புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_m10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10 
48 Posts - 51%
heezulia
ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_m10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_m10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_m10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_m10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_m10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10 
48 Posts - 51%
heezulia
ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_m10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_m10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_m10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_m10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது?


   
   

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Nov 19, 2013 11:26 am

[You must be registered and logged in to see this image.]

ஆய்த எழுத்தை உச்சரிக்கும்பொழுது "அக்கன்னா' என்றும், "அக்கேனா' என்றும் உச்சரிக்கிறார்கள். இது தவறானது.

குழந்தைகளுக்குத் தமிழிலுள்ள உயிரெழுத்துகளைச் சொல்லிக் கொடுக்கும்போது "அ' என்பதை "ஆனா' என்றும், "ஆ' என்பதை "ஆவன்னா' என்றும் வரிசைப்படுத்தி, "ஒüவன்னா' என்பது ஈறாகச் சொல்லி முடித்துப் பின், ஆய்த எழுத்தை (ஃ) "அக்கன்னா' என்று ஒருவித ஒலிநயத்துடன் சொல்லி முடிப்பதைப் பார்க்கிறோம்.

எழுத்துகளை விட்டிசைக்காமல் ஓர் இயைபு பட உச்சரிப்பதற்காகவே தனி எழுத்துகளின் பின் கரம், காரம், கான் என்ற சாரியைகளைச் சேர்த்துச் சொல்வது தொல்காப்பியர் காலத்திலிருந்தே வழக்கத்திலிருந்து வந்துள்ளது. அதாவது, "அ'கரம், "ஆ'காரம், "ஐ'காரம் அல்லது "ஐ'கான் எனப் போல்வன சாரியைகளோடு இயைந்த அத்தகைய உச்சரிப்புகளாகும்.

இத்தகைய சாரியைகளைத் தவிர ஆனம், ஓனம், ஏனம் (தொல்.சொல்.நூ.296-சேனாவரையம்) என்பவைகளும் வழக்கிலிருந்தன. அவற்றுள் ஒன்றான "ஏனம்' என்பதே ஆய்த எழுத்திற்குரிய சாரியை ஆகும் எனக் கொள்ளவேண்டும்.

தனித்தியங்கும் ஆற்றலில்லாத ஆய்த எழுத்து "அ' என்னும் உயிரை முன்னொட்டாகப் பெற்று "அஃ' என்றாகி, அதனுடன் "ஏனம்' என்பது சேர்ந்து "அஃஏனம்' என்று உச்சரிக்கப்பட வேண்டும். அல்லது "அஃகு' என்பதுடன் (தொல்.மொழிமரபு.நூ.38) "ஏனம்' என்பது சேர்ந்து "அஃகேனம்' என்றும் உச்சரிக்கப்படலாம். எனவே, அக்கன்னா, அக்கேனா என்பன தவறான உச்சரிப்புகள். "அஃஏனம்' அல்லது "அஃகேனம்' என்பதே சரியான உச்சரிப்புகளாகும். முனைவர் ச.சுப்புரெத்தினம் - dinamani



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 19, 2013 11:51 am

எனக்கு அக்கன்னா என்று தான் சொல்லித் தந்துள்ளார்கள்! இனிமேல் மாற்றிக் கொள்கிறேன்!



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 19, 2013 12:36 pm

பகிர்வுக்கு நன்றி

அஹ் என்று தான் உச்சரிப்பேன்



[You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 19, 2013 12:38 pm

சிவா wrote:எனக்கு அக்கன்னா என்று தான் சொல்லித் தந்துள்ளார்கள்! இனிமேல் மாற்றிக் கொள்கிறேன்!
5-ல் வளையாதது 60-ல் வளையுமா தல ?! ...... சிரி அய்யோ, நான் இல்லை 

(இதை படித்துவிட்டு யாராச்சும் உங்க வயதை கண்டுபிடித்துவிட்டால் அதற்கு நான் தான் பொறுப்பு )

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 19, 2013 12:41 pm

எனக்கு "அஃகு' என்று தான் சொல்லி தந்திருக்கா புன்னகை நானும் அப்படித்தான் உச்சரிப்பேன் !



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Tue Nov 19, 2013 12:50 pm

நீங்க ரொம்ப பழியவர் போல எனக்கு "அஃகு' என்று தான் சொல்லிக்கொடுத்தார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 19, 2013 12:52 pm

raghuramanp wrote:நீங்க ரொம்ப பழியவர் போல எனக்கு  "அஃகு' என்று தான் சொல்லிக்கொடுத்தார்கள்.
 ஆமா, நான் கொஞ்சம் பழைய ஆள்தான்!

இதைப் பார்க்கவில்லையா?

ராஜா wrote:5-ல் வளையாதது 60-ல் வளையுமா தல ?! ...... சிரி அய்யோ, நான் இல்லை
இதை படித்துவிட்டு யாராச்சும் உங்க வயதை கண்டுபிடித்துவிட்டால் அதற்கு நான் தான் பொறுப்பு )


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 19, 2013 1:00 pm

எனக்கும் "அஃகு" என்று தான் சொல்லிக்கொடுத்தார்கள்.

சிறு குழந்தைகள் சொல்லும் போதும் , மனப்பாடம் செய்யும்போதும் ரைமிங்கா இருக்க வேண்டுமென்பதற்காக "ஆனா ,ஆவன்னா, ...... " என்று சொல்லுவார்கள்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Nov 19, 2013 6:41 pm

"அஃஏனம்' அல்லது "அஃகேனம்" - நல்ல பகிர்வு சாமி - இது தெரியா கேனையா இருந்திருக்கேன் இம்புட்டு நாளும் புன்னகை




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 19, 2013 6:57 pm

அஃகு என்றே எந்தன் ஆசிரியர் கற்பித்துள்ளார் .
தகவலுக்கு நன்றி.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக