ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 2 Poll_c10சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 2 Poll_m10சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 2 Poll_c10 
VENKUSADAS
சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 2 Poll_c10சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 2 Poll_m10சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 2 Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 2 Poll_c10சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 2 Poll_m10சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 2 Poll_c10 
VENKUSADAS
சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 2 Poll_c10சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 2 Poll_m10சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)

+12
krishnaamma
விஸ்வாஜீ
jenisiva
ஈகரையன்
amirmaran
ஹர்ஷித்
Muthumohamed
சிவா
M.M.SENTHIL
ஜாஹீதாபானு
தமிழ்செல்விஞானப்பிரகசம்
ayyasamy ram
16 posters

Page 2 of 14 Previous  1, 2, 3 ... 8 ... 14  Next

Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 2 Empty தலைவரே...உங்க செல் நெம்பர் என்ன?

Post by ayyasamy ram Tue Nov 19, 2013 11:34 pm

First topic message reminder :

-
நீதிபதிக்கு பொண்ணை கட்டிக்கொடுத்தது தப்பா போச்சா
ஏன்?
-
அடிக்கடி தள்ளி வச்சுடறாரே...!

-
-------------------------------------------------
-
இவ்வளவு பெரிய தொந்திய வச்சுக்கிட்டு எப்படி
ஏட்டய்யா உங்களால ஓடிப்போய் திருடனைப் பிடிக்க
முடியும்?
-
சேச்சே..! நான் ஏன் ஓடணும்? அவங்களே நியாயமா
கொண்டு வந்து மாமூலை தந்துட்டுப் போயிடுவாங்க...!

-
-----------------------------------------------
-
தலைவரே...உங்க செல் நெம்பர் என்ன?
-
யோவ்...பப்ளிக்ல அசிங்கப்படுத்தாதேய்யா...!
மொபைல் நெம்பர்னு கேளு...!

-
---------------------------------------------------
-
டாக்டர் , நீங்க அலோபதியா...? ஹோமியோபதியா..?
-
பசுபதி...!
-

------------------------------------------------
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 2 Empty வெங்காய கடைக்கு பாதுகாப்பு வேண்டும்...!

Post by ayyasamy ram Wed Nov 20, 2013 8:19 pm

-
அந்த மருந்து கடைக்காரரை எதுக்கு கண்டபடி திட்டிட்டு
வர்றே..?
-
பிரிஸ்கிரிப்ஷன்ல டாக்டர் போட்டிருந்த பிள்ளையார்
சுழிக்கு கூட ஒரு மாத்திரை கொடுக்கிறாரே..!

-
>சரவணன்
-
----------------------------------------------------------------------
-
வெங்காய வியாபாரிகள் எல்லாம் பிரதமரிடம் என்ன
கோரிக்கை வைக்கிறாங்க...?
-
தங்கள் கடைகளுக்கு ராணுவ பாதுகாப்பு வேண்டுமாம்..!

-
>அ.குணசேகரன்
-
--------------------------------------------------------------------------------
-
டாக்டர்..! தெரியாம சிம் கார்டை முழுங்கிட்டேன்...!
-
ப்ரீபெய்டு கார்டா இருந்தா நீங்க முன்னாடியே ஃபீஸ்
தரணும்...!

-
>வி.சாரதி டேச்சு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 2 Empty புன்னகைப் பக்கம்...!

Post by ayyasamy ram Wed Nov 20, 2013 10:59 pm

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 2 TkAVS3RkQ2isWzY1fSF9+Tamil_jokes_EB_joke
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 2 Empty Re: சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)

Post by ayyasamy ram Wed Nov 20, 2013 11:01 pm


தலைவருக்கு வெட்கம், மானம் எதுவுமே
கிடையாது போல..!
-
எப்படிச் சொல்றீங்க..?
-
அவமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்ததா
வழக்குப் போட்டிருக்காங்களே…!
-
>கி.ரவிக்குமார்
-
———————————————————–
-
சிஸ்டர், இந்த பேஷண்டை எப்படியாவது
காப்பாத்தியாகணும்…!
-
அப்படின்னா, டாக்டர் போன பிறகு வாங்க சார்..!
-
>எஸ்.முகமது யூசுப்

-
————————————————————-
-
பேச்சாளர்:
————
எங்கள் தலைவர் உருவ பொம்மையைசெய்யும்
எதிர்க்கட்சியினர, அதை அவரைப்பபோலவே
அவலட்சணமாக செய்யாமல், கொஞ்சம்
அழகாக செய்யுமாறு ….
-
>பர்வீன் யூனூஸ்
-
—————————————————–
நன்றி: ஆனந்த விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 2 Empty Re: சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)

Post by சிவா Wed Nov 20, 2013 11:02 pm

ayyasamy ram wrote:சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 2 TkAVS3RkQ2isWzY1fSF9+Tamil_jokes_EB_joke
சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 2 3838410834 
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 2 Empty கேர்ள்ஸ் ஹாஸ்டல் பக்கமா பையன் சுத்தறான்…

Post by ayyasamy ram Wed Nov 20, 2013 11:02 pm



நம்ம பையன் கேர்ள்ஸ் ஹாஸ்டல் பக்கமா

சுத்தறான், உமா..!
-
நீங்க எப்ப பார்த்தீங்க..?
-
வுமன்ஸ் ஹாஸ்டல் பக்கம் போயிட்டு

வர்றப்ப பார்த்தேன்…!
-
>அ.ரியாஸ்
-
———————————————————–
அவனவன் கோடி கோடியாய் பணம் போட்டு

படம் எடுக்கிறான்…திருட்டு டி.வி.டியா விக்கிறே…
நட ஸ்டேஷனுக்கு…!
-
நான்தான் சார் தயாரிப்பாளரே…! இந்த படத்தை

இப்படி வித்தாத்தான் உண்டு…!
-
>கி.ரவிக்குமார்
-
—————————————————————
-
சிபிஐ யோட குற்றப்பத்திரிகையில உங்க பெயர்

சேர்க்கிறதா, வேண்டாமான்னு கேட்கிறாங்க
தலைவரே..!
-
கூட்டணிக்கு சம்மதிச்சுட்டேன்னு சொல்லித்
தொலையா…!
-
>வி.வெங்கட்
-
===============================
நன்றி: ஆனந்த விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 2 Empty Re: சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)

Post by சிவா Wed Nov 20, 2013 11:03 pm

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 2 1474534_584919978247770_1936953026_n
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 2 Empty Re: சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)

Post by சிவா Wed Nov 20, 2013 11:04 pm

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 2 734425_582669128472855_1718478176_n
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 2 Empty இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்கே…! -

Post by ayyasamy ram Wed Nov 20, 2013 11:04 pm

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 2 74m12yFlR56ksecXUan3+hansika-motwani-hutfission2882928129
-
உங்க கணவர் உடம்பு ரொம்ப வீக்கா இருக்கு..!
நிஜமாவா டாக்டர்…?
-
ஆமாம், அவரை இனிமே அடிக்காதீங்க..!
-
>வி.பார்த்தசாரதி
-
——————————————-
-
அடிக்கடி வந்து நீ குற்றவாளிக் கூண்டில் நிற்கிறாயே
உனக்கு கஷ்டமாக இல்லை..?
-
கஷ்டமாத்தான் இருக்கு …ஒரு நாற்காலி போடச்
சொல்லுங்க எசமான்…!
-
>வி.பார்த்தசாரதி
-
———————————————-
-
இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்கே…!
-
குடிச்சுட்டு வந்துட்டீங்களா…?!
-
>வி.சாரதி டேச்சு
-
—————————————–

நன்றி: குமுதம்
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 2 Empty Re: சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)

Post by சிவா Wed Nov 20, 2013 11:04 pm

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 2 575215_581935965212838_828606646_n
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 2 Empty Re: சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)

Post by சிவா Wed Nov 20, 2013 11:06 pm

உங்கள் நகைச்சுவைகளை தனித் திரியில் தொடர்ந்து வழங்கலாமே!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) - Page 2 Empty Re: சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 14 Previous  1, 2, 3 ... 8 ... 14  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum