ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபாலபுரத்தில் கருணாநிதியுடன் சோ திடீர் சந்திப்பு

5 posters

Go down

கோபாலபுரத்தில் கருணாநிதியுடன் சோ திடீர் சந்திப்பு Empty கோபாலபுரத்தில் கருணாநிதியுடன் சோ திடீர் சந்திப்பு

Post by ayyasamy ram Fri Nov 22, 2013 6:50 am

நேற்று காலை, 11:15 மணிக்கு கோபாலபுரம் இல்லத்தில்
கருணாநிதியை, சோ சந்தித்தார். இருவரின் சந்திப்பு,
15 நிமிடம் நீடித்தது.

சந்திப்பின்போது சோ, தன் மகனின் திருமண அழைப்பிதழை க
ருணாநிதியிடம் வழங்கினார். ""திருமண விழாவுக்கு
கண்டிப்பாக வர வேண்டும்; மணமக்களை ஆசீர்வதிக்க வேண்டும்,''
என, சோ கூறியதும், கருணாநிதி, ""நான் கண்டிப்பாக வருவேன்,''
என்றார்.

பின், இருவரும் ஒருவருக்கொருவர் உடல் நலம் குறித்து
விசாரித்துக் கொண்டனர். அப்படியே தற்போதைய அரசியல்
நிலவரம் குறித்து இருவரும் பேசியுள்ளனர்.

தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுக்கும் திருமண அழைப்பிதழை,
சோ வழங்கினார். சமீபகாலமாக, தி.மு.க., மற்றும் கருணாநிதியை
பற்றி, சோ கடுமையாக விமர்சித்து எழுதுகிறார். இந்நிலையில்,
இருவரும் நீண்ட நாட்களுக்கு பின், திடீரென சந்தித்து பேசியது,
அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கோபாலபுரத்தில் கருணாநிதியுடன் சோ திடீர் சந்திப்பு Empty Re: கோபாலபுரத்தில் கருணாநிதியுடன் சோ திடீர் சந்திப்பு

Post by N.S.Mani Fri Nov 22, 2013 7:02 am

மூடிய கையின் உள்ளே -
முள்ளும் இருக்கும்
ஒரு மலரும் இருக்கும்.

சந்திப்பின் பின்விளைவு:
காக்கவா கவிழ்க்கவா.
எழுச்சிக்கா வீழ்ச்சிக்கா.

எப்படி இருந்தாலும்
நாட்டிற்ககாக இருந்தால் நல்லது. வரவேற்க வேண்டியதுதான்.
அதுவே வீட்டிற்காக இருந்தால்?....
N.S.Mani
N.S.Mani
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

Back to top Go down

கோபாலபுரத்தில் கருணாநிதியுடன் சோ திடீர் சந்திப்பு Empty Re: கோபாலபுரத்தில் கருணாநிதியுடன் சோ திடீர் சந்திப்பு

Post by மாணிக்கம் நடேசன் Fri Nov 22, 2013 8:44 am

சோன்னு பெய்திட்டு ச்சே ன்னு போச்சி.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

கோபாலபுரத்தில் கருணாநிதியுடன் சோ திடீர் சந்திப்பு Empty Re: கோபாலபுரத்தில் கருணாநிதியுடன் சோ திடீர் சந்திப்பு

Post by mohu Fri Nov 22, 2013 10:06 am

அரசியல் வேறு நட்பு வேறு , நாம் முதலில் இதை புரிந்து கொள்ள வேண்டும் . அரசியலில் எதிரெதிர் திசையில் இருப்பவர்கள் நட்பாய் இருக்க கூடாது என்பது தவறான கண்ணோட்டம் .
mohu
mohu
பண்பாளர்


பதிவுகள் : 125
இணைந்தது : 11/01/2012

http://www.dhuruvamwm.blogspot.com

Back to top Go down

கோபாலபுரத்தில் கருணாநிதியுடன் சோ திடீர் சந்திப்பு Empty Re: கோபாலபுரத்தில் கருணாநிதியுடன் சோ திடீர் சந்திப்பு

Post by amirmaran Fri Nov 22, 2013 1:45 pm

உண்மை தமிழன் யாரையும் பகைவன் என்று என்ன மாட்டான்...


அன்புடன் அமிர்தா

கோபாலபுரத்தில் கருணாநிதியுடன் சோ திடீர் சந்திப்பு Aகோபாலபுரத்தில் கருணாநிதியுடன் சோ திடீர் சந்திப்பு Mகோபாலபுரத்தில் கருணாநிதியுடன் சோ திடீர் சந்திப்பு Iகோபாலபுரத்தில் கருணாநிதியுடன் சோ திடீர் சந்திப்பு Rகோபாலபுரத்தில் கருணாநிதியுடன் சோ திடீர் சந்திப்பு Tகோபாலபுரத்தில் கருணாநிதியுடன் சோ திடீர் சந்திப்பு Hகோபாலபுரத்தில் கருணாநிதியுடன் சோ திடீர் சந்திப்பு A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

கோபாலபுரத்தில் கருணாநிதியுடன் சோ திடீர் சந்திப்பு Empty Re: கோபாலபுரத்தில் கருணாநிதியுடன் சோ திடீர் சந்திப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum