ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)

+12
krishnaamma
விஸ்வாஜீ
jenisiva
ஈகரையன்
amirmaran
ஹர்ஷித்
Muthumohamed
சிவா
M.M.SENTHIL
ஜாஹீதாபானு
தமிழ்செல்விஞானப்பிரகசம்
ayyasamy ram
16 posters

Page 6 of 14 Previous  1 ... 5, 6, 7 ... 10 ... 14  Next

Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 6 Empty தலைவரே...உங்க செல் நெம்பர் என்ன?

Post by ayyasamy ram Tue Nov 19, 2013 11:34 pm

First topic message reminder :

-
நீதிபதிக்கு பொண்ணை கட்டிக்கொடுத்தது தப்பா போச்சா
ஏன்?
-
அடிக்கடி தள்ளி வச்சுடறாரே...!

-
-------------------------------------------------
-
இவ்வளவு பெரிய தொந்திய வச்சுக்கிட்டு எப்படி
ஏட்டய்யா உங்களால ஓடிப்போய் திருடனைப் பிடிக்க
முடியும்?
-
சேச்சே..! நான் ஏன் ஓடணும்? அவங்களே நியாயமா
கொண்டு வந்து மாமூலை தந்துட்டுப் போயிடுவாங்க...!

-
-----------------------------------------------
-
தலைவரே...உங்க செல் நெம்பர் என்ன?
-
யோவ்...பப்ளிக்ல அசிங்கப்படுத்தாதேய்யா...!
மொபைல் நெம்பர்னு கேளு...!

-
---------------------------------------------------
-
டாக்டர் , நீங்க அலோபதியா...? ஹோமியோபதியா..?
-
பசுபதி...!
-

------------------------------------------------
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 6 Empty Re: சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)

Post by M.M.SENTHIL Mon Nov 25, 2013 11:13 pm

சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 6 Empty Re: சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)

Post by ஜாஹீதாபானு Tue Nov 26, 2013 3:00 pm

குப்பையில் கொட்ட மனமில்லை... அதுவே தொப்பை வளர்ந்த கதை..! wrote:
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 6 Empty உடல் நலத்துக்கு நகையை விட நகைச்சுவை நன்று

Post by ayyasamy ram Tue Nov 26, 2013 8:57 pm

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 6 TEgYEhQESPiTRJ6AdYXB+smile
-
-

உடல் நலத்துக்கு எத்தனையோ விஷயங்கள்
நல்லது என்று தெரிந்து அதை செய்கிறோம்.
அதுபோல நகைச்சுவைகளும் உடல் நலனுக்கு
நன்மை பயக்கும். எனவே படித்துவிட்டு சும்மா
இருக்காமல் நகைத்து வையுங்கள்.
-


”தலைவர் கொடியேற்றியதும் இறந்து
போயிட்டாரா?”
-
”ஆமாம்… கரண்ட் கம்பத்துல கொடியேற்றினால்
செத்துப் போகாம உயிரோடவா இருப்பாரு?”
-
---------------------------------
-
”பாராட்டு விழாவில் தலைவர் ஏன் இவ்வளவு
டென்ஷனா இருக்கிறார்?”
-
”தலைவரைப் பாராட்ட வார்த்தைகள் இல்லைன்னு
சொல்லிட்டு எல்லாருமே பாராட்டாமல்
உட்கார்ந்துட்டாங்களாம்”.

-
--எம்.அசோக்ராஜா,
-----------------------------------

”காலம் மாற வேண்டியதுதான்… அதுக்காக
இப்படியா?”
-
”ஏன்?”
-
“”கான்வென்ட்ல எல்.கே.ஜி. சேர்க்க அந்த பேங்க்ல
லோன் தர்றாங்களாம்.”
-
--பி.பாலாஜி கணேஷ்,
-
----------------------------------------

”நல்ல வேளை டாக்டர் வீட்டு முன்னால விபத்து
நடந்துச்சு.”
-
”ஏன்… டாக்டர் உயிரைக் காப்பாத்திட்டாரா?”
-
”இல்லைப்பா… அந்த நேரம் டாக்டர் வீட்டுல
இல்லாததால அடிபட்டவன் தப்பிச்சுட்டான்.”

-
--சி.ரகுபதி
================================
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 6 Empty Re: சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)

Post by M.M.SENTHIL Tue Nov 26, 2013 9:00 pm

அனைத்தும் அருமை. நகைச்சுவை இல்லையேல், மனிதன் சிரிப்பது எப்படி என்று இணையத்தில் தேட வேண்டும்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 6 Empty Re: சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)

Post by மாணிக்கம் நடேசன் Wed Nov 27, 2013 7:20 am

அதான் சில பேரு ஜோகிங் போராங்களோ? ஜோகிங் போர மாதிரி உடுத்திகிட்டு படம் எல்லாம் புடிச்சிக்கிட்டு, அப்புறம் சும்மான்னு சொல்லிகிட்டு வீட்லேயே இருக்காங்களே அவுங்கள பத்தி சொல்லுரீங்களா.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 6 Empty Re: சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)

Post by ayyasamy ram Wed Nov 27, 2013 8:08 am

சிலர் மீசையை வருடியபடி இருப்பர்...அதில்
தனி சுகம் காண்பர்...
-
சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 6 XelysozYRGmP8zesaDju+தொப்பை
-
அதைப்போல தொப்பையையும்...!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 6 Empty Re: சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)

Post by ayyasamy ram Wed Nov 27, 2013 8:13 am

ஆறு மாதங்களுக்கு முன் வந்த ஒரு செய்தி:
-
ஆந்திர காவல்துறையில் தங்களது கால்
பாதங்களையே பார்க்க முடியாத அளவுக்கு
தொப்பை கொண்ட போலீசார் எண்ணிக்கை
நாளுக்கு நாள் 'பெருக்க' ஒரு 1000 தொப்பை
தொப்பிகளை அதிரடியாக நீக்கியுள்ளனர்.
-

உடனடியாக உயரதிகாரிகள் இவர்களை சஸ்பெண்ட்
செய்ய உத்தரவிட்டுள்ளனர். இதற்கு ஒரு சிலர் கடும்
எதிர்ப்பை தெரிவித்தாலும் மற்றவர்கள் 'ஸ்போர்ட்டிவ்'
ஆக எடுத்துக் கொண்டதாக ஆந்திர செய்தி வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.
---
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 6 Empty சிரிக்க மட்டுமே, சிந்திக்க அல்ல...!

Post by ayyasamy ram Wed Nov 27, 2013 12:54 pm

-
ஹலோ...போலீஸ் ஸ்டேஷனா? எங்க வீட்டில் வச்சிருந்த
பத்தாயிர் ரூபாயில எவனோ ஒன்பதாயிரம் ரூபாய்
திருடிக்கிட்டு போயிட்டான் சார்..!
-
அப்ப, மீதி அந்த ஆயிரம் ரூபாய் எங்க மாமூல் பங்கா
இருக்கும்,...அட்ரஸ் சொல்லுங்க, வந்து வாங்கிக்கிறோம்..!

-
>வி.சாரதிடேச்சு
-
- - - - - - - - - - - - -
-
ஏன் அந்த டாக்டர் கடுப்பா போறார்..?
-
அட்மிட் ஆகியிருக்கும் நம்ம கட்சியினரை
மனிதாபினாத்தோடு டிஸ்சார்ஜ் செய்யச் சொல்லி
தலைவர் கேட்டுக்கிட்டாராம்..!

-
>வீ.விஷ்ணுகுமார்

- - - - - - - - - - - - -
-
கூட்டம் அதிகமா இருக்கிற இடத்துலதான்
தலைவர் பேசுவார்..!
-
அதுக்காக எதிர்க்கட்சிக்காரர் மீட்டிங்க போய்
பேசறது நல்லாவா இருக்கு...!

-
>பெ.பாண்டியன்
-
=========================================
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 6 Empty Re: சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)

Post by ayyasamy ram Wed Nov 27, 2013 1:00 pm

-
அந்த பழைய பேப்பர் வியாபாரிபாவ மூட்டையை
சுமக்கிறார்னு ஏன் சொல்றே?
-
தலைவருக்கு வந்த குற்றப்பத்திரிகைகளை
எடைக்கு எடை வாங்கிட்டுப் போறாரே..!

-
பர்வின் யூனூஸ்
-
---------------------------------------------------------------
-
ஸ்பீக்கரு:
-
ஷூக்களை எவ்வளவு வீசினாலும் தலைவர் தாங்கிக்
கொள்வார்.
ஆனால் ஷூக்களின் உள்ளே துவைக்காதசாக்ஸை
வைத்து மட்டும் வீசாதீர்கள் என அன்புடன் கேட்டுக்
கொள்கிறோம்..!

-
>ஜே.கமலம்
-
------------------------------------------------------------------------------
-
நம்ம போலீஸ் ஸ்டேஷன்ல எஸ்.ஐ.யும் ஏட்டும்
கட்டிப்புரண்டு சண்டை போடறாங்களே...ஏன்?
-
கபாலிக்கு சண்டைன்னா ரொம்ப பிடிக்குமாம்..அவனை
குஷிப்படுத்ததான் அப்படி பண்றாங்க..!

-
>ஆர்.செடுஞ்செழியன்
-
=========================================================
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 6 Empty Re: சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)

Post by ayyasamy ram Wed Nov 27, 2013 1:24 pm


''நில அபகரிப்பு கேஸ்ல உள்ளே போய் வந்ததும்
தலைவர் திருந்தலயேப்பா!''
-
''ஏன் என்ன சொல்றாரு?''
-
''ஜெயிலுக்கு பின்னால், ஏகப்பட்ட காலி இடம்
இருப்பது தெரியாம போச்சேங்கிறார்!''
-=
- அரவப்பா
-
---------------------------------------------
-
'வாழ்த்த வயதில்லை'னு தலைவர்கிட்ட சொன்னா...''
-
''என்ன சொல்றார்?''
-
'' 'ரெண்டு ரெண்டு பேரா சேர்ந்து வாழ்த்துங்க'ங்கிறார்!''
-
- பர்வீன் யூனுஸ்
-
-----------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 6 Empty Re: சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 14 Previous  1 ... 5, 6, 7 ... 10 ... 14  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum