ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் சிறப்பு பதிவாளர்கள்..!

+10
tamilparks
ராஜா
கோவைசிவா
யாழவன்
ரூபன்
ramesh.vait
இளவரசன்
VIJAY
மீனு
Tamilzhan
14 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

ஈகரையின் சிறப்பு பதிவாளர்கள்..! - Page 2 Empty ஈகரையின் சிறப்பு பதிவாளர்கள்..!

Post by Tamilzhan Fri Oct 30, 2009 4:57 pm

First topic message reminder :

ஈகரையின் சிறப்பு பதிவாளர்களாக தாமு கோவை சிவா கான் யாழவன் இவர்களை தேர்வு செய்து உள்ளோம் உறுப்பினர் அனைவரின் கருத்து அறிய ஆவலாக உள்ளோம்.தாங்களின் கருத்து எதுவாகிலும் திறந்த மனதோடு சொல்லுங்கள் அது தலைமை ஏற்றுக் கொள்ளும்..!


Last edited by Tamilzhan on Fri Oct 30, 2009 5:02 pm; edited 1 time in total


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down


ஈகரையின் சிறப்பு பதிவாளர்கள்..! - Page 2 Empty Re: ஈகரையின் சிறப்பு பதிவாளர்கள்..!

Post by ராஜா Fri Oct 30, 2009 10:41 pm

அருமையான முடிவு ,

சரியான நேரத்தில் தகுதியான நபர்களுக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வுகள், இது அவர்களை இன்னும் ஊக்கப்படுத்தும். அதேபோல் மற்ற உறுப்பினர்களுக்கும் , புதியவர்களுக்கும் இது இன்னும் உத்வேகத்தை கொடுக்கும். அவர்களும் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

நண்பர்கள் , கான் , தாமு , கோவைசிவா , யாழவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் , உங்களின் பதிவுகள் என்னும் வைரங்கள் ஈகரையின் மணிமகுடத்தை இன்னும் ஜொலிக்க வைக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

தலைமைக்கு ஒரு வேண்டுகோள் , " நந்திதா அக்காவை கூட இந்த சிறந்த பதிவாளர்கள் குரூப்பில் அங்கத்தவராக சேர்க்கலாம் என்று நினைக்கிறேன் , எனென்றால் அவரின் பதிவுகளை பற்றி நம் அனைவருக்குமே தெரியும் , இது அவருக்கும் , அனர பதிவுகளுக்கும் நாம் கொடுக்கும் மரியாதை என நினைக்கிறேன்" , ஏதேனும் தவறென்றால் உறுப்பினர்கள் தனிமடலில் மட்டுமில்லை இங்கேயே என்னை திட்டலாம்.

நண்பர் கோவை சிவா அவர்களுக்கு , இது தலைமை உங்கள் மேல் வைத்துருக்கும் நம்பிக்கையால் உங்களுக்கு வழங்கி இருக்கும் ஒரு சிறப்பு , இதை ஏற்று கொள்ளவேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

நன்றியுடன்

ராஜா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையின் சிறப்பு பதிவாளர்கள்..! - Page 2 Empty Re: ஈகரையின் சிறப்பு பதிவாளர்கள்..!

Post by கோவைசிவா Fri Oct 30, 2009 10:48 pm

வணக்கம்!, நான் தற்ப்போதைக்கு சாதாரணமானவனாகவே எனது பதிவுகளை, கருத்துக்களை சொல்ல ஆசைப்படுகிறேன், நான் இன்னும் நிறைய ஆக்கங்கள் செய்ய வேண்டும், எனவே தற்போதைக்கு நான் இதை விரும்ப வில்லை. இன்னும் நிறைய செய்தபின் பார்த்துக்கொள்ளலாம், நன்றி!


<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

ஈகரையின் சிறப்பு பதிவாளர்கள்..! - Page 2 Empty Re: ஈகரையின் சிறப்பு பதிவாளர்கள்..!

Post by ரூபன் Fri Oct 30, 2009 10:52 pm

நந்திதா அக்கா ஏற்க்கனவே நிர்வாக குழு உறுப்பினராக இருக்கிறாவே ஈகரையின் சிறப்பு பதிவாளர்கள்..! - Page 2 502589
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஈகரையின் சிறப்பு பதிவாளர்கள்..! - Page 2 Empty Re: ஈகரையின் சிறப்பு பதிவாளர்கள்..!

Post by ராஜா Fri Oct 30, 2009 11:04 pm

ரூபன் wrote:நந்திதா அக்கா ஏற்க்கனவே நிர்வாக குழு உறுப்பினராக இருக்கிறாவே ஈகரையின் சிறப்பு பதிவாளர்கள்..! - Page 2 502589

தெரியும் ரூபன் , இருந்தாலும் இது என்னுடைய தனிப்பட்ட விருப்பம் தான் அவர்களின் சிறந்த பதிவுகளுக்காக அவருக்கும், இந்த பதவிக்கும் சிறப்பான ஒன்றாக இருக்குமென நினைத்தேன், தவறென்றால் மன்னிக்கவும் ஈகரையின் சிறப்பு பதிவாளர்கள்..! - Page 2 67637
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையின் சிறப்பு பதிவாளர்கள்..! - Page 2 Empty Re: ஈகரையின் சிறப்பு பதிவாளர்கள்..!

Post by ரூபன் Fri Oct 30, 2009 11:07 pm

ஐயோ தலை அதுக்கு சொல்லலை அதை கொடுத்துவிட்டு இதை கொடுக்க அக்கா என்ன சொல்லுவாங்களோ தெரியலியே அதுதான் ஆனால் நீங்கள் சொல்வதும் சரிதான்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஈகரையின் சிறப்பு பதிவாளர்கள்..! - Page 2 Empty Re: ஈகரையின் சிறப்பு பதிவாளர்கள்..!

Post by கோவைசிவா Fri Oct 30, 2009 11:09 pm

அவரு தலைன்னா அப்போ இங்க வாலு யாரு?


<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

ஈகரையின் சிறப்பு பதிவாளர்கள்..! - Page 2 Empty Re: ஈகரையின் சிறப்பு பதிவாளர்கள்..!

Post by ராஜா Fri Oct 30, 2009 11:12 pm

கோவைசிவா wrote:அவரு தலைன்னா அப்போ இங்க வாலு யாரு?

ஹா ஹா ஹா ... நல்ல கேள்வி , ரூபன் இப்போ பதில் சொல்லுங்க , நல்ல மாடிகிட்டீங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையின் சிறப்பு பதிவாளர்கள்..! - Page 2 Empty Re: ஈகரையின் சிறப்பு பதிவாளர்கள்..!

Post by ரூபன் Fri Oct 30, 2009 11:14 pm

ஈகரையின் சிறப்பு பதிவாளர்கள்..! - Page 2 230655 ஈகரையின் சிறப்பு பதிவாளர்கள்..! - Page 2 230655 ஈகரையின் சிறப்பு பதிவாளர்கள்..! - Page 2 230655
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஈகரையின் சிறப்பு பதிவாளர்கள்..! - Page 2 Empty Re: ஈகரையின் சிறப்பு பதிவாளர்கள்..!

Post by மீனு Fri Oct 30, 2009 11:16 pm

ஈகரையின் சிறப்பு பதிவாளர்கள்..! - Page 2 56667 ஈகரையின் சிறப்பு பதிவாளர்கள்..! - Page 2 56667 எனக்கு தலையும் புரியல வாலும் புரியலை..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈகரையின் சிறப்பு பதிவாளர்கள்..! - Page 2 Empty Re: ஈகரையின் சிறப்பு பதிவாளர்கள்..!

Post by கோவைசிவா Fri Oct 30, 2009 11:21 pm

மீனு wrote:ஈகரையின் சிறப்பு பதிவாளர்கள்..! - Page 2 56667 ஈகரையின் சிறப்பு பதிவாளர்கள்..! - Page 2 56667 எனக்கு தலையும் புரியல வாலும் புரியலை..

அப்போ நீங்க தல கால் ச்சி தல வால் புரியாதவர்னு சொல்லுங்க...


<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

ஈகரையின் சிறப்பு பதிவாளர்கள்..! - Page 2 Empty Re: ஈகரையின் சிறப்பு பதிவாளர்கள்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum