புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்த பேசுற மொழிய கத்துக்கறதுதான் முக்கியம்! Poll_c10குழந்த பேசுற மொழிய கத்துக்கறதுதான் முக்கியம்! Poll_m10குழந்த பேசுற மொழிய கத்துக்கறதுதான் முக்கியம்! Poll_c10 
85 Posts - 79%
heezulia
குழந்த பேசுற மொழிய கத்துக்கறதுதான் முக்கியம்! Poll_c10குழந்த பேசுற மொழிய கத்துக்கறதுதான் முக்கியம்! Poll_m10குழந்த பேசுற மொழிய கத்துக்கறதுதான் முக்கியம்! Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
குழந்த பேசுற மொழிய கத்துக்கறதுதான் முக்கியம்! Poll_c10குழந்த பேசுற மொழிய கத்துக்கறதுதான் முக்கியம்! Poll_m10குழந்த பேசுற மொழிய கத்துக்கறதுதான் முக்கியம்! Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
குழந்த பேசுற மொழிய கத்துக்கறதுதான் முக்கியம்! Poll_c10குழந்த பேசுற மொழிய கத்துக்கறதுதான் முக்கியம்! Poll_m10குழந்த பேசுற மொழிய கத்துக்கறதுதான் முக்கியம்! Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்த பேசுற மொழிய கத்துக்கறதுதான் முக்கியம்! Poll_c10குழந்த பேசுற மொழிய கத்துக்கறதுதான் முக்கியம்! Poll_m10குழந்த பேசுற மொழிய கத்துக்கறதுதான் முக்கியம்! Poll_c10 
250 Posts - 77%
heezulia
குழந்த பேசுற மொழிய கத்துக்கறதுதான் முக்கியம்! Poll_c10குழந்த பேசுற மொழிய கத்துக்கறதுதான் முக்கியம்! Poll_m10குழந்த பேசுற மொழிய கத்துக்கறதுதான் முக்கியம்! Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
குழந்த பேசுற மொழிய கத்துக்கறதுதான் முக்கியம்! Poll_c10குழந்த பேசுற மொழிய கத்துக்கறதுதான் முக்கியம்! Poll_m10குழந்த பேசுற மொழிய கத்துக்கறதுதான் முக்கியம்! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
குழந்த பேசுற மொழிய கத்துக்கறதுதான் முக்கியம்! Poll_c10குழந்த பேசுற மொழிய கத்துக்கறதுதான் முக்கியம்! Poll_m10குழந்த பேசுற மொழிய கத்துக்கறதுதான் முக்கியம்! Poll_c10 
8 Posts - 2%
prajai
குழந்த பேசுற மொழிய கத்துக்கறதுதான் முக்கியம்! Poll_c10குழந்த பேசுற மொழிய கத்துக்கறதுதான் முக்கியம்! Poll_m10குழந்த பேசுற மொழிய கத்துக்கறதுதான் முக்கியம்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
குழந்த பேசுற மொழிய கத்துக்கறதுதான் முக்கியம்! Poll_c10குழந்த பேசுற மொழிய கத்துக்கறதுதான் முக்கியம்! Poll_m10குழந்த பேசுற மொழிய கத்துக்கறதுதான் முக்கியம்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
குழந்த பேசுற மொழிய கத்துக்கறதுதான் முக்கியம்! Poll_c10குழந்த பேசுற மொழிய கத்துக்கறதுதான் முக்கியம்! Poll_m10குழந்த பேசுற மொழிய கத்துக்கறதுதான் முக்கியம்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
குழந்த பேசுற மொழிய கத்துக்கறதுதான் முக்கியம்! Poll_c10குழந்த பேசுற மொழிய கத்துக்கறதுதான் முக்கியம்! Poll_m10குழந்த பேசுற மொழிய கத்துக்கறதுதான் முக்கியம்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
குழந்த பேசுற மொழிய கத்துக்கறதுதான் முக்கியம்! Poll_c10குழந்த பேசுற மொழிய கத்துக்கறதுதான் முக்கியம்! Poll_m10குழந்த பேசுற மொழிய கத்துக்கறதுதான் முக்கியம்! Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
குழந்த பேசுற மொழிய கத்துக்கறதுதான் முக்கியம்! Poll_c10குழந்த பேசுற மொழிய கத்துக்கறதுதான் முக்கியம்! Poll_m10குழந்த பேசுற மொழிய கத்துக்கறதுதான் முக்கியம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்த பேசுற மொழிய கத்துக்கறதுதான் முக்கியம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Nov 25, 2013 7:33 pm

குழந்த பேசுற மொழிய கத்துக்கறதுதான் முக்கியம்! T4cFpHuHSrKfuTu78FWC+Lovely-Baby


“அம்மிட்டி இங்க ஆ, சோச்சி இன்னு.”

“அவ்வக் கூடாது, குச்சிட்டு சச்ச போத்துக்கணும்.”

“அப்பாட்டிக்கு ம்மாத் தா.”

“உச்சி போட்டியாடி என் இஞ்ஜாலக் குட்டி.”

குழந்தையிடம் அவனுடைய மொழியில்தான் என் மனைவி பேசுவாள். எங்கிருந்து இவ்வளவு சொற்களைக் கண்டுபிடிக்கிறாள் என்பது ஆச்சரியமாக இருக்கும்.

அவள் இப்படியெல்லாம் கொஞ்சுவதைக் கேட்க ஆசையாக இருந்தாலும், குழந்தையோடு இதே மாதிரி பேசிக்கொண்டிருந்தால், மொழியை அவன் சரியாகக் கற்றுக்கொள்வது எப்படி என்ற பயமும் எனக்கு வந்தது. ஒருநாள் அவளிடம் கேட்டுவிட்டேன்:

“ஏம்மா, அவனோட நீ இதே மாதிரி பேசிக்கிட்டிருந்தா, நாம பேசுற மாதிரி பேசுறதுக்கு அவன் எப்பக் கத்துக்குவான்?”

முகத்தை ஒரு நொடிப்பு நொடித்துவிட்டு அவள் சொன்னாள்: “நாம பேசுறத குழந்த கத்துக்கறது என்ன அவ்வளவு முக்கியமா? குழந்த பேசுற மொழிய நாம கத்துக்கறதுதான் முக்கியம்.”


-thehindu

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Mon Nov 25, 2013 7:40 pm

குழந்த பேசுற மொழிய கத்துக்கறதுதான் முக்கியம்! 3838410834 குழந்த பேசுற மொழிய கத்துக்கறதுதான் முக்கியம்! 3838410834 குழந்த பேசுற மொழிய கத்துக்கறதுதான் முக்கியம்! 3838410834 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 25, 2013 7:43 pm

குழந்த பேசுற மொழிய கத்துக்கறதுதான் முக்கியம்! 3838410834 குழந்த பேசுற மொழிய கத்துக்கறதுதான் முக்கியம்! 3838410834 குழந்த பேசுற மொழிய கத்துக்கறதுதான் முக்கியம்! 3838410834 ரொம்ப சரி புன்னகை நம்ம மொழியை குழந்தைகள் வாழ்நாளில் எப்போவேனா கத்துக்கலாம் சாமி, ஆனால் அவங்க மொழியை நாம் பேசுவது என்பது வெகு குறைந்த நாட்களே புன்னகை அதனால் அதுக்குத்தான் என் வோட்டு புன்னகை ஜாலி ஜாலி ஜாலி என்ன சரியா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Nov 25, 2013 11:15 pm

கடவுளின் மிக சிறந்த பரிசு குழந்தை. அவர்கள் மொழியை நாம் பேசுவது, நாம் கடவுளுக்கு செய்யும் அர்ச்சனை போல.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக