ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா: ஜோகூரில் ஜனவரி முதல் வெள்ளி,சனி வார விடுமுறை – சுல்தான் அறிவிப்பு

3 posters

Go down

மலேசியா: ஜோகூரில் ஜனவரி முதல் வெள்ளி,சனி வார விடுமுறை – சுல்தான் அறிவிப்பு Empty மலேசியா: ஜோகூரில் ஜனவரி முதல் வெள்ளி,சனி வார விடுமுறை – சுல்தான் அறிவிப்பு

Post by சிவா Sat Nov 23, 2013 3:41 pm

மலேசியா: ஜோகூரில் ஜனவரி முதல் வெள்ளி,சனி வார விடுமுறை – சுல்தான் அறிவிப்பு J21jNYmhS3uG5WfE01Hp+image4 

வரும் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் ஜோகூர் மாநிலத்தில் வார விடுமுறை நாட்களாக வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் இருக்குமென ஜோகூர் சுல்தான் இன்று அறிவித்தார்.

வேகமாக வளர்ந்து வரும் இஸ்கண்டார் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு இம்முடிவை எடுத்திருப்பதாகவும் சுல்தான் தனது 55 பிறந்தநாள் விழாவில் தெரிவித்துள்ளார்.

“இஸ்லாமியர்கள் தங்கள் வழிபாடுகளை அமைதியான முறையில் நடத்த வெள்ளிக்கிழமை விடுமுறை வேண்டும் என்று பல்வேறு இஸ்லாமியர்களிடமிருந்து வந்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்படுகின்றது” என்று ஜூப்ளி இந்தான் சுல்தான் இப்ராகிம் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் சுல்தான் கூறினார்.

இதற்கு முன்னர், கடந்த 1994 ஆம் ஆண்டு வரை ஜோகூரில் வெள்ளி, சனி விடுமுறை அமலில் இருந்தது. அதன் பின்னர் தற்போது வரை சனி, ஞாயிறு விடுமுறை நாட்களாக இருந்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது மலேசியாவில், கெடா, கிளந்தான் மற்றும் திரங்காணு ஆகிய மாநிலங்களில் வெள்ளி, சனி விடுமுறை நாட்களாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

செல்லியல்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா: ஜோகூரில் ஜனவரி முதல் வெள்ளி,சனி வார விடுமுறை – சுல்தான் அறிவிப்பு Empty Re: மலேசியா: ஜோகூரில் ஜனவரி முதல் வெள்ளி,சனி வார விடுமுறை – சுல்தான் அறிவிப்பு

Post by ayyasamy ram Sat Nov 23, 2013 6:28 pm

அரபு நாடுகளில் உள்ளது போல
மாற்றம் கண்டுள்ளது...
-
வரவேற்கத்தக்கது
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மலேசியா: ஜோகூரில் ஜனவரி முதல் வெள்ளி,சனி வார விடுமுறை – சுல்தான் அறிவிப்பு Empty Re: மலேசியா: ஜோகூரில் ஜனவரி முதல் வெள்ளி,சனி வார விடுமுறை – சுல்தான் அறிவிப்பு

Post by SajeevJino Sat Nov 23, 2013 7:16 pm

ஹ்ம்ம் ..யூத மரபுப் படி சனிக்கிழமை வார விடுமுறை ... நல்லது


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

மலேசியா: ஜோகூரில் ஜனவரி முதல் வெள்ளி,சனி வார விடுமுறை – சுல்தான் அறிவிப்பு Empty Re: மலேசியா: ஜோகூரில் ஜனவரி முதல் வெள்ளி,சனி வார விடுமுறை – சுல்தான் அறிவிப்பு

Post by சிவா Mon Nov 25, 2013 5:53 pm

ஜோகூரில் தனியார் நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை செயல்படுமா?

ஜோகூரில் அடுத்த ஆண்டிலிருந்து ஞாயிறு முதல் வெள்ளி வரை வேலை நாட்களாக அறிவித்ததை ஜோகூர் மாநில வர்த்தகக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. அதே நேரத்தில் தனியார் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் பழைய நிலையிலேயே இருக்கவும் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து கூட்டமைப்புத் தலைவர் டான் செங் லியாங் கூறுகையில், “கடந்த 1994 ஆம் ஆண்டு வரை ஜோகூர் மாநிலத்தில் வழக்கத்தில் இருந்த வெள்ளி, சனி வார விடுமுறை மீண்டும் அமல்படுத்தப்படவுள்ளது.அதே நேரத்தில் 1990 ஆம் ஆண்டில், ஜோகூர் மாநிலத்தில் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் திங்கள் முதல் வெள்ளி வரை வேலை நாட்களாகவும், அரசாங்க நிறுவனங்கள் மற்றும் பள்ளிகள் வெள்ளி, சனி விடுமுறை நாட்களாகவும் பின்பற்றி வந்தன. எனவே மீண்டும் அதே முறையை நடைமுறைப்படுத்தும் படி கேட்டுக்கொள்கின்றோம்” என்று தெரிவித்தார்.

மேலும், தொழில் துறைகளை வெள்ளிக்கிழமை தங்கள் பணியாளர்களுக்கு கூடுதல் நேர ஊதியம் கொடுக்கும் படி கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் டான் செங் குறிப்பிட்டார்.

இது குறித்து ஜோகூர் மந்திரி பெசார் காலிட் நோர்தின் கூறுகையில், “வெள்ளிக்கிழமை விடுமுறையா அல்லது வேலை நாளா என்பதை தனியார் நிறுவனங்கள் முடிவெடுத்துக் கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

இருப்பினும், அந்நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை ஊழியர்களுக்கு கூடுதல் நேர ஊதியம் வழங்க வேண்டுமா என்பதை குறிப்பிடவில்லை.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா: ஜோகூரில் ஜனவரி முதல் வெள்ளி,சனி வார விடுமுறை – சுல்தான் அறிவிப்பு Empty Re: மலேசியா: ஜோகூரில் ஜனவரி முதல் வெள்ளி,சனி வார விடுமுறை – சுல்தான் அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜனவரி 17 ஆம் தேதி பொது விடுமுறை
» பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை....
» ஜனவரி 15-ந்தேதி முதல் ஒரே நாடு - ஒரே ரேசன் கார்டு: முதல் கட்டமாக 12 மாநிலங்களில் அமல்
» 2016-ம் ஆண்டில் வெள்ளி, திங்கள்கிழமைகளில் 9 அரசு விடுமுறை தினங்கள்: பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி
» தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை என அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum