ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)

+12
krishnaamma
விஸ்வாஜீ
jenisiva
ஈகரையன்
amirmaran
ஹர்ஷித்
Muthumohamed
சிவா
M.M.SENTHIL
ஜாஹீதாபானு
தமிழ்செல்விஞானப்பிரகசம்
ayyasamy ram
16 posters

Page 12 of 14 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14  Next

Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 12 Empty தலைவரே...உங்க செல் நெம்பர் என்ன?

Post by ayyasamy ram Tue Nov 19, 2013 11:34 pm

First topic message reminder :

-
நீதிபதிக்கு பொண்ணை கட்டிக்கொடுத்தது தப்பா போச்சா
ஏன்?
-
அடிக்கடி தள்ளி வச்சுடறாரே...!

-
-------------------------------------------------
-
இவ்வளவு பெரிய தொந்திய வச்சுக்கிட்டு எப்படி
ஏட்டய்யா உங்களால ஓடிப்போய் திருடனைப் பிடிக்க
முடியும்?
-
சேச்சே..! நான் ஏன் ஓடணும்? அவங்களே நியாயமா
கொண்டு வந்து மாமூலை தந்துட்டுப் போயிடுவாங்க...!

-
-----------------------------------------------
-
தலைவரே...உங்க செல் நெம்பர் என்ன?
-
யோவ்...பப்ளிக்ல அசிங்கப்படுத்தாதேய்யா...!
மொபைல் நெம்பர்னு கேளு...!

-
---------------------------------------------------
-
டாக்டர் , நீங்க அலோபதியா...? ஹோமியோபதியா..?
-
பசுபதி...!
-

------------------------------------------------
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 12 Empty Re: சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)

Post by krishnaamma Mon Dec 09, 2013 5:35 pm

சிவா wrote:உங்க சட்டை எப்பவும் பளிச்சுனு இருக்குதே எப்படி?”

“துவைக்கும்போது அவ என்ன நினைச்சுக்குவா…
அயர்ன் பண்ணும்போது நான் அவளை நினைச்சுக்குவேன்!”

ஹா....ஹா....ஹா.............. புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 12 Empty Re: சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)

Post by krishnaamma Mon Dec 09, 2013 5:38 pm

சிவா wrote:காலிலே பாம்பு கடிச்சு அஞ்சு நிமிசம் கூட ஆகலையே... எப்படி செத்தாரு?

விஷம் தலைக்கு ஏறாம இருக்க, கழுத்தில் இறுக்கமா கட்டிட்டாங்க..

 சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 12 433338962 சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 12 433338962 சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 12 433338962 சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 12 433338962 சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 12 433338962 சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 12 433338962 சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 12 433338962 சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 12 433338962 என்னா ஒரு அறிவு................. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 12 Empty Re: சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)

Post by krishnaamma Mon Dec 09, 2013 5:40 pm

சிவா wrote:அம்மா: எதற்காக செல்லம் அழுதுக்கிட்டே வர்ற...?

சிறுவன்: அப்பா சுவற்றில் ஆணி அடிக்கும் போது சுத்தி தவறி அவர் கையில் பட்டுவிட்டதும்மா..

அம்மா: இதற்கு போய் அழலாமா, நானா இருந்தா சிரிச்சி இருப்பேன்.

சிறுவன்: நானும் அதைத்தான் செய்தேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1037082

அதுக்காக அப்பா குழந்தையை அடிச்சுட்டார் போல புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 12 Empty Re: சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)

Post by M.M.SENTHIL Mon Dec 09, 2013 9:35 pm

சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 12 Empty Re: சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)

Post by சிவா Fri Dec 27, 2013 3:57 am

""பொதுக்கூட்ட மேடைக்கு நாலு சக்கரம் பொருத்தியிருக்காங்களே... ஏன்?''

""திடீர்னு கல்வீச்சு... கலாட்டா ஏற்பட்டா... உடனே உருட்டித் தப்பிக்கத்தான்''
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 12 Empty Re: சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)

Post by சிவா Fri Dec 27, 2013 3:57 am

""தபால்காரரே... எனக்கு லெட்டர் எதுனாச்சும் வந்திருக்கா?''

""உங்க பேரு என்னன்னு சொல்லுங்க?''

""லெட்டர்லயே பேர் இருக்குமே?''
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 12 Empty Re: சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)

Post by சிவா Fri Dec 27, 2013 3:58 am

""நேத்து என் மனைவியை செமையா திட்டிட்டேன்''

""நீங்க திட்ற வரைக்கும் அவங்க சும்மாவா இருந்தாங்க?''

""அப்ப அவ தூங்கிட்டு இருந்தாளே''
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 12 Empty Re: சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)

Post by சிவா Fri Dec 27, 2013 3:58 am

ஜோதிடர்: உங்களுக்கு ஏழெட்டு மாசத்துலே திருமணம் நடக்கும்

வந்தவர்: எந்தெந்த மாசம்னு சொல்ல முடியுமா ஜோசியரே?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 12 Empty Re: சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)

Post by சிவா Fri Dec 27, 2013 3:58 am

""அந்தக் காலத்துல தலைவர் தினமும் பத்து கிலோ மீட்டர் வரை நடந்து சென்று படிச்சாராம்''

""அதான் சொன்னேன்னே... தலைவருக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரம்ன்னு''
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 12 Empty Re: சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)

Post by சிவா Fri Dec 27, 2013 3:59 am

""என் பொண்ணு பின்னால சுத்தாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்?''

""கரெக்டா தெரியாது... சுமாரா முன்னூறு தடவை இருக்கும்.''
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 12 Empty Re: சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 12 of 14 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum