புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_m10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10 
65 Posts - 63%
heezulia
ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_m10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_m10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_m10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_m10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10 
1 Post - 1%
viyasan
ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_m10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_m10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10 
257 Posts - 44%
heezulia
ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_m10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_m10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_m10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_m10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10 
17 Posts - 3%
prajai
ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_m10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_m10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_m10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_m10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_m10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்ற குடிப்பிறப்பு!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Nov 24, 2013 11:31 am

""சலம்பற்றிச் சால்பில செய்யார் மாசற்ற
குலம் பற்றி வாழ்தும் என்பர்'' (
குறள்-956)

மாசற்ற குடிப் பண்புடன் வாழ்வோம் என்று கருதி வாழ்வோர், வஞ்சனை கொண்டு தகுதியில்லாதவற்றைச் செய்யமாட்டார் என்பது குறள் விளக்கம். வள்ளுவன் வழிவந்த தலைவி ஒருத்தி, வஞ்சமில்லா நெஞ்சோடு ஒழுகும் காட்சி ஒன்றைக் குறுந்தொகை சித்திரிக்கிறது.

பரத்தையின் பால் சென்று மீண்ட தலைவன், தலைவியுடன் சேர, தோழியிடம் தூது அனுப்புகிறான். தலைவனின் செய்கை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றெனினும், தலைவி நற்குடிப் பிறந்த காரணத்தால் சம்மதிக்கிறாள்.

தலைவி கற்பொழுக்கத்தில் சிறந்த குடியிற் பிறந்தவள் ஆதலின், தலைவன் எப்பிழை செய்தாலும் ஏற்றுக்கொள்ளும் இயல்பினள் ஆவாள் என்பதை தோழி கூற்றாகப் புலவர் ஆலங்குடி வங்கனார் பாடியுள்ளார்.

""காலை எழுந்து கடுந்தேர் பண்ணி
வாலிழை மகளிர் தழீஇய சென்ற
மல்லல் ஊரன் எல்லினன் பெரிதென
மறுவருஞ் சிறுவன் தாயே
தெறுவது அம்மஇத்தினைப் பிறத்தல்லே''
(பா.45)

விடியலில் புறப்பட்டு விரைந்து செல்லும் தேரில் ஏறி, தூய அணிகலன்களை அணிந்த பரத்தையைத் தழுவுவதற்காகச் சென்ற வளம் பொருந்திய ஊர்த் தலைவன், மிகுந்த விளக்கமுடையவன் என்றெண்ணி, சிறுவனைப் பெற்ற தலைவி அவனை ஏற்றுக்கொள்வாள். ஆயினும், மனம் வருந்துவாள். இவ்வாறு மனம் கழலும் செயலை அவன் செய்தாலும், அச்செயலை மறந்து, மன்னித்து வாயில் மறுக்காது நேரும் பெண்பிறப்பாக இக்குடியில் பிறத்தல் துன்பம் தருவதாகும் என்று தோழி உணர்ந்து உருகுகிறாள்.

இப்பாடலின் வழியாக தோழி, தலைவியின் குடிப்பெருமையைப் புகழ்வதோடு, தலைவன் தன் செயலால் இழிவு பெற்றான் என்பதை நயமாகவும் நுட்பமாகவும் தெரிவிக்கிறாள். பரத்தையரின் அணிகலன்கள் தூயது எனினும், அவர்தம் உள்ளம் தூய்மையற்றது என்பதும், மகன் பெற்ற மகிழ்ச்சியை முழுதும் அனுபவிக்க இயலாது தலைவனின் தீங்கைப் பொறுத்தல் அவளின் குடிப்பிறப்பின் சிறப்பு என்பதும், தலைவன் என்னதான் மிகுந்த விளக்கமுடையவன் ஆயினும் பரத்தையிற் பிரிந்த தன் செய்கையினால் இழிநிலை அடைகிறான் என்பதும் இப்பாடலால் பெறப்படுகிறது. - மா.உலகநாதன் - தினமணி

[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக