ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளின் பெரியப்பா! - கடவுள் கடவுளாகிப்போனார் - 23

4 posters

Go down

கடவுளின் பெரியப்பா! - கடவுள் கடவுளாகிப்போனார் - 23 Empty கடவுளின் பெரியப்பா! - கடவுள் கடவுளாகிப்போனார் - 23

Post by முனைவர் ம.ரமேஷ் Fri Nov 22, 2013 7:09 am


பெரிய தொகை கட்டும்படி
கடவுளிடம் பில் நீட்டப்பட்டது.
ஆமாம்.
கடவுளின் பெரியப்பாவுக்கு
உடல் நலம் சரியில்லை!
விழுந்து விழுந்து கவனித்துதார் கடவுள்!
நாற்பது ஆண்டுகள்
‘வாயக் கட்டி வயித்தக் கட்டி
சேர்த்து வைத்த பணம் எல்லாம்
ஏழுநாள் மருத்துவச் செலவுக்கே போதவில்லை’.
பக்கத்து வீட்டுக்காரரிடம்
கடன் வாங்கும்படி பெரியப்பா கட்டளையிட்டார்.
கடவுள்
பக்கத்து வீடு அக்கத்துவீடு என்று
பலரிடமும் கடன் வாங்கி
மருத்துவம் பார்த்தார்.
சரியாகிவிடும் சரியாகிவிடும்
இந்தப் பணத்தைக் கட்டுங்கள்
அந்தப் பணத்தைக் கட்டுங்கள் என்று
கடவுளிடம்
பணத்தைப் பற்றி மட்டுமே
மருத்துவர்கள் பேசினார்கள்.
நான்கு மாதம் கடந்த நிலையிலும்
உடல்நலனில் முன்னேற்றம் இல்லை.
பணம் கட்ட திண்டாடிய போது…
‘இன்னும்
ரண்டு நாளுதான் இருப்பாரு…’ என்று சொல்ல
வீட்டுக்குத் தூக்கிச் சென்றார்கள்.
ஆறுமாதம்
உயிரோடிருந்து பின்னர் இறந்தார்!
பத்தாண்டுகள் கழித்து
கடவுளுக்கும் நோய் வந்தது…
பிள்ளைகளுக்கு
பணமாவது நஷ்டமாகாமலிருக்கட்டும் என்று எண்ணி
தனது நோயை மறைத்துவிட்டார்.
இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்
கடவுளின் பிள்ளைகள்
மருத்துவமனை அழைத்துச் சென்றார்கள்.
கடவுளுக்கே
நேரம் குறித்துவிட்டார்கள் என்று
வெளியே பேசிக் கொள்ள
மருத்துவர்கள் பேசிக் கொண்டார்கள்:
‘ரண்டு நாளைக்கு
முன்ன வந்து இருந்தா காப்பாத்தியிருக்கலாமுன்னு…’
கடவுள்
பெரியப்பாவின் நிலையை நினைத்துக்கொண்டார்.
எந்தக் கடனும் இல்லாமல்
மரணத்தை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார்.


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கடவுளின் பெரியப்பா! - கடவுள் கடவுளாகிப்போனார் - 23 Empty Re: கடவுளின் பெரியப்பா! - கடவுள் கடவுளாகிப்போனார் - 23

Post by ayyasamy ram Fri Nov 22, 2013 7:24 am

கடவுளின் பெரியப்பா! - கடவுள் கடவுளாகிப்போனார் - 23 6yuoFRvxTSmHARhIXQKL+55

----
மருத்துவ துறையின் அவலத்தை
நகைச்சுவையாக சொல்லும் கவிதை...கடவுளின் பெரியப்பா! - கடவுள் கடவுளாகிப்போனார் - 23 3838410834 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கடவுளின் பெரியப்பா! - கடவுள் கடவுளாகிப்போனார் - 23 Empty Re: கடவுளின் பெரியப்பா! - கடவுள் கடவுளாகிப்போனார் - 23

Post by முனைவர் ம.ரமேஷ் Fri Nov 22, 2013 7:39 am

உண்மைதான்... என் பெரியப்பாவின் நிலை இது... அதாவது நோயை மறைத்தது.

அதற்காகவே எழுதினேன்...


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கடவுளின் பெரியப்பா! - கடவுள் கடவுளாகிப்போனார் - 23 Empty Re: கடவுளின் பெரியப்பா! - கடவுள் கடவுளாகிப்போனார் - 23

Post by ayyasamy ram Fri Nov 22, 2013 7:47 am

அனுபவத்தை கவிதையாக்கிருக்கிறீர்கள்...
-
வேறொரு கவிதையில் கடவுள் நடிகையின்
மகனாக பிறக்க முடிவெடுத்ததாக எழுதி இருப்பது...??!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கடவுளின் பெரியப்பா! - கடவுள் கடவுளாகிப்போனார் - 23 Empty Re: கடவுளின் பெரியப்பா! - கடவுள் கடவுளாகிப்போனார் - 23

Post by முனைவர் ம.ரமேஷ் Fri Nov 22, 2013 4:18 pm

ayyasamy ram wrote:அனுபவத்தை கவிதையாக்கிருக்கிறீர்கள்...
-
வேறொரு கவிதையில் கடவுள் நடிகையின்
மகனாக பிறக்க முடிவெடுத்ததாக எழுதி இருப்பது...??!!
கடவுள் கடவுளாகிப்போனார் என்று இதுவரை 23 கவிதைகள் எழுதி இருக்கிறேன்... வேறு வேறு கருப்பொருளில்...


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கடவுளின் பெரியப்பா! - கடவுள் கடவுளாகிப்போனார் - 23 Empty Re: கடவுளின் பெரியப்பா! - கடவுள் கடவுளாகிப்போனார் - 23

Post by ஜாஹீதாபானு Fri Nov 22, 2013 4:28 pm

புதுமையான கவி நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கடவுளின் பெரியப்பா! - கடவுள் கடவுளாகிப்போனார் - 23 Empty Re: கடவுளின் பெரியப்பா! - கடவுள் கடவுளாகிப்போனார் - 23

Post by krishnaamma Fri Nov 22, 2013 7:11 pm

கடவுளின் பெரியப்பா! - கடவுள் கடவுளாகிப்போனார் - 23 3838410834 கடவுளின் பெரியப்பா! - கடவுள் கடவுளாகிப்போனார் - 23 3838410834 கடவுளின் பெரியப்பா! - கடவுள் கடவுளாகிப்போனார் - 23 3838410834 சூப்பருங்க அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கடவுளின் பெரியப்பா! - கடவுள் கடவுளாகிப்போனார் - 23 Empty Re: கடவுளின் பெரியப்பா! - கடவுள் கடவுளாகிப்போனார் - 23

Post by முனைவர் ம.ரமேஷ் Sat Nov 23, 2013 8:23 am

கருத்துரைகளுக்கு நன்றியும் அன்பும் மகிழ்ச்சியும்...


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கடவுளின் பெரியப்பா! - கடவுள் கடவுளாகிப்போனார் - 23 Empty Re: கடவுளின் பெரியப்பா! - கடவுள் கடவுளாகிப்போனார் - 23

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum