புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின்சாரத்தை சேமிக்கும் வழிகள் ! Poll_c10மின்சாரத்தை சேமிக்கும் வழிகள் ! Poll_m10மின்சாரத்தை சேமிக்கும் வழிகள் ! Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
மின்சாரத்தை சேமிக்கும் வழிகள் ! Poll_c10மின்சாரத்தை சேமிக்கும் வழிகள் ! Poll_m10மின்சாரத்தை சேமிக்கும் வழிகள் ! Poll_c10 
3 Posts - 8%
heezulia
மின்சாரத்தை சேமிக்கும் வழிகள் ! Poll_c10மின்சாரத்தை சேமிக்கும் வழிகள் ! Poll_m10மின்சாரத்தை சேமிக்கும் வழிகள் ! Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
மின்சாரத்தை சேமிக்கும் வழிகள் ! Poll_c10மின்சாரத்தை சேமிக்கும் வழிகள் ! Poll_m10மின்சாரத்தை சேமிக்கும் வழிகள் ! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
மின்சாரத்தை சேமிக்கும் வழிகள் ! Poll_c10மின்சாரத்தை சேமிக்கும் வழிகள் ! Poll_m10மின்சாரத்தை சேமிக்கும் வழிகள் ! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்சாரத்தை சேமிக்கும் வழிகள் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 18, 2013 7:13 pm

மின்சாரத்தை சேமிக்கும் வழிகள் ! Iouu

ஒரு யூனிட் மின்சாரத்தை சேமிப்பது இரண்டு யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு சமம் என்று கூறப்படுகிறது. இதனை கருத்தில் வைத்து நமது வீட்டில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதால் நமக்கென்ன பலன் என்று நினைக்கலாம். நிச்சயமாக உள்ளது. உங்கள் வீட்டு மின் கட்டணம் குறைவாக வரும், மேலும், உங்கள் வருங்காலத்துக்கு மின் தடையற்ற சூழலை ஏற்படுத்திக் கொடுக்கலாம்.

இதற்கு வீட்டில் நாம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் என்னவென்று பார்க்கலாம்.

வீட்டில் தேவையற்ற இடங்களில் ஒளிரும் மின் விளக்குகளை, மின் விசிறிகளை அவ்வப்போது அணைத்து விட வேண்டும்.

வெளிச்சமான அறைகள் உள்ள வீடுகளை கட்ட வேண்டும். வாடகைக்கு குடிபோகும் போது சூரிய வெளிச்சம் வீட்டுக்குள் வரும்படியான வீடுகளை தேர்வு செய்ய வேண்டும்.

இதனால் பகல் நேரத்தில் மின் விளக்குகள் போடுவதை தவிர்க்கலாம்.

சுவர்களுக்கு வண்ணம் அடிக்கும் போது அடர்த்தி குறைந்த நிறங்களை தேர்வு செய்ய வேண்டும்.

மஞ்சள் நிற பல்புகளைப் பயன்படுத்துவதை தவிர்த்து, டியூப் லைட் மற்றும் தற்போது வந்துள்ள சிறு குழல் விளக்குகளை பயன்படுத்துவதால் மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம்.

டியூப் லைட்டுகளில் பழைய சோக்குகளை மாற்றி விட்டு தற்போது வந்துள்ள எலக்ட்ரானிக் சோக்குகளை பயன்படுத்தலாம். இதனால், டியூப் லைட் எரிவதற்கு சில நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும் தாமதம் மற்றும் அதனால் வீணாகும் மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம்.

குறைந்த எடையுள்ள மின் விசிறிகளாகப் பார்த்து வாங்கவும்.

மின் விசிறிகளையும், டியூப் லைட்டுகளையும் அடிக்கடி சுத்தம் செய்வது நல்லது.

வாஷிங் மெஷினில் உலர வைக்கும் கருவிகளை தேவைப்பட்டால் மட்டும் பயன்படுத்தலாம். வெயில் அடிக்கும் நாட்களில் வெளியில் துணிகளைக் காயப்போடுவதே சிறந்தது.

வாட்டர் ஹீட்டர்களைப் பயன்படுத்தும் போது தேவைப்படும் போது தண்ணீரை சூடு படுத்தி உடனே பயன்படுத்துங்கள். தேவையான அளவுக்கு சூடு ஆனதும் உடனே ஆப் செய்து விடுங்கள்.

இன்டெக்சன் ஸ்டவ்களை பயன்படுத்தும் போது அடிப்பாகம் அகலமான பாத்திரங்களைப் பயன்படுத்துவது சிறந்தது. இதனால் மின்சாரம் வீணாவது தவிர்க்கப்படும்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு அறையில் அமர்ந்து டிவி பார்ப்பதை விட, கூடுமானவரை அனைவரும் ஒரே அறையில் அமர்ந்து டிவி பார்ப்பது சிறந்தது. இது பல வீடுகளில் ஒத்துவராது என்றாலும், முடிந்தவரை முயற்சி செய்யுங்கள்.

இடம் இருந்தால் காற்றோட்டமான, வெளிச்சமான இடத்தில் அமர்ந்து சில மணி நேரங்கள் பொழுது போக்குவது, உடலுக்கும், மின்சாரத்துக்கும் சிறந்த வழியாகும்.

தூங்க செல்லும் முன்பும், வீட்டை விட்டு கிளம்பும் முன்பும், அனைத்து மின் சாதனங்களும் முழுமையாக அணைக்கப்பட்டுள்ளதா என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

பிரிட்ஜ்களில் அதிகமான பொருட்களை வைத்து பராமரியுங்கள். பிரிட்ஜ்களில் அதிகமான பொருட்கள் இருப்பது, அது குளிர் தன்மையை நீண்ட நேரம் பாதுகாத்து வைத்து மின்சாரத்தை குறைவாகப் பயன்படுத்த உதவுகிறது.

நன்றி : தினமணி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 22, 2013 10:24 pm

கரண்டே இல்லை இதுல என்ன சேமிப்பு என்று இதை யாரும் கண்டுக்கலையா புன்னகை பின்னூட்டம் எழுதுங்க நண்பர்களே !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 23, 2013 10:12 am

"யாருமே கண்டுக்க மாட்டேங்கறாங்க , இனிமே இரவு 7.13 மணிக்கும், இரவு 10.24 மணிக்கும் ,அனாவசியமாக விளக்கு போட்டு ,பதிவிடக்கூடாது" என்று ,மனம் நோக வேண்டாம். 
அருமையான பதிவு. 
சேமிக்கும் மின்சாரம் , இரு மடங்கு உற்பத்தி செய்யும் மின்சாரத்திற்கு சமம் என்று எல்லோரும் புரிந்து கொண்டாலே ,ஓரளவு மின்தடை நீங்கும்.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 23, 2013 10:16 am

துணி உலர வைக்கும் கருவி, வாட்டர் ஹீட்டர் இவைகளெல்லாம் தமிழகத்திற்கு தேவையில்லாதவைகள்! அடிக்கும் வெயிலில் 10 நிமிடத்தில் துணி காய்ந்துவிடும்! சூடான பிரதேசத்தில் வாழும் மக்கள் குளிர்ந்த நீரில் குளிப்பதுதான் நல்லது!

மின்சேமிப்பு பற்றிய சிறந்த கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி அக்கா!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 23, 2013 10:39 am

கணினியில் ஒரு மணி நேரத்திற்கு
மேல் பொழுது போக்க வேண்டாம்..!!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக