ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 7 Poll_c10சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 7 Poll_m10சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 7 Poll_c10 
VENKUSADAS
சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 7 Poll_c10சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 7 Poll_m10சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 7 Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)

+12
krishnaamma
விஸ்வாஜீ
jenisiva
ஈகரையன்
amirmaran
ஹர்ஷித்
Muthumohamed
சிவா
M.M.SENTHIL
ஜாஹீதாபானு
தமிழ்செல்விஞானப்பிரகசம்
ayyasamy ram
16 posters

Page 7 of 14 Previous  1 ... 6, 7, 8 ... 10 ... 14  Next

Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 7 Empty தலைவரே...உங்க செல் நெம்பர் என்ன?

Post by ayyasamy ram Tue Nov 19, 2013 11:34 pm

First topic message reminder :

-
நீதிபதிக்கு பொண்ணை கட்டிக்கொடுத்தது தப்பா போச்சா
ஏன்?
-
அடிக்கடி தள்ளி வச்சுடறாரே...!

-
-------------------------------------------------
-
இவ்வளவு பெரிய தொந்திய வச்சுக்கிட்டு எப்படி
ஏட்டய்யா உங்களால ஓடிப்போய் திருடனைப் பிடிக்க
முடியும்?
-
சேச்சே..! நான் ஏன் ஓடணும்? அவங்களே நியாயமா
கொண்டு வந்து மாமூலை தந்துட்டுப் போயிடுவாங்க...!

-
-----------------------------------------------
-
தலைவரே...உங்க செல் நெம்பர் என்ன?
-
யோவ்...பப்ளிக்ல அசிங்கப்படுத்தாதேய்யா...!
மொபைல் நெம்பர்னு கேளு...!

-
---------------------------------------------------
-
டாக்டர் , நீங்க அலோபதியா...? ஹோமியோபதியா..?
-
பசுபதி...!
-

------------------------------------------------
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 7 Empty Re: சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)

Post by krishnaamma Wed Nov 27, 2013 1:30 pm

ராம், உங்களுடைய எல்லா நகைச்சுவை பதிவுகளையும் நான் தொகுத்து உங்களின் தொடர் பதிவில் போட்டிருக்கேன் புன்னகை இனி நீங்கள் அதிலேயே தொடர்ந்து பதிவிடுங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் புன்னகை :வணக்கம்: அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 7 Empty Re: சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)

Post by பார்த்திபன் Wed Nov 27, 2013 1:39 pm

சிரி அணித்து நகைச்சுவைத் துணுக்குகளும் அருமை. நிறைய சிரித்தேன்!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 7 Empty Re: சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)

Post by krishnaamma Wed Nov 27, 2013 1:41 pm

பார்த்திபன் wrote:சிரி அனைத்து நகைச்சுவைத் துணுக்குகளும் அருமை. நிறைய சிரித்தேன்!
அதற்காகத்தான் பார்த்திபன் நான் எல்லாவற்றையும் தொகுத்தேன் புன்னகை நன்றி அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 7 Empty Re: சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)

Post by பார்த்திபன் Wed Nov 27, 2013 2:42 pm

krishnaamma wrote:
பார்த்திபன் wrote:சிரி அனைத்து  நகைச்சுவைத் துணுக்குகளும் அருமை. நிறைய சிரித்தேன்!
அதற்காகத்தான்  பார்த்திபன் நான் எல்லாவற்றையும் தொகுத்தேன் புன்னகைநன்றி அன்பு மலர் 
தொகுத்த கரங்களுக்கு என் வந்தனங்கள்!நன்றி 
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 7 Empty Re: சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)

Post by சிவா Wed Nov 27, 2013 5:09 pm

krishnaamma wrote:ராம், உங்களுடைய எல்லா நகைச்சுவை பதிவுகளையும் நான் தொகுத்து உங்களின் தொடர் பதிவில் போட்டிருக்கேன் புன்னகைஇனி நீங்கள் அதிலேயே தொடர்ந்து பதிவிடுங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் புன்னகை:வணக்கம்: அன்பு மலர் 
ஒரே திரியில் நகைச்சுவைகளைப் பதிவிட ஏற்கனவே பல முறை கூறிவிட்டேன் அக்கா!

அனைத்தையும் தொகுத்தமைக்கு நன்றி அக்கா!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 7 Empty Re: சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)

Post by T.N.Balasubramanian Wed Nov 27, 2013 6:19 pm

krishnaamma wrote:ராம், உங்களுடைய எல்லா நகைச்சுவை பதிவுகளையும் நான் தொகுத்து உங்களின் தொடர் பதிவில் போட்டிருக்கேன் புன்னகைஇனி நீங்கள் அதிலேயே தொடர்ந்து பதிவிடுங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் புன்னகை:வணக்கம்: அன்பு மலர் 
ஈகரையின் தொகுப்பாளினி அவர்களுக்கு :வணக்கம்: 
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 7 Empty Re: சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)

Post by krishnaamma Wed Nov 27, 2013 6:50 pm

பார்த்திபன் wrote:
krishnaamma wrote:
பார்த்திபன் wrote:சிரி அனைத்து  நகைச்சுவைத் துணுக்குகளும் அருமை. நிறைய சிரித்தேன்!
அதற்காகத்தான்  பார்த்திபன் நான் எல்லாவற்றையும் தொகுத்தேன் புன்னகைநன்றி அன்பு மலர் 
தொகுத்த கரங்களுக்கு என் வந்தனங்கள்!நன்றி 
புன்னகை நன்றி பார்த்திபன் ! அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 7 Empty Re: சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)

Post by krishnaamma Wed Nov 27, 2013 6:51 pm

சிவா wrote:
krishnaamma wrote:ராம், உங்களுடைய எல்லா நகைச்சுவை பதிவுகளையும் நான் தொகுத்து உங்களின் தொடர் பதிவில் போட்டிருக்கேன் புன்னகைஇனி நீங்கள் அதிலேயே தொடர்ந்து பதிவிடுங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் புன்னகை:வணக்கம்: அன்பு மலர் 
ஒரே திரியில் நகைச்சுவைகளைப் பதிவிட ஏற்கனவே பல முறை கூறிவிட்டேன் அக்கா!

அனைத்தையும் தொகுத்தமைக்கு நன்றி அக்கா!
என்ன சிவா இது நன்றி எல்லாம் சொல்லிக்கொண்டு, இது என் வேலை இல்லையா ? புன்னகை அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 7 Empty Re: சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)

Post by krishnaamma Wed Nov 27, 2013 6:52 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:ராம், உங்களுடைய எல்லா நகைச்சுவை பதிவுகளையும் நான் தொகுத்து உங்களின் தொடர் பதிவில் போட்டிருக்கேன் புன்னகைஇனி நீங்கள் அதிலேயே தொடர்ந்து பதிவிடுங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் புன்னகை:வணக்கம்: அன்பு மலர் 
ஈகரையின் தொகுப்பாளினி அவர்களுக்கு :வணக்கம்: 
ரமணியன்
ஒ...............பட்டப்பெயர் பலமாய் இருக்கே ஐயா புன்னகை அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 7 Empty Re: சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)

Post by T.N.Balasubramanian Wed Nov 27, 2013 7:39 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:ராம், உங்களுடைய எல்லா நகைச்சுவை பதிவுகளையும் நான் தொகுத்து உங்களின் தொடர் பதிவில் போட்டிருக்கேன் புன்னகைஇனி நீங்கள் அதிலேயே தொடர்ந்து பதிவிடுங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் புன்னகை:வணக்கம்: அன்பு மலர் 
ஈகரையின் தொகுப்பாளினி அவர்களுக்கு :வணக்கம்: 
ரமணியன்
ஒ...............பட்டப்பெயர் பலமாய் இருக்கே ஐயா புன்னகைஅன்பு மலர் 
பெயர் பலமாய் பட்டுடுச்சோ? சாரி சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 7 1757813334 
ரமணி யன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 7 Empty Re: சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 7 of 14 Previous  1 ... 6, 7, 8 ... 10 ... 14  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum