புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தங்க கடத்தலில் ஈடுபடும் பட்டதாரி இளைஞர்கள்: கையாளப்படும் நூதன முறைகள்
Page 1 of 1 •
சர்வதேச மார்க்கெட்டில் தங்கத்தின் விலை உயர்வின் காரணமாக, தங்கம் கடத்தல் அதிகரித்துள்ளது. வெளிநாடு களில் இருந்து, சென்னை வழியாகவே, நாட்டின் பல பகுதிகளுக்கும், நூதன முறையில் தங்கம் கடத்தப்பட்டு வருவதும் தெரியவந்துள்ளது.
தங்கத்தை பொறுத்தவரை, அனைத்து தரப்பினரும் விரும்பும் பொருள்; விலை மதிப்புள்ளதும் கூட. சர்வதேச சந்தையில், தங்கம் விலை உயரும்போது, கடத்தலும் அதிகரிக்கிறது. சமீபகாலமாக, கடல் மற்றும் ஆகாய மார்க்கமாக இந்த கடத்தல் அதிகளவில் நடப்பதாக தெரிய வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன், தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள் சிலவற்றில், கடல் வழியாக கடத்தப்பட்டு வந்த தங்கத்தை, வருவாய் புலனாய்வு பிரிவினர் பிடித்தனர். முக்கியஸ்தர்கள் சிலர் பிடிபட்ட நிலையில், அந்த கடத்தல் குறைந்தது. அதே நேரம், விமானம் மூலம், வெளிநாடுகளில் இருந்து, சென்னை வழியாக, தங்கம் கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதற்காக, தங்க கடத்தலில் ஈடுபடுபவர்கள் நூதன வழிகளை பயன்படுத்துகின்றனர். துபாய், சிங்கப்பூர் மற்றும் இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு பிடிபட்டுள்ளது. தங்கம் கடத்தல் விவகாரத்தை பொறுத்தவரை, அதை கடத்திவர, 'குருவி'யாக செயல்பட, பட்டதாரி இளைஞர்கள் வளைக்கப்படுகின்றனர்.
இணையதளங்கள்:
பட்டப்படிப்பு முடித்து, தகுந்த வேலைக்காக இளைஞர்கள் பலர் காத்திருக்கின்றனர். குறிப்பாக, வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போட்டி, இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது. பலர், வேலை வாய்ப்பை தேடி, இணைய தளங்களில், தங்கள் விவரங்களை பதிந்து வைக்கின்றனர். இந்த இணையதளங்களில் இருந்து, இளைஞர்கள் விவரங்களை பெறும் கடத்தல் கும்பல், நேரில் அழைத்து, வேலை தருவதாக கூறி, கடத்தலில் ஈடுபடுத்துகின்றனர். முதலில், நேர்முகத் தேர்வுக்காக அழைத்து, 'மூளைச் சலவை' செய்து, தங்கள் வழிக்கு அவர்களை வளைக்கின்றனர். தங்கத்தை, ரகசிய அறைகள் கொண்ட பிரத்யேக உடைகள், மின்னணு பொருட்கள், மின்விசிறி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள், சூட்கேஸ்களின் அடியில் என, பல இடங்களில் வைத்து கடத்தப்படுகிறது. இது தவிர, ஆசன வாயில் வைத்து கடத்துபவர்களும் உண்டு. ஒருவருக்கு, 500 கிராம் என்ற அளவில், தங்கம், ஆசனவாயில் வைத்து கொண்டு வரப்படுகிறது. சர்வதேச மதிப்பின்படி, 100 கிராம் தங்கம், மூன்று லட்சம் ரூபாய். ஒருவர், 500 கிராம் என, 15 லட்சம் ரூபாய் மதிப்பு தங்கத்தை கடத்துகிறார்.
கமிஷன் அதிகம்:
தங்கம் கடத்த, 'குருவி'யாக செயல்படும் நபருக்கு, 100 கிராம் தங்கத்திற்கு, 40 ஆயிரம் ரூபாய் கமிஷனாக கொடுக்கப்படுகிறது. ஒருவர், ஐந்து கட்டிகள் கடத்தினால், 2 லட்சம் ரூபாய் கமிஷன். ஆசன வாயில் வைத்து தங்கத்தை கடத்தும்போது, அதை எளிதில் கண்டறிய முடியாது என்பதால், தங்க கடத்தலில், இந்த முறை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. துபாய், சிங்கப்பூர் மற்றும் கொழும்பிற்கு, தங்கம் கடத்தி வருவதற்காக, தினசரி, 50 முதல் 100 பேர் வரை, 'குருவி'களாக பயணிக்கின்றனர். தங்க கடத்தலை தவிர்த்து, செம்மரக்கட்டைகள், வெளிநாட்டு கரன்சிகள், எலக்ட்ரானிக் பொருட்களும் கடத்தப்படுகின்றன. இதற்கு, 'குருவி'க்கான கமிஷன் குறைவு என்பதால், இவ்வகை கடத்தலில் ஈடுபடுவோர் குறைந்த அளவிலேயே உள்ளனர். தங்கத்தைப் போல் வெளிநாடு களுக்கு, இந்திய கரன்சி நோட்டு களை கடத்துவதும் அதிகரித்து உள்ளது. இந்திய கரன்சி நோட்டு களை, சிங்கப்பூருக்கு அதிகம் கடத்துகின்றனர். ? லட்சம் ரூபாய் முதல் ? லட்சம் ரூபாய் வரை கடத்தப்படுகிறது. இதற்காக, சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரிக்கு, ? லட்சத்துக்கு, 500 ரூபாய் வரை கமிஷனாக தரப்படுவதாக கூறப்படுகிறது. போதைப் பொருள் கடத்தலை பொறுத்தவரை, அதிக அளவில், கண்காணிப்பு உள்ளதால், இந்த தொழிலில் குறைந்த அளவிலான கடத்தல்களே, விமானம் மூலம் நடக்கிறது.
உள்நாட்டு விமானம்:
வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் சில, உள்நாட்டு விமானமாக மாற்றப்பட்டு அனுப்பப் படுகின்றன. இந்த விவரங்களை முன்கூட்டியே அறிந்து கொள்ளும், தங்கம் கடத்தும் கும்பல், வெளிநாடுகளில் இருந்து வரும்போது, விமான கழிப்பறையில் தங்கத்தை பதுக்கி வைப்பர். அந்த விமானம் உள்நாட்டு விமானமாக மாற்றப்பட்ட பின், அதே விமானத்தில் உள்ளூர் பயணியாக கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் மாறி விடுவர். சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்த பின், மறைத்து வைத்துள்ள தங்கத்தை எடுத்துக் கொண்டு, சாதாரண பயணிபோல், வெளியேறிவிடுவர். உள்நாட்டு விமானங்களில் பயணிப்போருக்கு, சுங்கத்துறை சோதனை கிடையாது என்பதை, இவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். தங்கம் கடத்தலில் ஈடுபடு வோர், விமானப் பணிப்பெண், விமான நிலைய ஊழியர்கள் உதவிஉடனேயே, தங்கள் நடவடிக்கைகளை அதிகப்படுத்துகின்றனர் என்பது கூடுதல் தகவல்.
தினமலர்

Similar topics
» போலி தங்க காசுகள் கொடுத்து நூதன மோசடி
» தி.நகரில் ஒரு கிலோ தங்க நகைகள் நூதன முறையில் கொள்ளை:
» கருவளையத்தை நீக்குவதாக நல்ல பாம்பை முகத்தில் தேய்த்து நூதன சிகிச்சை- இளைஞர்கள் பயந்து ஓடினர்
» ஆசனவாயில் தங்க கட்டிகளை கடத்திவந்த யாழ் இளைஞர்கள் இருவர் கைது
» மாணவன் கடத்தலில் பரபரப்பான நிமிடங்கள். 15 மணிநேரத்தில் பத்திரமாக மீட்டது போலிஸ்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1