Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)
+12
krishnaamma
விஸ்வாஜீ
jenisiva
ஈகரையன்
amirmaran
ஹர்ஷித்
Muthumohamed
சிவா
M.M.SENTHIL
ஜாஹீதாபானு
தமிழ்செல்விஞானப்பிரகசம்
ayyasamy ram
16 posters
Page 10 of 14
Page 10 of 14 • 1 ... 6 ... 9, 10, 11, 12, 13, 14
தலைவரே...உங்க செல் நெம்பர் என்ன?
First topic message reminder :
-
நீதிபதிக்கு பொண்ணை கட்டிக்கொடுத்தது தப்பா போச்சா
ஏன்?
-
அடிக்கடி தள்ளி வச்சுடறாரே...!
-
-------------------------------------------------
-
இவ்வளவு பெரிய தொந்திய வச்சுக்கிட்டு எப்படி
ஏட்டய்யா உங்களால ஓடிப்போய் திருடனைப் பிடிக்க
முடியும்?
-
சேச்சே..! நான் ஏன் ஓடணும்? அவங்களே நியாயமா
கொண்டு வந்து மாமூலை தந்துட்டுப் போயிடுவாங்க...!
-
-----------------------------------------------
-
தலைவரே...உங்க செல் நெம்பர் என்ன?
-
யோவ்...பப்ளிக்ல அசிங்கப்படுத்தாதேய்யா...!
மொபைல் நெம்பர்னு கேளு...!
-
---------------------------------------------------
-
டாக்டர் , நீங்க அலோபதியா...? ஹோமியோபதியா..?
-
பசுபதி...!
-
------------------------------------------------

Re: சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)
தத்துவம்
-
என்னதான் ஆட்டுக்கறியை சாப்பிட்டுட்டு ஒரு தூக்கம்
போட்டாலும், அதை 'கோழித்தூக்கம்' னுதான்
சொல்லுவாங்களே தவிர, ஆட்டுத்தூக்கம் ய னு
சொல்ல மாட்டாங்க...!!
-
---------------

ayyasamy ram wrote:தத்துவம்
-
என்னதான் ஆட்டுக்கறியை சாப்பிட்டுட்டு ஒரு தூக்கம்
போட்டாலும், அதை 'கோழித்தூக்கம்' னுதான்
சொல்லுவாங்களே தவிர, ஆட்டுத்தூக்கம் ய னு
சொல்ல மாட்டாங்க...!!
-
---------------
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)
ஜாஹீதாபானு wrote:ayyasamy ram wrote:தத்துவம்
-
என்னதான் ஆட்டுக்கறியை சாப்பிட்டுட்டு ஒரு தூக்கம்
போட்டாலும், அதை 'கோழித்தூக்கம்' னுதான்
சொல்லுவாங்களே தவிர, ஆட்டுத்தூக்கம் ய னு
சொல்ல மாட்டாங்க...!!
-
---------------![]()
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)
என் புருஷன் இங்கே வந்து அட்மிட் ஆகியிருக்காரா டாக்டர்..? - ஏன் கேட்கறீங்க? - உன்கூட வாழறதைவிட சாகலாம்னு கோபமா கிளம்பினார்…அதான்..! wrote:
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
Re: சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)
ஹர்ஷித் wrote:![]()
![]()

jenisiva- இளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
Re: சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)
இப்ப புறப்பட்டுப் போன பஸ் எங்காவது போய்
விபத்தாகி விடும்னு எப்படிச் சொல்றீங்க?
-
: யோவ்... அந்த பஸ்úஸôட டிரைவரே நான்தான்யா..!
-
-எஸ்.சடையப்பன்,
-
--------------------------------------------
கூட்டத் தெரிஞ்ச உனக்கு ஏன்டா பெருக்கத் தெரியலை?
-
வீட்டுல வந்து கேட்டுப் பாருங்க சார்... வீட்டைப்
பெருக்கறதும் நான்தான் கூட்டுவதும் நான்தான்..!
-
-ஏ.எஸ்.இராஜேந்திரன்,
-
-----------------------------------------------
-
எத்தனை தடவை திருப்பிச் சொன்னாலும் ஏன் உனக்குப்
புரியவே மாட்டேங்குது?
-
திருப்பிச் சொன்னா எப்படி சார் புரியும்? நேராச்
சொல்லுங்க சார்!
-
-கா.முருகேஸ்வரி,
-
----------------------------------------------
Re: சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)
எடிசன் மின்விளக்கைக் கண்டு பிடித்தார்...
-
சார், ஒரு சந்தேகம்!
-
வெரிகுட்... இப்படித்தான் இருக்கணும். உடனுக்குடனே
சந்தேகத்துக்கு விளக்கம் கேட்டுத் தெரிஞ்சக்கணும்.
சரி சொல்லு, என்ன சந்தேகம்?
-
அந்த மின் விளக்கை யார் சார் ஒளிச்சு வச்சிருந்தாங்க..?
-
-எஸ்.தாரணி,
-
-------------------------------------------
-
அவள் தலையில் சூடியிருக்கிற ரோஜாவைப்
பார்த்தால் தலையிலேயே பூத்தது போல இருக்குதே!
-
ஆமாம்... களிமண்ணில் ரோஜா நன்றாகப் பூக்கும்!
-
-நாஞ்சில் சு.நாகராஜன்,
-
------------------------------------------
உங்க பையனுக்கு ஒன்னும் ஒன்னும் எத்தனைன்னு
கேட்டால் இரண்டுன்னு கூடச் சொல்லத் தெரியலையே?
-
அவன் கிடக்கான் ஒன்னும் தெரியாத பய..?
-
-என்.எஸ்.வி.குருமூர்த்தி,
-
-----------------------------------------
;நன்றி: சிறுவர் மணி
Re: சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)
உங்க சட்டை எப்பவும் பளிச்சுனு இருக்குதே எப்படி?”
“துவைக்கும்போது அவ என்ன நினைச்சுக்குவா…
அயர்ன் பண்ணும்போது நான் அவளை நினைச்சுக்குவேன்!”
“துவைக்கும்போது அவ என்ன நினைச்சுக்குவா…
அயர்ன் பண்ணும்போது நான் அவளை நினைச்சுக்குவேன்!”
Re: சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)
காலிலே பாம்பு கடிச்சு அஞ்சு நிமிசம் கூட ஆகலையே... எப்படி செத்தாரு?
விஷம் தலைக்கு ஏறாம இருக்க, கழுத்தில் இறுக்கமா கட்டிட்டாங்க..
விஷம் தலைக்கு ஏறாம இருக்க, கழுத்தில் இறுக்கமா கட்டிட்டாங்க..
Page 10 of 14 • 1 ... 6 ... 9, 10, 11, 12, 13, 14
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நகைச்சுவை - தொடர்பதிவு
» நகைச்சுவை..கொஞ்சம் நகைச்சு..வை சிரித்து பாருங்க பல் விழுந்து விடாது
» கலக்கல் நகைச்சுவை (தொடர்பதிவு)
» சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ
» சிரித்து சிரித்து சின்னாபின்னமாகுங்கள் !
» நகைச்சுவை..கொஞ்சம் நகைச்சு..வை சிரித்து பாருங்க பல் விழுந்து விடாது
» கலக்கல் நகைச்சுவை (தொடர்பதிவு)
» சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ
» சிரித்து சிரித்து சின்னாபின்னமாகுங்கள் !
Page 10 of 14
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|