ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின்

+3
amirmaran
DERAR BABU
Bobshan returns
7 posters

Go down

திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின்  Empty திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின்

Post by Bobshan returns Thu Nov 21, 2013 2:55 pm

திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின்

நிச்சயதார்த்தம் ஆயிருச்சு.. புதுப்பெண்ணும், புது மாப்பிள்ளையம் செல்போனில் பேசிக் கொள்கிறார்கள்...

ஆண்: இதற்காகத்தானே இத்தனை நாளாய் காத்திருந்தேன்.

பெண்: நீ என்னை விட்டு விலகிவிடுவாயா?

ஆண்: கனவிலும் அவ்வாறு நான் நினைக்கமாட்டேன்.

பெண்: நீ என்னை விரும்புகிறாயா?

ஆண்: ஆமாம் இன்றைக்கு மட்டுமல்ல என்றென்றும் !

பெண்: நீ என்னை மறந்து விடுவாயா?

ஆண்: அதை விட நான் செத்துப்போயிரலாம்!

பெண்: எனக்கொரு முத்தம் தருவாயா?

ஆண்: கண்டிப்பாக அதுதானே எனக்கு மிகப்பெரிய சந்தோச தருணம்.

பெண்: நீ என்னை அடிப்பாயா?

ஆண்: ஒருபோதும் அந்தத் தவறை நான் செய்ய மாட்டேன்

பெண்: நீ என்னுடன் கடைசி வரை கை கோர்த்து வருவாயா?

திருமணத்திற்கு பின் இவர்கள் என்ன பேசுவார்கள் என்பதை அப்டியே கீழிருந்து மேலே படிக்கவும்.

போப்ஷன் நன்றி


இந்த நிலையும் மாறும்!
Bobshan returns
Bobshan returns
பண்பாளர்


பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011

Back to top Go down

திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின்  Empty Re: திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின்

Post by DERAR BABU Thu Nov 21, 2013 3:17 pm

சூப்பருங்க சிரி 
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின்  Empty Re: திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின்

Post by amirmaran Thu Nov 21, 2013 3:18 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது   என்ன கொடுமை சார் இது    என்ன கொடுமை சார் இது    என்ன கொடுமை சார் இது


அன்புடன் அமிர்தா

திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின்  Aதிருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின்  Mதிருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின்  Iதிருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின்  Rதிருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின்  Tதிருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின்  Hதிருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின்  A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின்  Empty Re: திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின்

Post by ஜாஹீதாபானு Thu Nov 21, 2013 4:14 pm

ஏற்கனவே படித்தது தான் நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின்  Empty Re: திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின்

Post by N.S.Mani Thu Nov 21, 2013 11:28 pm

இப்படிப் பட்டவர்களுக்குத்தான் சொல்வார்கள்,

பெண் பார்க்கச் செல்லும்பொழுது
பெண்ணை முகத்திலிருந்து துவங்கி
காலை பார்க்க முயற்சிக்காதே!
(அதுவரை உன்னால் முடியாது - நேரமிருக்காது)

காலிலிருந்து துவங்கி முகத்தைப் பார் என்று.
N.S.Mani
N.S.Mani
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

Back to top Go down

திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின்  Empty Re: திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின்

Post by mohu Fri Nov 22, 2013 10:09 am

என்ன கொடுமை சார் இது 
mohu
mohu
பண்பாளர்


பதிவுகள் : 125
இணைந்தது : 11/01/2012

http://www.dhuruvamwm.blogspot.com

Back to top Go down

திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின்  Empty Re: திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின்

Post by krishnaamma Fri Nov 22, 2013 11:40 am

இது ஏற்கனவே இருக்கு போப்ஷன் புன்னகை என்றாலும் திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின்  3838410834 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின்  Empty Re: திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின்

Post by krishnaamma Fri Nov 22, 2013 11:41 am

N.S.Mani wrote:இப்படிப் பட்டவர்களுக்குத்தான் சொல்வார்கள்,

பெண் பார்க்கச் செல்லும்பொழுது
பெண்ணை முகத்திலிருந்து துவங்கி
காலை பார்க்க முயற்சிக்காதே!
(அதுவரை உன்னால் முடியாது - நேரமிருக்காது)

காலிலிருந்து துவங்கி முகத்தைப் பார் என்று.
ஹா............ஹா...................ஹா.......................என்ன நீங்க பெருமாளை பார்க்க சொல்வது போல பெண்ணை பார்க்க சொல்லரிங்க ஐயா ? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின்  Empty Re: திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum