புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி - Page 2 I_vote_lcap சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி - Page 2 I_voting_bar சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி - Page 2 I_vote_rcap 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி - Page 2 I_vote_lcap சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி - Page 2 I_voting_bar சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி - Page 2 I_vote_rcap 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி - Page 2 I_vote_lcap சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி - Page 2 I_voting_bar சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 21, 2013 2:47 am

First topic message reminder :

போபால் : "மத்திய பிரதேச மாநில பா.ஜ., அரசு, சாலை வசதியை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகிறது. சாலை வசதியை ஏற்படுத்தினால் மட்டும், ஏழைகளுக்கு உணவு கிடைத்து விடுமா?'' என, காங்., துணை தலைவர் ராகுல், கேள்வி எழுப்பினார்.

ம.பி., மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும், காங்., வேட்பாளர்களை ஆதரித்து, அந்த கட்சியின் துணை தலைவர் ராகுல், தார் என்ற இடத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில், நேற்று பேசியதாவது:மத்திய பிரதேசத்தில், 10 ஆண்டுகளாக, சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சாலைகள் போடப்பட்டுள்ளதாகவும், கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளதாகவும், அந்த கட்சியினர், பெருமையுடன் கூறுகின்றனர். அதை நாங்கள் மறுக்கவில்லை.

சாலைகளும், கட்டமைப்பு வசதிகளும், ஏற்படுத்தப்பட்டுள்ளது உண்மை தான். ஆனால், இங்கு, வறுமையில் வாடும், ஏழை மக்களுக்காக, என்ன செய்தீர்கள்? சாலைகளால், ஏழைகள், என்ன பயன் பெற முடியும்?

சாலைகளையும், விமான நிலையங்களையும், பணக்காரர்கள் தான், பயன்படுத்த முடியும். சாலை வசதி ஏற்படுத்தினால் மட்டும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், உணவு கிடைத்து விடுமா?

ஏழைகள் விஷயத்தில், காங்கிரஸ் கட்சி மட்டுமே, கவனம் செலுத்துகிறது. ஏழைகளின் வாழ்க்கை தரம் உயர, பாடுபட வேண்டும் என்பதே, காங்கிரஸ் கட்சியின் லட்சியம். இவ்வாறு, ராகுல் கூறினார்.

தினமலர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 22, 2013 12:58 pm

SHANMUGHAM wrote:நிறுவனரின் ஆணித்தரமான கோபம், அவரது கருத்துக்கு வலு சேர்க்கிறது.  நானும் ஆமோதிக்கிறேன்.
கோபம் இல்லை திரு சண்முகம்! ஆதங்கம்!

சாலை வசதி பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாத இவனெல்லாம் நம் நாட்டிற்குப் பிரதமராக வந்தால் நம் நாட்டின் நிலை என்னாகும்?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 22, 2013 1:02 pm

DERAR BABU wrote:ஆறுதல் ஆறுதல் ஆறுதல் அப்படியே உங்களால நாட்டுக்கும் என்ன பயன் என்று சொல்லிடீங்கன்னா நல்லா இருக்கும் ?..

ஹா...ஹா...ஹா................ சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி - Page 2 3838410834  சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி - Page 2 3838410834  சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி - Page 2 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 22, 2013 1:02 pm

சிவா wrote:
krishnaamma wrote:
சிவா wrote:சாலைகள் ஒரு நாட்டிற்கு எவ்வளவு முக்கியமானது என்பதை அறியாத மாபெரும் முட்டாளாகவா இருப்பான் இவன்!
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் இவங்க  எல்லாம்  பிரதமர் விட்டில் பிறந்து வளர்ந்தவர்கள்.................எதிர்காலத்தில் பிரதமாராகும் கனவில் உள்ளவர்கள்............இவங்கள் எல்லாம் ஆட்சிக்கு வந்தால் நம் நாட்டின் எதிர்காலம்????????????????????????????கருமம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

நுணலும் தன் வாயால் கெடும் என்பதற்கு இவரே சிறந்த உதாரணம் புன்னகை
அழகாகப் பதில் கூறிவிட்டீர்கள் அக்கா!
நன்றி அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக