புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயர் இரத்த அழுத்தம் என்பது என்ன? I_vote_lcapஉயர் இரத்த அழுத்தம் என்பது என்ன? I_voting_barஉயர் இரத்த அழுத்தம் என்பது என்ன? I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
உயர் இரத்த அழுத்தம் என்பது என்ன? I_vote_lcapஉயர் இரத்த அழுத்தம் என்பது என்ன? I_voting_barஉயர் இரத்த அழுத்தம் என்பது என்ன? I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
உயர் இரத்த அழுத்தம் என்பது என்ன? I_vote_lcapஉயர் இரத்த அழுத்தம் என்பது என்ன? I_voting_barஉயர் இரத்த அழுத்தம் என்பது என்ன? I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உயர் இரத்த அழுத்தம் என்பது என்ன? I_vote_lcapஉயர் இரத்த அழுத்தம் என்பது என்ன? I_voting_barஉயர் இரத்த அழுத்தம் என்பது என்ன? I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
உயர் இரத்த அழுத்தம் என்பது என்ன? I_vote_lcapஉயர் இரத்த அழுத்தம் என்பது என்ன? I_voting_barஉயர் இரத்த அழுத்தம் என்பது என்ன? I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
உயர் இரத்த அழுத்தம் என்பது என்ன? I_vote_lcapஉயர் இரத்த அழுத்தம் என்பது என்ன? I_voting_barஉயர் இரத்த அழுத்தம் என்பது என்ன? I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
உயர் இரத்த அழுத்தம் என்பது என்ன? I_vote_lcapஉயர் இரத்த அழுத்தம் என்பது என்ன? I_voting_barஉயர் இரத்த அழுத்தம் என்பது என்ன? I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
உயர் இரத்த அழுத்தம் என்பது என்ன? I_vote_lcapஉயர் இரத்த அழுத்தம் என்பது என்ன? I_voting_barஉயர் இரத்த அழுத்தம் என்பது என்ன? I_vote_rcap 
8 Posts - 2%
prajai
உயர் இரத்த அழுத்தம் என்பது என்ன? I_vote_lcapஉயர் இரத்த அழுத்தம் என்பது என்ன? I_voting_barஉயர் இரத்த அழுத்தம் என்பது என்ன? I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உயர் இரத்த அழுத்தம் என்பது என்ன? I_vote_lcapஉயர் இரத்த அழுத்தம் என்பது என்ன? I_voting_barஉயர் இரத்த அழுத்தம் என்பது என்ன? I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
உயர் இரத்த அழுத்தம் என்பது என்ன? I_vote_lcapஉயர் இரத்த அழுத்தம் என்பது என்ன? I_voting_barஉயர் இரத்த அழுத்தம் என்பது என்ன? I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
உயர் இரத்த அழுத்தம் என்பது என்ன? I_vote_lcapஉயர் இரத்த அழுத்தம் என்பது என்ன? I_voting_barஉயர் இரத்த அழுத்தம் என்பது என்ன? I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
உயர் இரத்த அழுத்தம் என்பது என்ன? I_vote_lcapஉயர் இரத்த அழுத்தம் என்பது என்ன? I_voting_barஉயர் இரத்த அழுத்தம் என்பது என்ன? I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயர் இரத்த அழுத்தம் என்பது என்ன?

avatar
Guest
Guest

PostGuest Wed Sep 24, 2008 1:12 am

பொதுவாக நம் இரத்த அழுத்தத்தின் அளவு 120_80 முதல் 140_90 வரை வயதுக்கு ஏற்ப இருக்கலாம். இந்த அளவில் அதிகமாகவதே உயர் இரத்த அழுத்தம் எனப்படுகிறது. இந்த இரத்த அழுத்தம் வெவ்வேறு நோய்களின் வேறுபடும் வாய்ப்புகள் உண்டு. எனவே ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதை முடிவு செய்யுமுன்பு 3 முதல் 5 முறை வெவ்வேறு நேரங்களில் எடுத்துப் பார்த்து அதன் சராசரி அளவு (மேற்புறம் உள்ளது சிஸ்டாலிக் எனப்படும் இதயம் சுருக்கு) 140 ஆகவும் இதயம் விரிவடைவதன் (டையஸ் டாலக்-மேற்புறம் உள்ள) அளவு 90- என்ற அளவிலும் இருந்தது உயர் இரத்த அழுத்த நோய் இல்லை என முடிவு செய்யலாம்.

avatar
Guest
Guest

PostGuest Wed Sep 24, 2008 1:13 am

பெண்களில் 51 சதவிகிதத்தினையும் ஆண்களில் 37 சதவிதத்தினையும் இது பாதிக்கின்றது என்கிறது ஒரு ஆய்வின் முடிவு. பொதுவாக ஏன் இது ஏற்படுகிறது என்ற காரணம் பலருக்கும் கண்டு பிடிக்க முடியாத நிலைதான். இந்நிலையின் பாதிப்பு பிரதான இரத்த அழுத்தம் எனப்படுகிறது. இன்னொரு பிரிவான சார்புடைய இரத்த அழுத்தம் உண்டாகக் காரணங்கள் உண்டு. அதைக் கண்டுபிடித்துவிட்டால் அந்த வகை உயர் இரத்த அழுத்தத்தை முழுமையாக குணப்படுத்தி விடலாம்.

avatar
Guest
Guest

PostGuest Wed Sep 24, 2008 1:13 am

இதற்கு பல காரணங்கள் உண்டு.
1. சிறுநீரகக் கோளாறுகள்
2. நாளமில்லாச் சுரபிகளின் பாதிப்புகள்
3. குழந்தை பிறக்கும் போதே இதய கோளாறுகளுடன் இருத்தல்
4. பிறவியிலேயே மகா தமனியில் ஏற்படும் சுருக்கம் போன்ற காரணங்களினால் சார்புடை இரத்த அழுத்தம் தோன்றும்.

avatar
Guest
Guest

PostGuest Wed Sep 24, 2008 1:14 am

பரம்பரையாக வரும் நோய் இது என்ற ஒரு எண்ணம் பொதுவாக எல்லோருக்குமிருந்தாலும்- இதை உறுதிப்படுத்தும் ஆய்வுகள் ஏதுவுமில்லை. இந்த நோய் பொதுவாக 40 வயது கடந்த பின்புதான் வரும். உணவில் அதிகம் உப்பு சேர்த்துக் கொள்பவர்களுக்கு இந்த நோய் வரும் வாய்ப்பு அதிகம்.

இதன் அறிகுறிகள் பலருக்கும் தெரிவதில்லை. சிலருக்கு ஓயாத தலைவலி இருக்கக்கூடும். நடக்கும் காது மேல் மூச்சு வாங்கக் கூடும். இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஒரு குறிப்பிட்ட நிலையில் மட்டுமே படுத்தல் போன்றவைகள் இருக்கும்.

avatar
Guest
Guest

PostGuest Wed Sep 24, 2008 1:15 am

இதைக் கவனித்துக் முறையான சிகிச்சை பெற்று இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டு வராவிட்டால் பாரிச வாயு மாரடைப்பு, கண் பார்வை மங்குதல் சிறுநீரகங்கள் செயலிழத்தல்- போன்ற பெரும் பாதிப்புகள் ஏற்படக் கூடும்.

மருந்துகளுடன் மனதை ஒரு முகப்படுத்தும் தியானம் இந்த நோயைக் கட்டுப்பாட்டில் கொண்டு வரும். கோபத்தை விட்டு மனக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக