ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:05 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

Top posting users this week
ayyasamy ram
தும்பைப் பூ சட்டை - தா.வே. விக்கிரமாதித்தன் Poll_c10தும்பைப் பூ சட்டை - தா.வே. விக்கிரமாதித்தன் Poll_m10தும்பைப் பூ சட்டை - தா.வே. விக்கிரமாதித்தன் Poll_c10 
heezulia
தும்பைப் பூ சட்டை - தா.வே. விக்கிரமாதித்தன் Poll_c10தும்பைப் பூ சட்டை - தா.வே. விக்கிரமாதித்தன் Poll_m10தும்பைப் பூ சட்டை - தா.வே. விக்கிரமாதித்தன் Poll_c10 
mohamed nizamudeen
தும்பைப் பூ சட்டை - தா.வே. விக்கிரமாதித்தன் Poll_c10தும்பைப் பூ சட்டை - தா.வே. விக்கிரமாதித்தன் Poll_m10தும்பைப் பூ சட்டை - தா.வே. விக்கிரமாதித்தன் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தும்பைப் பூ சட்டை - தா.வே. விக்கிரமாதித்தன்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தும்பைப் பூ சட்டை - தா.வே. விக்கிரமாதித்தன் Empty தும்பைப் பூ சட்டை - தா.வே. விக்கிரமாதித்தன்

Post by முனைவர் ம.ரமேஷ் Thu Nov 21, 2013 8:08 am

தும்பைப் பூ சட்டை - தா.வே. விக்கிரமாதித்தன்
எழிலரசி பதிப்பகம்
8, கிழக்கு மாட வீதி
செய்யாறு - 604 407
செல் 9843825231

நாம்
சந்தித்த இடத்தில்
எறும்பு புற்று
இருந்தும்
அமர்ந்து போகிறேன்
நீ
கிள்ளுவதாய் நினைத்து


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

தும்பைப் பூ சட்டை - தா.வே. விக்கிரமாதித்தன் Empty Re: தும்பைப் பூ சட்டை - தா.வே. விக்கிரமாதித்தன்

Post by முனைவர் ம.ரமேஷ் Thu Nov 21, 2013 8:16 am

ஒவ்வொரு முறையும்
ஊர்த் திருவிழாவிற்கு
குழந்தையோடு வரும் நீ
பார்க்க தவறியதே இல்லை
இலுப்பை மரத்தில்
நம் பெயர்
செதுக்கிய இடத்தில்
முளைத்திருந்த கிளையை!


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

தும்பைப் பூ சட்டை - தா.வே. விக்கிரமாதித்தன் Empty Re: தும்பைப் பூ சட்டை - தா.வே. விக்கிரமாதித்தன்

Post by முனைவர் ம.ரமேஷ் Thu Nov 21, 2013 8:22 am

பூசணி பூவை கிள்ளி
வட்டமாய் கிழித்து
சாணி உருண்டையில்
என் அம்மா வைத்தபோது
மனம் வலித்தது
நீ நட்ட விதையென்பதால்!


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

தும்பைப் பூ சட்டை - தா.வே. விக்கிரமாதித்தன் Empty Re: தும்பைப் பூ சட்டை - தா.வே. விக்கிரமாதித்தன்

Post by செம்மொழியான் பாண்டியன் Thu Nov 21, 2013 8:26 am

ஒவ்வொரு முறையும்
ஊர்த் திருவிழாவிற்கு
குழந்தையோடு வரும் நீ
பார்க்க தவறியதே இல்லை
இலுப்பை மரத்தில்
நம் பெயர்
செதுக்கிய இடத்தில்
முளைத்திருந்த கிளையை




உள்ளர்த்தம் நிறைந்த கவிதை எப்படி வேண்டுமானாலும் பொருள்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

தும்பைப் பூ சட்டை - தா.வே. விக்கிரமாதித்தன் Empty Re: தும்பைப் பூ சட்டை - தா.வே. விக்கிரமாதித்தன்

Post by ayyasamy ram Thu Nov 21, 2013 8:49 am

தும்பைப் பூ சட்டை - தா.வே. விக்கிரமாதித்தன் S3BFHMGaSjmQq4l1AYwu+img1
-
அனைத்தும்...தும்பைப் பூ சட்டை - தா.வே. விக்கிரமாதித்தன் 3838410834 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84883
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தும்பைப் பூ சட்டை - தா.வே. விக்கிரமாதித்தன் Empty Re: தும்பைப் பூ சட்டை - தா.வே. விக்கிரமாதித்தன்

Post by amirmaran Thu Nov 21, 2013 1:09 pm

தும்பைப் பூ சட்டை - தா.வே. விக்கிரமாதித்தன் 103459460 
தும்பைப் பூ சட்டை - தா.வே. விக்கிரமாதித்தன் 3838410834


அன்புடன் அமிர்தா

தும்பைப் பூ சட்டை - தா.வே. விக்கிரமாதித்தன் Aதும்பைப் பூ சட்டை - தா.வே. விக்கிரமாதித்தன் Mதும்பைப் பூ சட்டை - தா.வே. விக்கிரமாதித்தன் Iதும்பைப் பூ சட்டை - தா.வே. விக்கிரமாதித்தன் Rதும்பைப் பூ சட்டை - தா.வே. விக்கிரமாதித்தன் Tதும்பைப் பூ சட்டை - தா.வே. விக்கிரமாதித்தன் Hதும்பைப் பூ சட்டை - தா.வே. விக்கிரமாதித்தன் A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

தும்பைப் பூ சட்டை - தா.வே. விக்கிரமாதித்தன் Empty Re: தும்பைப் பூ சட்டை - தா.வே. விக்கிரமாதித்தன்

Post by முனைவர் ம.ரமேஷ் Fri Nov 22, 2013 6:18 am

கருத்துரைகளுக்கு நன்றி


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

தும்பைப் பூ சட்டை - தா.வே. விக்கிரமாதித்தன் Empty Re: தும்பைப் பூ சட்டை - தா.வே. விக்கிரமாதித்தன்

Post by முனைவர் ம.ரமேஷ் Fri Nov 22, 2013 6:49 am

கோபத்தில்
இருவருமே முதுகு காட்டி
ஒருக்கலித்து படுத்திருப்போம்
தோளைத் தொட்டு நீ
இழுக்கமாட்டாயா என
நான் தவமிருப்பேன்
அதே எதிர்பார்ப்போடு
நீயும் இருக்க
எதிர்பார்த்தே விடிந்திருக்கும்
அன்றைய இரவு


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

தும்பைப் பூ சட்டை - தா.வே. விக்கிரமாதித்தன் Empty Re: தும்பைப் பூ சட்டை - தா.வே. விக்கிரமாதித்தன்

Post by N.S.Mani Fri Nov 22, 2013 8:50 am

வீண் வீறாப்பு பார்க்காமல்
விட்டுக்கொடுத்து
தோளைத் தொட்டால்
இன்பமாக விடியுமே
இனிய காலை.

இல்லற வாழ்வின்
இரகசியமும் இதுவே.
இன்றைய வாழ்வின்
தேவையும் இதுவே.

எங்கள் வாழ்வில்
விட்டுக் கொடுத்தலும்
வீறாப்பு தவிர்த்தலும்
விடியலில் முடிந்தது
இனிய நாளாக.

அனுபவத்தில் பெற்றதை
அனைவருடன் பகிர்கிறோம்.
முடியுமென நினைத்து
நீங்களும்
முயன்று பாருங்களேன்.

"நல்லதையே நினைப்போம்! நல்லதே நடக்கும்!!."

நா.செ.மணி
N.S.Mani
N.S.Mani
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

Back to top Go down

தும்பைப் பூ சட்டை - தா.வே. விக்கிரமாதித்தன் Empty Re: தும்பைப் பூ சட்டை - தா.வே. விக்கிரமாதித்தன்

Post by முனைவர் ம.ரமேஷ் Wed Nov 27, 2013 10:50 am

நல்ல கருத்துரை...

கருத்துரைக்கு மகிழ்கிறேன்...


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

தும்பைப் பூ சட்டை - தா.வே. விக்கிரமாதித்தன் Empty Re: தும்பைப் பூ சட்டை - தா.வே. விக்கிரமாதித்தன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum