புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:23
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சீனாவில் இறுதி சடங்கு செய்தபோது இறந்த குழந்தை கதறி அழுததால் பரபரப்பு !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பீஜிங்:இறந்ததாக நினைத்து இறுதி சடங்கு செய்தபோது குழந்தை திடீரென கதறி அழுதது. சீனாவில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சீனாவில் அகு மாகாணத்தில் குழந்தைகள் மருத்துவமனை உள்ளது. இங்கு ஹபே நகரத்தை சேர்ந்த தம்பதியின் ஆண் குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. பிறந்து சில நாட்களே ஆன அந்த குழந்தை மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டது. இதனால் குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சையளித்து வந்தனர்.
இந்த நிலையில் குழந்தையின் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. பெற்றோரிடம், குழந்தையை காப்பாற்ற முடியாது என்று டாக்டர்கள் கூறிவிட்டனர். அசைவற்ற நிலையில் இருந்த குழந்தை இறந்து விட்டதாக கருதி, இறப்பு சான்றிதழ் கொடுத்து குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
ஹபே நகராட்சி மயானத்தில் குழந்தைக்கு இறுதி சடங்கு நேற்று நடந்தது. குழந்தை சடலத்தை புதைப்பதற்கு முன்பு நொடிப்பொழுதில் அந்த குழந்தையின் உடலில் அசைவு தெரியவந்தது. திடீரென அந்த குழந்தை கதறி அழ ஆரம்பித்தது. இதனால் அங்கிருந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனே குழந்தையை மயானத்தில் இருந்து அவசரமாக ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். தற்போது அவசர சிகிச்சை பிரிவில் குழந்தை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிருள்ள குழந்தை இறந்ததாக சான்றிதழ் கொடுத்த சம்பவம் சீனாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது பணியில் இருந்த டாக்டர், நர்ஸ் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இது குறித்து தீவிர விசாரணை நடக்கிறது.
நன்றி : தினகரன்
- பூர்ணகுருஇளையநிலா
- பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013
அவசரப்பட்டு எவரையும் தவறாக கொள்ள வேண்டாமே !
உண்மையில் மருத்துவர்கள் சோதித்து பார்த்து இறந்ததாக நினைத்திருக்கலாம் ...
அவர்கள் ஒன்றும் கடவுள் இல்லையே !
ஏன், புதைக்கும் வரை எவருமே உயிருள்ளது என உணரவில்லையே ...
ஆகையால் , இதுவும் இயற்கையின் ஓர் விந்தையே ...
சரிதானே ... ?
பூர்ணகுரு
- amirmaranஇளையநிலா
- பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
சரி தான்... எனக்கும் அப்படிதான் தோன்றியது...நேற்று தான் இது பற்றிய ஓர் கட்டுரை படித்தேன் .. இன்று இந்த செய்தியை படித்ததும் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லைபூர்ணகுரு wrote:
அவசரப்பட்டு எவரையும் தவறாக கொள்ள வேண்டாமே !
உண்மையில் மருத்துவர்கள் சோதித்து பார்த்து இறந்ததாக நினைத்திருக்கலாம் ...
அவர்கள் ஒன்றும் கடவுள் இல்லையே !
ஏன், புதைக்கும் வரை எவருமே உயிருள்ளது என உணரவில்லையே ...
ஆகையால் , இதுவும் இயற்கையின் ஓர் விந்தையே ...
சரிதானே ... ?
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பூர்ணகுரு wrote:
அவசரப்பட்டு எவரையும் தவறாக கொள்ள வேண்டாமே !
உண்மையில் மருத்துவர்கள் சோதித்து பார்த்து இறந்ததாக நினைத்திருக்கலாம் ...
அவர்கள் ஒன்றும் கடவுள் இல்லையே !
ஏன், புதைக்கும் வரை எவருமே உயிருள்ளது என உணரவில்லையே ...
ஆகையால் , இதுவும் இயற்கையின் ஓர் விந்தையே ...
சரிதானே ... ?
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ப்ரீ மெச்சூர்டு பேபி என்பதால் ,,ரொம்ப வீக் ஆக
இருந்தது...பெற்றோர் சம்மதித்தின் பேரில் 12 ந்தேதி
மருத்துவம் நிறுத்தப்பட்டது.
-
18 ந்தேதி இறந்து விட்டதாக சான்று பெற்றுள்ளனர்
-
20 ந் தேதி எரியூட்டு முன்னர் குழந்தை உயிர்
பிழைத்துக்கொண்டது...!
-
இது அதிசயம்தான்...!

Similar topics
» ஆதிவாசி பெண் எம்.பி., கதறி அழுததால் பார்லியில் பரபரப்பு
» சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு
» இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கு ஏப்ரல் 17-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு
» கொலையுண்டதாக கருதி விவசாயிக்கு இறுதி சடங்கு; உயிரோடு திரும்பி வந்ததால் மனைவி, உறவினர்கள் அதிர்ச்சி
» இரண்டு தலைகளுடன் பிறந்து இறந்த அதிசய குழந்தை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1