Latest topics
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல் by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேப்பா
5 posters
ஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள் :: காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேப்பா
First topic message reminder :
குவா குவா பாப்பா இவ
குளிக்க காசு கேப்பா
அம்மா வந்து சாப்பிட சொன்னா
அழுது கொஞ்சம் பாப்பா
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மனசு பிடிக்கல
அதுல வந்த சண்டையில இவள நெனைக்கல
அவசரமா அப்பா போன இடமும் தெரியல
அவசரமா அப்பா போன இடமும் தெரியல
அம்மா கண்ணும் பாப்பா கண்ணும் அழுது முடியல
அம்மா கண்ணும் பாப்பா கண்ணும் அழுது முடியல
குவா குவா பாப்பா இவ
குளிக்க காசு கேப்பா
அம்மா வந்து சாப்பிட சொன்னா
அழுது கொஞ்சம் பாப்பா
யாருமில்லா அனாதையா கடையிலே கிடந்தா
எங்க அம்மாவுக்கு பொண்ணா வந்து மடியிலே இருந்தா
ஆயிரம்தான் இருக்கட்டுமே அம்மா போதுமா
அங்கே இங்கே கூட்டிப் போகும் அப்பவாகுமா
அங்கே இங்கே கூட்டிப் போகும் அப்பவாகுமா
குவா குவா பாப்பா இவ
குளிக்க காசு கேப்பா
அம்மா வந்து சாப்பிட சொன்னா
அழுது கொஞ்சம் பாப்பா
வீடு விட்டு வீடு வந்தது மாடப்புறா குஞ்சு
இத விட்டு விட்டு துடிக்குது பார் அப்பாவோட நெஞ்சு
கூடுமில்ல துணையுமில்ல வாடுது பிஞ்சு
உன் குழந்தையாக நெனச்சிக்கிட்டு மடியில கொஞ்சு
உன் குழந்தையாக நெனச்சிக்கிட்டு மடியில கொஞ்சு
குவா குவா பாப்பா இவ
குளிக்க காசு கேப்பா
அம்மா வந்து சாப்பிட சொன்னா
அழுது கொஞ்சம் பாப்பா
(காணொளி கிடைக்கல)
குவா குவா பாப்பா இவ
குளிக்க காசு கேப்பா
அம்மா வந்து சாப்பிட சொன்னா
அழுது கொஞ்சம் பாப்பா
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மனசு பிடிக்கல
அதுல வந்த சண்டையில இவள நெனைக்கல
அவசரமா அப்பா போன இடமும் தெரியல
அவசரமா அப்பா போன இடமும் தெரியல
அம்மா கண்ணும் பாப்பா கண்ணும் அழுது முடியல
அம்மா கண்ணும் பாப்பா கண்ணும் அழுது முடியல
குவா குவா பாப்பா இவ
குளிக்க காசு கேப்பா
அம்மா வந்து சாப்பிட சொன்னா
அழுது கொஞ்சம் பாப்பா
யாருமில்லா அனாதையா கடையிலே கிடந்தா
எங்க அம்மாவுக்கு பொண்ணா வந்து மடியிலே இருந்தா
ஆயிரம்தான் இருக்கட்டுமே அம்மா போதுமா
அங்கே இங்கே கூட்டிப் போகும் அப்பவாகுமா
அங்கே இங்கே கூட்டிப் போகும் அப்பவாகுமா
குவா குவா பாப்பா இவ
குளிக்க காசு கேப்பா
அம்மா வந்து சாப்பிட சொன்னா
அழுது கொஞ்சம் பாப்பா
வீடு விட்டு வீடு வந்தது மாடப்புறா குஞ்சு
இத விட்டு விட்டு துடிக்குது பார் அப்பாவோட நெஞ்சு
கூடுமில்ல துணையுமில்ல வாடுது பிஞ்சு
உன் குழந்தையாக நெனச்சிக்கிட்டு மடியில கொஞ்சு
உன் குழந்தையாக நெனச்சிக்கிட்டு மடியில கொஞ்சு
குவா குவா பாப்பா இவ
குளிக்க காசு கேப்பா
அம்மா வந்து சாப்பிட சொன்னா
அழுது கொஞ்சம் பாப்பா
(காணொளி கிடைக்கல)
Last edited by ஜாஹீதாபானு on Wed Nov 20, 2013 3:34 pm; edited 1 time in total
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேப்பா
பாப்பானு வருதுல அதுனால தான்... அவுங்களுக்கு என்ன அர்த்தமா புரியும்சிவா wrote:அவங்களைத் தூங்க வைக்க நீங்கள் இந்தப் பாடலைப் பாடுவீர்களா?ஜாஹீதாபானு wrote:என் பிள்ளைகள் இருவருக்கும் தூங்க வைக்க இந்தப் பாட்டு தான் . பாட்டு கேட்டு நல்லா தூங்குவாங்க.சிவா wrote:அருமையான பாடல் வரிகளைப் பகிர்ந்ததற்கு நன்றி அக்கா!
நீங்களும் ட்ரை பண்ணுங்க தம்பி
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேப்பா
இப்பொழுது உள்ள குழந்தைகளிடம் இப்படி ஏமாற்ற முடியாது அக்கா!ஜாஹீதாபானு wrote:
பாப்பானு வருதுல அதுனால தான்... அவுங்களுக்கு என்ன அர்த்தமா புரியும்
என் மகள் டிவி சேனலை மாற்றினால் மீண்டும் அதே சேனலை வைக்கச் சொல்லி அழுகிறாளாம்! 21 நாட்கள் தான் ஆகிறது!
Re: குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேப்பா
ஆமா தம்பி என் பொண்ணு பேசுவது சில நேரம் ஆச்சரியமா இருக்கும். இவ வயசுல நாம ஒரு மண்ணாங்கட்டியால இருந்தோம்னு நினைச்சதை சொல்லிட்டு மொக்கை வாங்குவேன் அவகிட்ட.சிவா wrote:இப்பொழுது உள்ள குழந்தைகளிடம் இப்படி ஏமாற்ற முடியாது அக்கா!ஜாஹீதாபானு wrote:
பாப்பானு வருதுல அதுனால தான்... அவுங்களுக்கு என்ன அர்த்தமா புரியும்
என் மகள் டிவி சேனலை மாற்றினால் மீண்டும் அதே சேனலை வைக்கச் சொல்லி அழுகிறாளாம்! 21 நாட்கள் தான் ஆகிறது!
ஷ்வானி அவுங்க அம்மாவைப் போல ரொம்ப அறிவுனு நினைக்கிறேன்.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேப்பா
இன்றைக்கு ஒன்றும் குழந்தைகள் தினம் இல்லையே ஒரே குழந்தைகள் பாட்டா இருக்குது.
raghuramanp- பண்பாளர்
- பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013
Re: குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேப்பா
துள்ளாத மனமும் துள்ளும்....
-------------------------------------------------
படம் : கல்யாணப் பரிசு
பாடியவர் : ஜிக்கி
வரிகள் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இசை :
துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும்
இன்பத் தேனையும் வெல்லும் - இசை
இன்பத் தேனையும் வெல்லும்
துன்பக் கடலைத் தாண்டும்போது
தோணியாவது கீதம்
அன்புக் குரலில் அமுதம் கலந்தே
அருந்தத் தருவது கீதம்
எங்கும் சிதறும் எண்ணங்களையும்
இழுத்து வருவதும் கீதம்
இணைத்து மகிழ்வதும் கீதம் - துயர்
இருளை மறைப்பதும் கீதம்
(துள்ளாத)
-
சோர்ந்த பயிரும் நீரைக் கண்டால்
தோகை விரித்தே வளர்ந்திடும்
சாய்ந்த கொடியும் கிளையைக் கண்டால்
தாவியணைத்தே படர்ந்திடும்
மங்கை இதயம் நல்ல துணைவன்
வரவு கண்டே மகிழ்ந்திடும்,
உறவு கொண்டால் இணைந்திடும் - அதில்
உண்மை இன்பம் விளைந்திடும்
(துள்ளாத)
---------
-------------------------------------------------
படம் : கல்யாணப் பரிசு
பாடியவர் : ஜிக்கி
வரிகள் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இசை :
துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும்
இன்பத் தேனையும் வெல்லும் - இசை
இன்பத் தேனையும் வெல்லும்
துன்பக் கடலைத் தாண்டும்போது
தோணியாவது கீதம்
அன்புக் குரலில் அமுதம் கலந்தே
அருந்தத் தருவது கீதம்
எங்கும் சிதறும் எண்ணங்களையும்
இழுத்து வருவதும் கீதம்
இணைத்து மகிழ்வதும் கீதம் - துயர்
இருளை மறைப்பதும் கீதம்
(துள்ளாத)
-
சோர்ந்த பயிரும் நீரைக் கண்டால்
தோகை விரித்தே வளர்ந்திடும்
சாய்ந்த கொடியும் கிளையைக் கண்டால்
தாவியணைத்தே படர்ந்திடும்
மங்கை இதயம் நல்ல துணைவன்
வரவு கண்டே மகிழ்ந்திடும்,
உறவு கொண்டால் இணைந்திடும் - அதில்
உண்மை இன்பம் விளைந்திடும்
(துள்ளாத)
---------
Page 2 of 2 • 1, 2
Similar topics
» சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா
» உங்க வீட்டுப் பெண்ணுக்கு குவா குவா இல்லையா?
» மீனா கர்ப்பம் : கோடம்பாக்கமும் குவா குவா காலமும்!
» 60 வயது பாட்டிக்கு குஜராத்தில் 'குவா குவா!
» இங்கு குளித்தால்: டும்... டும்... டும்... குவா.. குவா நிச்சயம்!
» உங்க வீட்டுப் பெண்ணுக்கு குவா குவா இல்லையா?
» மீனா கர்ப்பம் : கோடம்பாக்கமும் குவா குவா காலமும்!
» 60 வயது பாட்டிக்கு குஜராத்தில் 'குவா குவா!
» இங்கு குளித்தால்: டும்... டும்... டும்... குவா.. குவா நிச்சயம்!
ஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள் :: காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum