புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_m10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10 
25 Posts - 69%
heezulia
ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_m10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_m10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_m10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10 
361 Posts - 78%
heezulia
ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_m10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_m10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_m10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10 
8 Posts - 2%
prajai
ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_m10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_m10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_m10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_m10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_m10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_m10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 21, 2013 8:34 am


ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... EmBHGiCaTHqvXhu427dQ+output
-
இயேசு வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் எம்.ஜி.ஆருக்கு நீண்ட காலமாக இருந்தது. அதை அறிந்த 'தலைவன்' படத் தயாரிப்பாளர் பி.ஏ.தாமஸ். ஒரு யுக்தியைக் கையாண்டார்.
-
'தலைவன்' படம் துவங்கி நீட காலமாக முடியாமல் இருந்தது. எப்படி முடிப்பது என்று யோசித்த தாமஸ், எம்.ஜி.ஆர். விருப்பப்படி 'இயேசுநாதர்' படத்தைத் துவங்கினார். தமிழக முதல்வராக இருந்த மு.கருணாநிதி அந்தப் படவிழாவில் தலைமை தாங்கினார். "ஆனால், கதையின் முடிவில், இயேசுவை சிலுவையில் அறைவது போன்ற காட்சியில் எம்.ஜி.ஆர். நடிப்பதை எங்களால் தங்க இயலாது" என்று ரசிகர்கள் கருத்து தெரிவிக்க, படம் பூஜையோடு நின்றது. ஆனால், அதற்காக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காலண்டர்களாக வெளிவந்து ஏராளமாக விற்பனையாகின.
-
'நல்லவன் வாழ்வான்' படத்தில் நடித்தபோது ஒரு நாள் படப்பிடிப்பு இடைவேளையில் எம்.ஜி.ஆர். இயேசுநாதர் போல் ஒப்பனை செய்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அது ஆசைக்காக எடுத்துக்கொண்டது.
-
'உழைக்கும் கரங்கள்' படத்தில் தீய அரசியல்வாதிகளை அடையாளம் காட்ட சிவன் வேடமணிந்து ருத்ர தாண்டவம் ஆடுவதுபோல எம்.ஜி.ஆர். நடித்திருந்தார்.
-
ஆனந்த விகடன் 2004 தீபாவளி மலரில் 'இதயக்கனி' ஆசிரியர் எஸ்.விஜயன் எழுதியது...
நன்றி: இதயக்கனி.காம்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 21, 2013 8:42 am


கண்ணை மூடிக்கொண்டு கடவுளை நம்புவராக எம்.ஜி.ஆர். எப்போதும் இருந்ததில்லை. முப்பது வயதிலேயே எழுபது வயது மனிதரின் ஞானம் பெற்றிருந்தார் அவர்.

1952-ல் எம்.ஜிஆர். தி.மு.க-வில் சேரும்வரை காந்தியவாதியாக கதர் உடை அணிந்து, கழுத்தில் துளசி மாலையும், நெற்றியில் பட்டையாக சந்தனமும் குங்குமமுமாக பக்திமயமாக இருப்பார்.

முருகக்கடவுள், அம்மனின் மீது எம்.ஜிஆருக்கு மிகுந்த பக்தி உண்டு. வால்டாக்ஸ் சாலையில் எம்.ஜிஆர். குடியிருந்தபோது அங்குள்ள கோயில்களுக்குத் தவறாமல் சென்று வழிபட்டிருக்கிறார்.

புராணப்படங்கள் அதிகமாகத் தயாரிக்கப்பட்டு வந்த எந்த நாட்களில், எம்.ஜிஆருக்கு 'புராணப்படங்களில் நடிக்கக் கூடாது. சமூகப்படங்களில் தான் நடிக்கவேண்டும். அப்போதுதான் நமது நடிப்புத்திறமையை வெளியுலகம் அறியச் செய்ய முடியும்!' என்ற எண்ணம் இருந்தது.

ஆனால், வறுமையும், அன்றாட வாழ்க்கைக்கே போராட வேண்டிய சூழ்நிலையும் இருந்ததால் எம்.ஜிஆர். தனது எண்ணத்தை தளர்த்திக் கொண்டு எந்த வாய்ப்புக் கிடைத்தாலும் நடிக்க வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார். புராணப் படங்களிலும் தொடர்ந்து அவரால் நடிக்க முடிந்தது. படிப்படியான முன்னேற்றமும் அவருக்கு வந்தது.

தட்ச யக்ஞம், மாயமச்சேந்திரா, பிரகலாதன், சீதாஜனனம் (இந்திரஜித் வேடம்), ஜோதிமலர்(சிவன்), அபிமன்யு (அர்ஜுனன்) ஆகிய படங்களில் எம்.ஜிஆர். நடித்தார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 21, 2013 8:44 am

மூகாம்பிகை கோயில் கர்நாடக மாநிலத்தில் இருந்தாலும் கேரள வழிபாட்டு முறைகள்தான் அங்கு கடைபிடிக்கப்படுகின்றன. அதன்படி ஆண் பக்தர்கள் சட்டையைக் கழற்றிவிட்டுத்தான் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

அப்படி எம்.ஜி.ஆர்., தொப்பி, கண்ணாடி, இன்றி மேல சட்டையில்லாமல் பட்டுத்துண்டு ஒன்றை அணிந்தபடி கோயில் சந்நிதானத்துக்குள் சென்று வந்ததை யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. இருட்டு விலகாத நேரம் வேறு. கோயிலில் ஆதிசங்கரர் வழிபட்ட இடம் 'சங்கரபீடம்' என்றழைக்கப்படுகிறது. காற்று வசதியில்லாத இந்தச் சிறிய அறைக்குள் ஐந்து நிமிடம் கூட இருக்கமுடியாது. வியர்த்துக் கொட்டிவிடும். அங்கு 30 நிமிடங்களுக்கு மேலாக அமர்ந்து எம்.ஜி.ஆர் தியானம் செய்துவிட்டு வெளியே வந்தபோது வியர்வையில் தொப்பலாக நனைந்து போயிருந்தார். அவருடைய முகத்தில் புதிய ஒளி தென்பட்டதுபோல இருந்தது சங்கருக்கு. "இப்படியோரு பரவசமான அனுபவத்தை என் வாழ்நாளிலேயே நான் பெற்றதில்லை!" என்று சங்கரிடம் எம்.ஜி.ஆர். கூறினாராம்.

1977-ல் தமிழக சட்டமன்றத்துக்கு பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் எம்.ஜி.ஆர். மீண்டும் ஒருமுறை மூகாம்பிகை கோயிலுக்குச் சென்று வந்தார். தேர்தலில் வெற்றி பெற்றபின் தன் மனைவி ஜானகியிடம் (மதுரையில் 'நாடோடிமன்னன்' வெற்றி விழாவில் பெற்ற) தங்க வாளைக் கொடுத்தனுப்பினார். அந்தத் தங்கவாளைத்தான் இரவு மூகாம்பிகை அம்மனுக்கு அலங்கார பூஜை செய்யும் நேரத்தில் வலது புறத்தில் பொருத்துகிறார்கள்.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Nov 21, 2013 11:34 am

நல்ல அருமையான தகவல்.இதுவரை நான் அறிந்திராதது.நன்றி அய்யாசாமி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக