புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
prajai | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Anthony raj | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாதா வயிறெரிய மகேசுர பூஜையா?
Page 1 of 1 •
தமிழ் நீதிமன்றங்களில், சில தமிழ் நியாயவாதிகள் தமிழில் வாதிக்காமல், ஆங்கிலத்தில் வாதிக்கிறார்களென்று கேள்விப்படுகிறோம்.
தங்களுக்குத் தமிழில் நன்றாகப் பேசத் தெரியாமையினால், ஆங்கிலத்தில் வாதிப்பதாக சிலர் கெüரவம் போலச் சொல்லிக் கொள்கிறார்கள். சுயமொழி பேசத் தெரியாமல் இருப்பது போல இழிவான காரியம் வேறொன்றிருக் கூடுமா? ஓர் ஆங்கிலேயர் தம்முடைய சுய மொழியில் தமக்குப் பேசத் தெரியாதென்று சொன்னால், இந்த வக்கீல்களே அவரைப் பழிக்க மாட்டார்களா? அப்படியே தங்களுடைய சொந்த மொழியில் தங்களுக்கு வாதிக்கத் தெரியாதென்று கூறுவது இவர்களுக்கு அவமானம் அல்லவா?
நம்மைப் பெற்றதும் தமிழ், நம்மை தாலாட்டித் தூங்க வைத்ததும் தமிழ்; நம்முடைய மழலைச் சொல்லால் நமது தாய்-தந்தையரை ஆனந்தப்படுத்தியதும் தமிழ்; நாம் குழந்தைப் பருவத்தில் பேச ஆரம்பித்தபோது, முந்தி உச்சரித்ததும் தமிழ்; நம்முடைய அன்னையும் தந்தையும் நமக்குப் பாலோடு புகட்டினதும் தமிழ்; தாய், தந்தை, குரு முதலானவர்கள் நமக்கு ஆதியில் உபதேசித்ததும் தமிழ்; ஆதிகாலம் முதல் நம்முடைய முன்னோர்களெல்லாரும் பேசின மொழியும் எழுதி வைத்த மொழியும் தமிழ்; நம்முடைய வீட்டு மொழியும் தமிழ். நாட்டு மொழியும் தமிழ். இப்படிப்பட்ட அருமையான மொழியை விட்டுவிட்டு, சமஸ்கிருதம், லத்தீன் முதலிய அன்னிய மொழிகளைப் படிக்கிறவர்கள், சுற்றத்தார்களை விட்டுவிட்டு, அந்நியர்களிடத்தில் நேசம் செய்கிறவர்களுக்குச் சமானமாயிருக்கிறார்கள்!
"மாதா வயிறெரிய மகேசுர பூஜை செய்வது போல்' சொந்த மொழியை சுத்தமாக விட்டுவிட்டு சிலர் அந்நிய மொழிகளை மட்டும் படிப்பது கேவலமல்லவா? அவர்களுக்குத் தேசாபிமானமுமில்லை, பாஷாமிமானமுமில்லை.
யானை முதல் எறும்பு வரை உள்ள சகல உயிர் ஜந்துக்களுக்கும் தனித்தனியே ஒவ்வொரு மொழி சொந்தமாயிருக்கிறது. அந்தந்த உயிர்களுக்குரிய மொழிகளை, அவைகள் ஒரு காலத்திலும் மறவாமல், எப்போதும் உபயோகித்துக் கொண்டு வருகின்றன. ஆங்கிலேயர் முதலிய ஐரோப்பியர்கள், தங்கள் தங்களுடைய சொந்த மொழிகளை எவ்வளவோ கெüரவமாகப் போற்றி வருகிறார்களென்பதை இந்த வித்தியார்திகளே அறிவார்கள். இவர்கள் மட்டும் தங்கள் பூர்வீக மொழியாகிய தமிழையும் தமிழ் வித்துவான்களையும் அவமதிக்கலாமா?
தமிழ் நூற்களையே பாராத இவர்கள், அவைகளுக்கு எப்படிப் பழுது சொல்லக்கூடும்? திருவள்ளுவருடைய குறளை, அவர்கள் ஜன்மாந்தரத்திலும் பார்த்திருப்பார்களா? கம்பருடைய கற்பனையைக் கனவிலுங் கேட்டிருப்பார்களா? நாலடியார் செய்தவர்களுடைய காலடியையாவது கண்டிருப்பார்களா? ஒüவையாருடைய நீதி நூலைச் செவ்வையாக அறிவார்களா? அதிவீரராம பாண்டியனை அணுவளவும் அறிவார்களா? இன்னும் எண்ணிக்கையில்லாத தமிழ்ப் புலவர்களுடைய பிரபந்தங்கள், இவர்கள் எக்காலத்திலும் பார்த்திரார்கள்.
இந்தத் தேசத்துப் பெரிய பிரபுக்கள், தனவான்கள், மிராசுதார்கள், ஜமீன்தார்கள், வர்த்தகர்கள் முதலானவர்களுடைய அறியாமையை நினைக்கும்போது நமக்குப் பிரலாபமும், பெருமூச்சும் உண்டாகின்றன.
இத்தகைய "வித்துவ சிரோன்மணி'களே, ஜுரிகளாகவும், முனிசிபல் கமிஷனர்களாகவும், பெஞ்சு மாஜிஸ்திரேட்டுகளாவும், தேவாலய தர்மாலய விசாரணைக் கர்த்தாக்களாவும், நியமிக்கப்படுகிறார்கள். அவர்களுடைய வேலை இன்னதென்பதைச் சிறிதும் அறியார்கள். பொம்மைகளுக்கும் இவர்களுக்கும் பேதம் என்னவென்றால், பொம்மைகள் அசையாமலிருக்கின்றன; இவர்கள் நாற்காலிகளில், தூங்கி விழுந்து, அசைந்து கொண்டிருக்கிறார்கள் இவ்வளவுதான்!
குறிப்பு: மாயூரம் வேதநாயகம் பிள்ளை 1879-ஆம் ஆண்டு எழுதிய "பிரதாப முதலியார் சரித்திரம்' என்ற நூலில் "தமிழின் பெருமை' பேசியதிலிருந்து சிறு துளிகள் மட்டும்... (தினமணி)

[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1