Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சீனாவில் இறுதி சடங்கு செய்தபோது இறந்த குழந்தை கதறி அழுததால் பரபரப்பு !
+3
ஜாஹீதாபானு
சிவா
krishnaamma
7 posters
Page 1 of 1
சீனாவில் இறுதி சடங்கு செய்தபோது இறந்த குழந்தை கதறி அழுததால் பரபரப்பு !
![சீனாவில் இறுதி சடங்கு செய்தபோது இறந்த குழந்தை கதறி அழுததால் பரபரப்பு ! F0Lv4S4dQ7S1fJ31mkLa+Evening-Tamil-News-Paper_73502314091](https://www.filepicker.io/api/file/f0Lv4S4dQ7S1fJ31mkLa+Evening-Tamil-News-Paper_73502314091.jpg)
பீஜிங்:இறந்ததாக நினைத்து இறுதி சடங்கு செய்தபோது குழந்தை திடீரென கதறி அழுதது. சீனாவில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சீனாவில் அகு மாகாணத்தில் குழந்தைகள் மருத்துவமனை உள்ளது. இங்கு ஹபே நகரத்தை சேர்ந்த தம்பதியின் ஆண் குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. பிறந்து சில நாட்களே ஆன அந்த குழந்தை மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டது. இதனால் குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சையளித்து வந்தனர்.
இந்த நிலையில் குழந்தையின் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. பெற்றோரிடம், குழந்தையை காப்பாற்ற முடியாது என்று டாக்டர்கள் கூறிவிட்டனர். அசைவற்ற நிலையில் இருந்த குழந்தை இறந்து விட்டதாக கருதி, இறப்பு சான்றிதழ் கொடுத்து குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
ஹபே நகராட்சி மயானத்தில் குழந்தைக்கு இறுதி சடங்கு நேற்று நடந்தது. குழந்தை சடலத்தை புதைப்பதற்கு முன்பு நொடிப்பொழுதில் அந்த குழந்தையின் உடலில் அசைவு தெரியவந்தது. திடீரென அந்த குழந்தை கதறி அழ ஆரம்பித்தது. இதனால் அங்கிருந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனே குழந்தையை மயானத்தில் இருந்து அவசரமாக ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். தற்போது அவசர சிகிச்சை பிரிவில் குழந்தை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிருள்ள குழந்தை இறந்ததாக சான்றிதழ் கொடுத்த சம்பவம் சீனாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது பணியில் இருந்த டாக்டர், நர்ஸ் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இது குறித்து தீவிர விசாரணை நடக்கிறது.
நன்றி : தினகரன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சீனாவில் இறுதி சடங்கு செய்தபோது இறந்த குழந்தை கதறி அழுததால் பரபரப்பு !
மறுபடியும் அவசரப் பிரிவில் சிகிச்சையா? பாவம் அந்தக் குழந்தை!உடனே குழந்தையை மயானத்தில் இருந்து அவசரமாக ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். தற்போது அவசர சிகிச்சை பிரிவில் குழந்தை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Re: சீனாவில் இறுதி சடங்கு செய்தபோது இறந்த குழந்தை கதறி அழுததால் பரபரப்பு !
அடப்பாவிகளா இவனுங்க கவனக்குறைவால இப்படி எத்தனை பேரை சவக்குழிக்கு அனுப்பினான்களோ தெரியலயே
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
மருத்துவர்கள் ஒன்றும் கடவுள் இல்லையே !
அவசரப்பட்டு எவரையும் தவறாக கொள்ள வேண்டாமே !
உண்மையில் மருத்துவர்கள் சோதித்து பார்த்து இறந்ததாக நினைத்திருக்கலாம் ...
அவர்கள் ஒன்றும் கடவுள் இல்லையே !
ஏன், புதைக்கும் வரை எவருமே உயிருள்ளது என உணரவில்லையே ...
ஆகையால் , இதுவும் இயற்கையின் ஓர் விந்தையே ...
சரிதானே ... ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
பூர்ணகுரு- இளையநிலா
- பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013
Re: சீனாவில் இறுதி சடங்கு செய்தபோது இறந்த குழந்தை கதறி அழுததால் பரபரப்பு !
சரி தான்... எனக்கும் அப்படிதான் தோன்றியது...நேற்று தான் இது பற்றிய ஓர் கட்டுரை படித்தேன் .. இன்று இந்த செய்தியை படித்ததும் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லைபூர்ணகுரு wrote:
அவசரப்பட்டு எவரையும் தவறாக கொள்ள வேண்டாமே !
உண்மையில் மருத்துவர்கள் சோதித்து பார்த்து இறந்ததாக நினைத்திருக்கலாம் ...
அவர்கள் ஒன்றும் கடவுள் இல்லையே !
ஏன், புதைக்கும் வரை எவருமே உயிருள்ளது என உணரவில்லையே ...
ஆகையால் , இதுவும் இயற்கையின் ஓர் விந்தையே ...
சரிதானே ... ?
amirmaran- இளையநிலா
- பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
Re: சீனாவில் இறுதி சடங்கு செய்தபோது இறந்த குழந்தை கதறி அழுததால் பரபரப்பு !
பூர்ணகுரு wrote:
அவசரப்பட்டு எவரையும் தவறாக கொள்ள வேண்டாமே !
உண்மையில் மருத்துவர்கள் சோதித்து பார்த்து இறந்ததாக நினைத்திருக்கலாம் ...
அவர்கள் ஒன்றும் கடவுள் இல்லையே !
ஏன், புதைக்கும் வரை எவருமே உயிருள்ளது என உணரவில்லையே ...
ஆகையால் , இதுவும் இயற்கையின் ஓர் விந்தையே ...
சரிதானே ... ?
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சீனாவில் இறுதி சடங்கு செய்தபோது இறந்த குழந்தை கதறி அழுததால் பரபரப்பு ! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![சீனாவில் இறுதி சடங்கு செய்தபோது இறந்த குழந்தை கதறி அழுததால் பரபரப்பு ! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![சீனாவில் இறுதி சடங்கு செய்தபோது இறந்த குழந்தை கதறி அழுததால் பரபரப்பு ! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![சீனாவில் இறுதி சடங்கு செய்தபோது இறந்த குழந்தை கதறி அழுததால் பரபரப்பு ! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![சீனாவில் இறுதி சடங்கு செய்தபோது இறந்த குழந்தை கதறி அழுததால் பரபரப்பு ! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![சீனாவில் இறுதி சடங்கு செய்தபோது இறந்த குழந்தை கதறி அழுததால் பரபரப்பு ! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![சீனாவில் இறுதி சடங்கு செய்தபோது இறந்த குழந்தை கதறி அழுததால் பரபரப்பு ! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![சீனாவில் இறுதி சடங்கு செய்தபோது இறந்த குழந்தை கதறி அழுததால் பரபரப்பு ! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![சீனாவில் இறுதி சடங்கு செய்தபோது இறந்த குழந்தை கதறி அழுததால் பரபரப்பு ! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![சீனாவில் இறுதி சடங்கு செய்தபோது இறந்த குழந்தை கதறி அழுததால் பரபரப்பு ! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![சீனாவில் இறுதி சடங்கு செய்தபோது இறந்த குழந்தை கதறி அழுததால் பரபரப்பு ! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![சீனாவில் இறுதி சடங்கு செய்தபோது இறந்த குழந்தை கதறி அழுததால் பரபரப்பு ! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: சீனாவில் இறுதி சடங்கு செய்தபோது இறந்த குழந்தை கதறி அழுததால் பரபரப்பு !
ப்ரீ மெச்சூர்டு பேபி என்பதால் ,,ரொம்ப வீக் ஆக
இருந்தது...பெற்றோர் சம்மதித்தின் பேரில் 12 ந்தேதி
மருத்துவம் நிறுத்தப்பட்டது.
-
18 ந்தேதி இறந்து விட்டதாக சான்று பெற்றுள்ளனர்
-
20 ந் தேதி எரியூட்டு முன்னர் குழந்தை உயிர்
பிழைத்துக்கொண்டது...!
-
இது அதிசயம்தான்...!

![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஆதிவாசி பெண் எம்.பி., கதறி அழுததால் பார்லியில் பரபரப்பு
» சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு
» இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கு ஏப்ரல் 17-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு
» கொலையுண்டதாக கருதி விவசாயிக்கு இறுதி சடங்கு; உயிரோடு திரும்பி வந்ததால் மனைவி, உறவினர்கள் அதிர்ச்சி
» இரண்டு தலைகளுடன் பிறந்து இறந்த அதிசய குழந்தை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|