புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? I_vote_lcap அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? I_voting_bar அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
 அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? I_vote_lcap அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? I_voting_bar அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? I_vote_lcap அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? I_voting_bar அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
 அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? I_vote_lcap அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? I_voting_bar அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? I_vote_rcap 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai
 அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? I_vote_lcap அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? I_voting_bar அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
 அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? I_vote_lcap அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? I_voting_bar அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? I_vote_lcap அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? I_voting_bar அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
 அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? I_vote_lcap அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? I_voting_bar அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
 அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? I_vote_lcap அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? I_voting_bar அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
 அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? I_vote_lcap அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? I_voting_bar அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? I_vote_rcap 
1 Post - 0%
Guna.D
 அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? I_vote_lcap அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? I_voting_bar அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்?

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 22, 2013 9:00 am

பட்டங்கள் கொடுப்பது பற்றி அமெரிக்க அரசியல் சட்டம் என்ன சொல்கிறது?

அரசியல் சட்டம் ஆர்ட்டிகிள் 1, பிரிவு 9:8

"அமெரிக்க அரசு எந்த பட்டத்தையும் யாருக்கும் வழங்க கூடாது. அமெரிக்க அரசில் பணியாற்றும் யாரும் எந்த வெளிநாட்டு மன்னர், அரசிடமும் எந்த பட்டத்தையும் பெறக்கூடாது..."

அமெரிக்க தேச தந்தையர் அன்றைய காலகட்ட ஐரோப்பாவில் "பிரபு, மை லார்ட், ஹிஸ் எக்சலன்சி" என அழைக்கும் மரபை கடுமையாக வெறுத்தார்கள். தாமஸ் பெயின் அது குறித்து கூறுகிறார்:

"பட்டங்களும், அடைமொழிகளும், மைலார்ட் என்பதுபோன்ற விளிப்புகளும் அப்படி அழைக்கபடுபவரை பீடத்தில் வைத்து, அந்த ஆபாச விளிப்புகளில் மயங்கிய மக்கள் அவரை எந்த கேள்வியும் கேட்கமுடியாமல், விமர்சிக்க இயலாமல் செய்துவிடுகிறது"

அமெரிக்க ஜனாதிபதியை எப்படி விளிப்பது என்றும் ஒரு விவாதம் எழுந்தது. "ஹிஸ் ஹைனஸ், பிரசிடெண்ட் ஆஃப் தெ யுனைடெட் ஸ்டேட்ஸ்" என அழைக்கவேண்டும் என ஒரு சாரார் கூறினர். "ஹிஸ் எக்சலன்ஸி" என அழைக்கவெண்டும் என்றனர் சிலர். அரசியல் சாசன தந்தை ஜேம்ஸ் மேடிசன் அனைத்தையும் நிராகரித்துவிட்டார்.

அமெரிக்க ஜனாதிபதி "மிஸ்டர் பிரசிடெண்ட்" என மட்டுமே அழைக்கபடுவார்!!!!!!
-
----------
--K Selvan

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Fri Nov 22, 2013 1:51 pm

மிகச்சரி... சட்டத்தின் முன் அனைவரும் சமம் தானே.... இதில் என்ன பட்டங்கள்...
அமெரிக்க அரசு எந்த பட்டத்தையும் யாருக்கும் வழங்க கூடாது. அமெரிக்க அரசில் பணியாற்றும் யாரும் எந்த வெளிநாட்டு மன்னர், அரசிடமும் எந்த பட்டத்தையும் பெறக்கூடாது..
இப்படி மட்டும் ஒரு சட்டம் இந்தியாவில் இருந்தால் பாதி அரசியல் வாதிகள் கொஞ்சமாவது( அதாவது 0.05%) திருந்துவார்கள் என நினைக்கிறேன்.

அன்புடன் அமிர்தா

 அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? A அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? M அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? I அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? R அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? T அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? H அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 22, 2013 2:55 pm

amirmaran wrote:மிகச்சரி... சட்டத்தின் முன் அனைவரும் சமம் தானே.... இதில் என்ன பட்டங்கள்...
அமெரிக்க அரசு எந்த பட்டத்தையும் யாருக்கும் வழங்க கூடாது. அமெரிக்க அரசில் பணியாற்றும் யாரும் எந்த வெளிநாட்டு மன்னர், அரசிடமும் எந்த பட்டத்தையும் பெறக்கூடாது..
இப்படி மட்டும் ஒரு சட்டம் இந்தியாவில் இருந்தால் பாதி அரசியல் வாதிகள் கொஞ்சமாவது( அதாவது 0.05%) திருந்துவார்கள் என நினைக்கிறேன்.
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 22, 2013 3:08 pm

நம் நாட்டில்,  நீங்க என்னோட பாஸ் ஆக இருந்து, உங்களை நான்  Mr Guest என்று கூப்பிட்டாலே நம்ம சீட் காலி. சரிதானே

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Fri Nov 22, 2013 3:14 pm

நான் சந்தோஷ படுவேன் சார்......
நம்ம ஊர் அரசியல்வாதிகளை நினைத்து பாருங்கள்..  எ.கா. நம் CMஐ மிஸ்.ஜெயலலிதா  or  மிஸ்.CM  என்று கூப்பிட்டால்... உடனடியாக நம் மீது வழக்கு பாய்ந்து வரும்....

அன்புடன் அமிர்தா

 அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? A அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? M அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? I அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? R அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? T அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? H அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 22, 2013 3:17 pm

T.N.Balasubramanian wrote:நம் நாட்டில்,  நீங்க என்னோட பாஸ் ஆக இருந்து, உங்களை நான்  Mr Guest என்று கூப்பிட்டாலே நம்ம சீட் காலி. சரிதானே

ரமணியன்
ஆரம்பிச்சுட்டிங்களா...அய்யோ, நான் இல்லை 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Fri Nov 22, 2013 3:19 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:நம் நாட்டில்,  நீங்க என்னோட பாஸ் ஆக இருந்து, உங்களை நான்  Mr Guest என்று கூப்பிட்டாலே நம்ம சீட் காலி. சரிதானே

ரமணியன்
ஆரம்பிச்சுட்டிங்களா...அய்யோ, நான் இல்லை 
பானு அக்கா ஓடாதிங்க நானும் வருவேன் உங்களை பிடிக்க அய்யோ, நான் இல்லை

அன்புடன் அமிர்தா

 அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? A அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? M அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? I அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? R அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? T அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? H அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? A
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 22, 2013 3:20 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:நம் நாட்டில்,  நீங்க என்னோட பாஸ் ஆக இருந்து, உங்களை நான்  Mr Guest என்று கூப்பிட்டாலே நம்ம சீட் காலி. சரிதானே

ரமணியன்
ஆரம்பிச்சுட்டிங்களா...அய்யோ, நான் இல்லை 
நிச்சயமாக உங்களை Mr போட்டு கூப்பிடமாட்டேன் . 
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 22, 2013 3:22 pm

amirmaran wrote:
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:நம் நாட்டில்,  நீங்க என்னோட பாஸ் ஆக இருந்து, உங்களை நான்  Mr Guest என்று கூப்பிட்டாலே நம்ம சீட் காலி. சரிதானே

ரமணியன்
ஆரம்பிச்சுட்டிங்களா...அய்யோ, நான் இல்லை 
பானு அக்கா ஓடாதிங்க நானும் வருவேன் உங்களை பிடிக்க அய்யோ, நான் இல்லை
வாங்க வாங்கஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Nov 22, 2013 4:43 pm

வருங்கால அமெரிக்க ஜனாதிபதி ------------ வாழ்க .என்ன? ஜாலி ரிலாக்ஸ் சியர்ஸ்  அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்? 745155 

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக