ந்து போகும் மண்வளம் காத்து நின்ற மாபெரும் மரம்!
பறவைகள் பல பாடுத்துறங்கி சென்ற மரம்!
ஊர்காரன் வெட்டினான் தேர்செய்ய தேவையினு
உன் அருமை பெருமை தெரியாத அரக்கர்கள்
மரமே.....
நீ மாய்ந்தால் என்ன உன் உடல் தானே தேர் தாங்குது!
இன்றும் உன் வேர் தானே ஆற்றங்கரை தாங்குது!
மரமே.....
நீ இருந்த அந்த இடம் நிழலின்றி பார்க்கும் போது
இந்த நிமிடங்கள் நிழலா? நிஜமா? என கண்கள் கலங்குகின்றது............


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 24 Nov 2013 - 11:21

[mention]ஆத்தோரம் ஆலமரம்
ஆண்டாண்டா வளர்ந்தமரம்!
நீர் நிறைய போகும்போது
நீண்டகரை காத்த மரம்!
நீடித்த வெயில் அடிக்கயில
நிழல் தந்து காத்த மரம்!
புயல் காற்று அடிக்கும் போதும்
பூ தூவி நின்ற மரம்![/mention] wrote:
இந்தக் கவிதையைப் படிக்கும் பொழுது கீழே உள்ள வைரமுத்துவின் கவிதை வரிகள் நினைவுக்கு வந்தது!
மிகவும் அருமையான கவிதை!

பாண்டியர் குதிரைக் குளம்படியும் - துாள்
பறக்கும் இளைஞர் சிலம்படியும் - மதி
தோண்டிய புலவர் சொல்லடியும் - இளம்
தோகைமார்தம் மெல்லடியும்
மயங்கி ஒலித்த மாமதுரை - இது
மாலையில் மல்லிகைப் பூமதுரை


கார்த்திவாசுகி
கார்த்திவாசுகி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 19/11/2013

Postகார்த்திவாசுகி Sun 24 Nov 2013 - 11:31

இதுபோன்ற கவிதைகளை படைத்ததற்கு தங்களின் பாராட்டுகளே காரணம் இந்த வரிகள் உங்கள் பாராட்டுகளினால் படைத்தது மேலும் மேலும் என்னை படைக்க தூண்டுகிறது உங்கள் பாராட்டிற்கு நன்றிகள் பல............



கார்த்திகேயன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84037
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 24 Nov 2013 - 18:15

ஆத்தோரம் ஆலமரம்.......... ItypK2YcTTKYUxTkORXv+banyan
-
ஆத்தோரம் ஆலமரம்.......... 3838410834 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 25 Nov 2013 - 16:04

கவிதை சூப்பர்
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக