புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_m10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10 
90 Posts - 71%
heezulia
'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_m10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_m10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_m10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_m10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_m10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_m10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10 
255 Posts - 75%
heezulia
'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_m10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_m10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_m10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10 
8 Posts - 2%
prajai
'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_m10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_m10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_m10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_m10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10 
3 Posts - 1%
Barushree
'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_m10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_m10'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!'

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 21, 2013 1:35 am

'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!' P86a

பரம்பொருளையும் அதன் அம்சமான மகான்களின் திருவருளையும் நமக்கு உணர்த்துவது, சிலிர்க்க வைக்கும் சில அனுபவங்களே! அப்படி, எனது வாழ்விலும் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

திருமணமாகி 6 மாதங்களில் நான் கருவுற்றேன். மருத்துவப் பரிசோதனையின்போது, வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு இதயத் துடிப்பு குறைவாக உள்ளது என்றும், இதனால் குழந்தையின் உடல் மற்றும் மூளை வளர்ச்சி பாதிக்கப்படலாம் என்றும் கூறிய மருத்துவர்கள், 'கருவைக் கலைத்து விடுவதே நல்லது' என்றும் கருத்து தெரிவித்தனர். அதேநேரம்... 'முதல் குழந்தை என்பதால்... 10 நாட்களுக்குப் பிறகு ஸ்கேன் செய்து, குழந்தையின் இதயத் துடிப்பை மீண்டும் ஒருமுறை பரிசோதித்த பிறகு முடிவெடுக்கலாம்' என்றும் அறிவுறுத்தினர்.

ஆனால், அதற்கு அவசியமே இல்லாமல் போனது. எனக்கு தானாகவே கருச்சிதைவு ஏற்பட்டு விட்டது. இதில் எனது முதுகெலும்பில் இன்பெக்ஷன் (தொற்று) ஏற்பட... 'இனி, நீங்கள் கருத்தரிப்பது கடினம்' என்று மருத்துவர்கள் கூறி விட்டனர். என் குலம் தழைக்க வாய்ப்பே இல்லை என்றதும் தவித்துப் போனேன்.

இக்கட்டான தருணங்களில், என் இஷ்ட தெய்வமான மகான் ராகவேந்திரரிடம் என் மன பாரத்தை சமர்ப்பித்து விடுவேன். இப்போதும் அப்படித்தான்... அந்த பிருந்தாவன தெய்வத்தை மனமுருக வேண்டிக் கொண்டேன். அவர் அருளால் எனது பிரார்த்தனை நிச்சயம் பலிக்கும் என்ற நம்பிக்கையுடன் நாட்களைக் கழித்தேன்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை. அன்று அலுவலகம் விடுமுறை என்பதால் நீண்ட நேரம் தூங்கி விட்டேன். யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டே கண்விழித்தேன். வாசலுக்கு வந்து கதவைத் திறந்தால், பெரியவர் ஒருவர் நின்றிருந்தார். தனது பெண்ணுக்குத் திருமணம் நடத்துவதற்கு ஏதேனும் பொருளுதவி செய்யுமாறு வேண்டினார். நானும் என்னால் இயன்ற பணத்தைக் கொடுத்தேன். அப்போது அவர், ''என்னம்மா குழந்தை பிறக்காதே என்று வருத்தமா? கவலைப்படாதே... அடுத்த நவராத்திரிக்கு உன் மடியில சைல பிரம்மராம்பிகையே குழந்தையா தவழப் போறா!'' என்று கூறி விட்டு நகர்ந்தார். எனக்கு வியப்பு கலந்த அதிர்ச்சி!

என் கணவரிடம் சென்று நடந்ததை விவரித்தேன். 'பெண்ணுக்குத் திருமணம் என்றால் இன்னும் அதிகம் பணம் கொடுத்திருக்கலாமே' என்று என்னிடம் குறை பட்டுக்கொண்டார் கணவர். உடனே நான் வெளியே ஓடி வந்தேன். அக்கம்பக்கத்து வீடுகளில் அவர் நின்றிருந்தால், கூடுதலாகப் பணம் கொடுத்து அனுப்பலாமே என்று எண்ணினேன். ஆனால், எங்கள் தெருவில் மட்டுமல்ல; அக்கம்பக்கத்து தெருக்களில் தேடியும் அவரைக் காண முடியவில்லை.

இந்த சம்பவம் நிகழ்ந்து இரண்டு மாதங்கள் கழிந்திருக்கும். முதுகு வலி சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். அப்போது, என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விஷயத்தைச் சொன்னார் மருத்துவர். ஆம்... நான் கருவுற்றி ருப்பதாகக் கூறினார் மருத்துவர்!

அந்தப் பெரியவர் சொன்னதுபோல், அடுத்து வந்த நவராத்திரியின்போது அதுவும் வெள்ளிக்கிழமை... எந்தச் சிரமமும் வைக்காமல் சுகப் பிரசவமாக என் மகள் பிறந்தாள்! ராகவேந்திரரே பெரியவராக வந்திருந்து அருள் புரிந்து சென்றிருக்கிறார் என்று என் குடும்பமே மகிழ்ந்தது.

இன்னுமொரு விஷயத்தை யும் குறிப்பிட்டாக வேண்டும். கடந்த பிப்ரவரி மாதம் 25-ஆம் நாள் ராகவேந்திரர் ஜயந்தி. அன்று துவங்கி, அடுத்த ஜயந்தி வரை அதாவது 21.1.2010 வரை ராகவேந்திர அஷ்டாக்ஷர கோடி ஜபம் நடைபெறுகிறது. இதற்காக, திருவல்லிக்கேணி ராகவேந்திர மடத்தில் என் மகளின் பெயரையும் பதிவு செய்தேன். அப்போது, அருகில் இருந்த என் மகள்(இப்போது அவளுக்கு 4 வயது) இதுகுறித்து விவரம் கேட்டாள். நான் ஜபம் செய்யப்போவது குறித்து எளிமையாக விளக்கினேன். உடனே, ''அம்மா என் பெயரில்தானே ஜபம் செய்யப் போறீங்க. நானே செய்கிறேன்'' என்றாள். நான் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. விளையாட்டாகச் சொல்கிறாள் என்று விட்டு விட்டேன்.

ஆனால் அவள், தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்து, சிரத்தையுடன் ஜப மாலையை உருட்டியபடி, 'ராகவேந்திராய நம' என்று தியானம் செய்வதைப் பார்க்கும்போது குரு ராகவேந்திரரே எனக்குப் பெண்ணாக வந்து பிறந்திருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது; எல்லாம் குருவின் திருவருள்!

- மு.ருக்மணி பாலாஜி, பொன்னேரி

http://raghavendra.info/?p=111

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 21, 2013 10:37 am

நன்றி பிரமிப்பாக உள்ளது ,

'ராகவேந்திராய நம'

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக