புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாஸ்மாக் கடையில், ரூ.100 க்கு தொப்பியை அடகு வைத்த ஏட்டு Poll_c10டாஸ்மாக் கடையில், ரூ.100 க்கு தொப்பியை அடகு வைத்த ஏட்டு Poll_m10டாஸ்மாக் கடையில், ரூ.100 க்கு தொப்பியை அடகு வைத்த ஏட்டு Poll_c10 
61 Posts - 80%
heezulia
டாஸ்மாக் கடையில், ரூ.100 க்கு தொப்பியை அடகு வைத்த ஏட்டு Poll_c10டாஸ்மாக் கடையில், ரூ.100 க்கு தொப்பியை அடகு வைத்த ஏட்டு Poll_m10டாஸ்மாக் கடையில், ரூ.100 க்கு தொப்பியை அடகு வைத்த ஏட்டு Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
டாஸ்மாக் கடையில், ரூ.100 க்கு தொப்பியை அடகு வைத்த ஏட்டு Poll_c10டாஸ்மாக் கடையில், ரூ.100 க்கு தொப்பியை அடகு வைத்த ஏட்டு Poll_m10டாஸ்மாக் கடையில், ரூ.100 க்கு தொப்பியை அடகு வைத்த ஏட்டு Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
டாஸ்மாக் கடையில், ரூ.100 க்கு தொப்பியை அடகு வைத்த ஏட்டு Poll_c10டாஸ்மாக் கடையில், ரூ.100 க்கு தொப்பியை அடகு வைத்த ஏட்டு Poll_m10டாஸ்மாக் கடையில், ரூ.100 க்கு தொப்பியை அடகு வைத்த ஏட்டு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாஸ்மாக் கடையில், ரூ.100 க்கு தொப்பியை அடகு வைத்த ஏட்டு Poll_c10டாஸ்மாக் கடையில், ரூ.100 க்கு தொப்பியை அடகு வைத்த ஏட்டு Poll_m10டாஸ்மாக் கடையில், ரூ.100 க்கு தொப்பியை அடகு வைத்த ஏட்டு Poll_c10 
397 Posts - 79%

56 Posts - 11%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
டாஸ்மாக் கடையில், ரூ.100 க்கு தொப்பியை அடகு வைத்த ஏட்டு Poll_c10டாஸ்மாக் கடையில், ரூ.100 க்கு தொப்பியை அடகு வைத்த ஏட்டு Poll_m10டாஸ்மாக் கடையில், ரூ.100 க்கு தொப்பியை அடகு வைத்த ஏட்டு Poll_c10 
8 Posts - 2%

prajai
டாஸ்மாக் கடையில், ரூ.100 க்கு தொப்பியை அடகு வைத்த ஏட்டு Poll_c10டாஸ்மாக் கடையில், ரூ.100 க்கு தொப்பியை அடகு வைத்த ஏட்டு Poll_m10டாஸ்மாக் கடையில், ரூ.100 க்கு தொப்பியை அடகு வைத்த ஏட்டு Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
டாஸ்மாக் கடையில், ரூ.100 க்கு தொப்பியை அடகு வைத்த ஏட்டு Poll_c10டாஸ்மாக் கடையில், ரூ.100 க்கு தொப்பியை அடகு வைத்த ஏட்டு Poll_m10டாஸ்மாக் கடையில், ரூ.100 க்கு தொப்பியை அடகு வைத்த ஏட்டு Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாஸ்மாக் கடையில், ரூ.100 க்கு தொப்பியை அடகு வைத்த ஏட்டு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 23, 2013 5:26 pm

சேலம்: சேலம், டவுன் ரயில்வே ஸ்டேஷன் எதிரில், டாஸ்மாக் கடையில், 100 ரூபாய்க்கு, தொப்பியை அடகு வைத்து குடித்த, போதை போலீஸ்ஏட்டு யார் என, போலீசார் விசாரிக்கின்றனர்.

தமிழக போலீஸ் துறையில் பணியாற்றும் போலீசாருக்கு, தொப்பி, பெல்ட், பெயர் பேட்ஜ் ஆகியன, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. இவற்றை, அவர்கள், தொலைத்து விடும் பட்சத்தில், போலீசில் பணியாற்ற, தகுதி இல்லாதவராக கருதப்படுவர். இந்த பொருட்கள், தவறும் பட்சத்தில், அதற்கான விளக்கத்தை, துறை அதிகாரிகளுக்கு அளிக்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்படுவர். சேலம், டவுன் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்கு, வழக்கமாக, மது அருந்த வரும் போலீஸ் ஏட்டு, பணம் இல்லாததால், அங்குள்ளவரிடம், தன் தொப்பியை, 100 ரூபாய்க்கு அடகு வைத்துள்ளார். தொப்பி இல்லாமல் போலீஸ் பணிக்கு செல்ல முடியாது; அதனால், அவர், கண்டிப்பாக பணத்தை செலுத்தி விடுவார் எனக் கருதி, மற்றொரு போதை ஆசாமி, தொப்பிக்கு, 100 ரூபாய் கொடுத்துள்ளார்.

தொப்பியை வாங்கிய, குடிமகன், போதை தலைக்கேறவே, தொப்பியை டாஸ்மாக் கடை முன் வைத்து விட்டு, சென்று விட்டார். நேற்று காலை, கடையை திறந்த விற்பனையாளர்கள், தொப்பி இருப்பது கண்டு, அதிர்ச்சி அடைந்தனர். தொப்பியை எடுத்து, ரோட்டின் ஓரமாக வீசியுள்ளனர். இதை பார்த்த, சைக்கிள் ஸ்டாண்ட் பணியாளர், யாரேனும் வந்து கேட்டால் கொடுக்கலாம் என, அதை எடுத்து வைத்துள்ளார்.தொப்பியின் உட்பகுதியில், 22 என்ற எண் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. தகவல் அறிந்த, டவுன் போலீசார், சைக்கிள் ஸ்டாண்டில் இருந்த, தொப்பியை கைப்பற்றி, யாருடையது என, விசாரித்து வருகின்றனர். அதில், எண் இருப்பதால், தொப்பிக்கு பாத்தியப்பட்ட ஏட்டு, யார் என தெரிந்தும், விபரம் தெரிவிக்க, போலீசார் மறுத்து விட்டனர்.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Nov 23, 2013 5:49 pm

இந்தக் குடி இல்லாம இருந்தா தமிழன் மிகச் சிறப்பாக இருப்பான். ஐயா சாமிங்களா, இனிமே இந்த கேடு கெட்ட கண்றாவிய தொடாதிங்க.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 23, 2013 5:54 pm

மாணிக்கம் நடேசன் wrote:இந்தக் குடி இல்லாம இருந்தா தமிழன் மிகச் சிறப்பாக இருப்பான்.  ஐயா சாமிங்களா, இனிமே இந்த கேடு கெட்ட கண்றாவிய தொடாதிங்க.
சொன்னதும் கேட்டுவிட்டுத்தான் மறுவேலை செய்வார்கள்!

எதுக்கு இவங்களுக்கெல்லாம் அட்வைஸ் செய்யறீங்க தேவையில்லாம!!!

வாங்க நாம சீனன் கடைக்கு போவோம்! டாஸ்மாக் கடையில், ரூ.100 க்கு தொப்பியை அடகு வைத்த ஏட்டு 676261

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக