புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதுதான் அரசியல்!
Page 1 of 1 •
தேர்தலில் வெளிப்படைத் தன்மை வந்துவிடக் கூடாது என்பதில் நமது அரசியல்வாதிகள் குறியாக இருக்கிறார்கள். முதன்முறையாக, இந்தியாவில் ஓர் அரசியல் கட்சி தேர்தல் நிதி மற்றும் நன்கொடைகள், யாரால் எவ்வளவு தரப்பட்டது என்பதைத் தனது இணையதளத்தில் வெளியிட முற்பட்டால் அவர்களால் அதை எப்படி சகித்துக்கொள்ள முடியும்?
அரவிந்த் கேஜ்ரிவாலின் "ஆம்ஆத்மி' கட்சிக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வந்திருப்பதாகவும், அது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திற்கு எதிரானது என்றும் ஒருவர் தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறார். அப்படிவெளிநாட்டுப் பணம் வந்திருக்குமானால் விசாரிக்கும்படி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இப்படியொரு வாய்ப்புக்காகக் காத்திருந்த மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணையை உடனடியாக முடுக்கி விட்டு, அந்தக் கட்சியை அசிங்கப்படுத்த முயற்சிக்கிறது.
கடந்த அக்டோபர் மாதக் கடைசிவரை ஆம்ஆத்மி கட்சி வசூலித்திருக்கும் நன்கொடை சுமார் ரூ. 19 கோடி. இதில் கணிசமான அளவு வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியப் பிரஜைகள் சிறு சிறு தொகையாக நன்கொடை அளித்தவை. யார் எவ்வளவு நன்கொடை அளித்திருக்கிறார்கள் என்கிற முழு விவரமும் ஆம்ஆத்மி கட்சியின் இணையதளத்தில் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கும் நிலையில்,ஏதோ பெரிய முறைகேடு நடந்துவிட்டதுபோல, தில்லி முதல்வர் ஷீலா தீட்சித்தும், மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டேயும் வரிந்து கட்டிக் கொண்டு களமிறங்கி இருப்பது நகைப்பை வரவழைக்கிறது.
இந்திய மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 29இன்படி, அரசியல் கட்சிகள் அரசு நிறுவனங்களிடமிருந்து நன்கொடை பெறுவதும், வெளிநாடுகளிலிருந்து தேர்தல் நிதி பெறுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்தியாவில் வாக்குரிமையுள்ள இந்தியப் பிரஜைகளிடமிருந்து நன்கொடை பெறுவது தடை செய்யப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டுகிறார் அரவிந்த் கேஜ்ரிவால். தனது கட்சிக்குக் கிடைத்திருக்கும் நன்கொடைகள் பற்றி விசாரணை நடத்தும் அதே வேளையில், எல்லா கட்சிகளின் நன்கொடைகளும் விசாரணைக்கு உள்படுத்தப்பட வேண்டும் என்கிற அவரது கோரிக்கையை மற்ற கட்சிகள் ஏற்றுக் கொள்ளவா போகின்றன?
காங்கிரஸ், பாரதிய ஜனதா, பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய ஆறு பெரிய கட்சிகளின் 75% நன்கொடை வசூல், இன்னாரிடமிருந்து என்று தெரிவிக்க முடியாதவர்களிடமிருந்துதான் பெறப்படுகிறது. அதாவது, ரூ.20,000க்கும் கீழே நன்கொடை பெறப்பட்டால், அவர்கள் பற்றிய விவரங்களைத் தெரிவிக்க வேண்டியதில்லை என்கிற தேர்தல் ஆணைய சட்டதிட்டத்துக்குள் ஒளிந்து கொண்டு நிதி திரட்டுகின்றன இந்த அரசியல் கட்சிகள்.
2004-2005லிருந்து 2011-2012 வரையில் மேலே குறிப்பிட்ட கட்சிகள் வசூலித்திருக்கும் அதிகாரபூர்வ நன்கொடை ரூ.4,895 கோடி. இதில் ரூ.3,674 கோடி, இனம் தெரியாதவர்களிடமிருந்து ரூ.20,000க்கும் குறைவாகப் பெற்றதாக கட்சிகள் வருமானவரித் துறைக்கு கணக்குக் கொடுத்திருக்கின்றன. அதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டும்தான் இனம் தெரியாத நபர்களின் நன்கொடை குறைவாகவும், முறையாகக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட நன்கொடை அதிகமாகவும் காணப்படுகிறது.
காங்கிரஸூக்கு கிடைத்த நன்கொடையில் 82.5%, அதாவது ரூ.1,951 கோடி யார் யாரோ கொடுத்தது. பாரதிய ஜனதாவுக்குக் கிடைத்த ரூ.952.5 கோடி, அதாவது மொத்த நன்கொடையில் 73%, யாரோ கொடுத்தது. பகுஜன் சமாஜ் கட்சிக்கு ரூ.307 கோடி பத்து ரூபாய், இருபது ரூபாயாகப் பொதுமக்களிடம் வசூலித்தது. இதை நாம் நம்பித்தான் தீரவேண்டும். காரணம் அவர்கள் வருமானவரிக்கணக்கு தாக்கல் செய்திருக்கிறார்கள்.
காங்கிரஸூக்கும் பாரதிய ஜனதாவுக்கும் பெயர் தெரிய அளிக்கப்பட்ட நன்கொடைகளில் கணிசமானவை அரசியல் அறக்கட்டளைகளால் அளிக்கப்பட்டவை. அதென்ன அரசியல் அறக்கட்டளை என்று கேட்டு விடாதீர்கள். ஆதித்ய பிர்லா குழுமம், டாடா சன்ஸ் குழுமம், பார்தி எண்டர்பிரைசஸ் ஆகியவை எலெக்டொரல் ட்ரஸ்ட் என்று இதற்காகவே அறக்கட்டளை நிறுவியுள்ளன. சத்யா எலக்டொரல் ட்ரஸ்ட், ஹார்மனி எலக்டொரல் ட்ரஸ்ட், கார்ப்பரேட் எலக்டொரல் ட்ரஸ்ட் ஆகியவை ஏனைய அரசியல் கட்சிகளின் அறக்கட்டளைகள்.
பூடான், நேபாளம், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பிரேசில், பல்கேரியா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில், அரசியல் கட்சிகள் பெறும் ஒவ்வொரு ரூபாய்க்கும் இன்னாரிடமிருந்து பெறப்பட்டது என்கிற கணக்கு வைத்திருக்க வேண்டும். அந்தக் கணக்கை மக்களின் பார்வைக்கு அளிக்கவும் வேண்டும்.
விசாரணைக்கு உள்படுத்தப்பட வேண்டியது தனது இணைய தளத்தில் நன்கொடை விவரங்களை வெளியிடும் ஆம்ஆத்மி கட்சியல்ல, ஏனைய தேசியக் கட்சிகள்தான்!
தினமணி

- amirmaranஇளையநிலா
- பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
அப்படி எப்படி வெளியிட முடியும்...? உண்மையான நன்கொடை என்றால் தான் சொல்ல முடியும்.... ஊழலில் கிடைத்த பணம், மதவாத பிரிவினையை தூண்டி கிடைத்த பணம், தீவிரவாதத்துக்கு கிடைத்த பணம், இப்படி கணக்கு காட்ட முடியுமா? இல்ல மக்களுக்கு சேர வேண்டிய பணம் என்று சொல்ல முடியுமா? எல்லாம் பொய் தான்.. இணைய தளத்தில் இல்ல அரசிதழில் வெளியிட்டாலும் அது பொய்யாகத்தான் இருக்கும்... ஏமாந்து பாழகிய மக்கள் எதையும் நம்புவார்கள்...
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
பூடான், நேபாளம், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பிரேசில், பல்கேரியா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில், அரசியல் கட்சிகள் பெறும் ஒவ்வொரு ரூபாய்க்கும் இன்னாரிடமிருந்து பெறப்பட்டது என்கிற கணக்கு வைத்திருக்க வேண்டும். அந்தக் கணக்கை மக்களின் பார்வைக்கு அளிக்கவும் வேண்டும்.
இதுபோல இந்தியாவிலும் வந்தால், பல கட்சிகளின் நிலைமை

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1