Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியப் பெண்களின் நிலை கவலைளிக்கிறது: பிரதமர்
+3
ராஜா
amirmaran
சிவா
7 posters
Page 1 of 1
இந்தியப் பெண்களின் நிலை கவலைளிக்கிறது: பிரதமர்
இந்தியாவின் அனைத்து மகளிர் வங்கியின் (பாரதிய மகிளா வங்கி) முதல் கிளையைத் துவக்கிவைத்த பிரதமர் மன்மோகன் சிங், நாட்டில் பாகுபாட்டுக்கு உள்ளாகும் பெண்களின் நிலை கவலைக்குரியதாக உள்ளது என்றார்.
அனைத்து மகளிர் வங்கியின் முதல் கிளை இந்தியாவின் முன்னாள் பிரதமரான இந்திரா காந்தியின் பிறந்த நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) மும்பையில் திறக்கப்பட்டது.
இந்த விழாவில் முதல் வங்கியைத் துவக்கிவைத்துப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், "நாம் பெண் குடியரசுத் தலைவரைப் பெற்றிருந்தோம். இப்போது, பெண் மக்களவைத் தலைவர், பெண் எதிர்கட்சித் தலைவர், இரண்டு பெண் முதல்வர்களைக் கொண்டிருக்கிறோம்.
இந்தியாவின் மிகப் பெரியதும், பழமைவாய்ந்ததுமான கட்சி, பெண் தலைவரைக் கொண்டிருப்பதும் பெருமிதத்துக்குரிய விஷயம். சமீபத்தில் உலக அளவில் தொழில்துறையில் சிறந்து விளங்கும் முதல் 50 பெண்களில், இந்தியப் பெண்கள் நால்வர் இடம்பெற்றிருந்தனர்.
அதேவேளையில், இவையெல்லாம் நம் நாட்டின் சராசரி வாழ்க்கையில் பிரதிபலிக்கவில்லை. இந்தியப் பெண்கள் வீட்டிலும், கல்வி நிலையங்களிலும், வேலை செய்யும் இடங்களிலும், பொதுவெளியிலும் பாகுபாட்டைச் சந்திப்பது மிகவும் கவலைக்குரிய நிலைமை.
பெண்கள் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியில் அதிகாரமளிக்கப்படுவது என்பது இன்னும் தொலைதூர இலக்காகவே இருக்கிறது.
ஒரு புதிய தனித்துவ நிறுவனத்தின் தொடக்கத்துக்காக நாம் இப்போது கூடியிருக்கிறோம். மிகக் குறைந்த காலகட்டத்தில், இத்தகையை வங்கியை நடைமுறைப்படுத்திய நண்பரும், நிதியமைச்சருமான ப.சிதம்பரம் மற்றும் அவரது குழுவைப் பாராட்டுகிறேன்" என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், சரத் பவார், ஃபரூக் அப்துல்லா மற்றும் பிரஃபுல் படேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மார்ச் 31-க்குள் 25 கிளைகள்
அனைத்து மகளிர் வங்கியின் கிளை, சென்னை, கொல்கத்தா, குவஹாத்தி, ஆமதாபாத் உள்ளிட்ட ஏழு இடங்களிலும் இந்த வங்கியின் கிளை செயல்படத் தொடங்கியது.
டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த வங்கி, வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் 25 கிளைகளாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.
அனைத்து மகளிர் வங்கி திறப்பதற்காக கடந்த பட்ஜெட்டில் 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. மகிளா வங்கி அமைப்பதற்கு கடந்த ஜூன் மாதம் ரிசர்வ் வங்கி கொள்கை ஒப்புதல் அளித்தது. முன்னதாக, உஷா அனந்த சுப்ரமணியனை வங்கியின் நிர்வாக இயக்குனராக கடந்த வாரம் மத்திய அரசு நியமித்தது குறிப்பிடத்தக்கது.
தி இந்து
Re: இந்தியப் பெண்களின் நிலை கவலைளிக்கிறது: பிரதமர்
உங்கள் கவலைக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.... எப்படியும் உங்களால ஒன்னும் செய்ய முடியாது.... ஏதோ பேசுறிங்க பேசுங்க பேசுங்க.... பேச்செல்லாம் நல்லா தான் இருக்கு... ஆனா செயல் இல்லையேநம் நாட்டின் சராஇந்தியப் பெண்கள் வீட்டிலும், கல்வி நிலையங்களிலும், வேலை செய்யும் இடங்களிலும், பொதுவெளியிலும் பாகுபாட்டைச் சந்திப்பது மிகவும் கவலைக்குரிய நிலைமை.
amirmaran- இளையநிலா
- பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
Re: இந்தியப் பெண்களின் நிலை கவலைளிக்கிறது: பிரதமர்
சூப்பர் அமிர்தா , நான் சொல்லவந்ததை அப்படியே சொல்லிட்டிங்கamirmaran wrote:உங்கள் கவலைக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.... எப்படியும் உங்களால ஒன்னும் செய்ய முடியாது.... ஏதோ பேசுறிங்க பேசுங்க பேசுங்க.... பேச்செல்லாம் நல்லா தான் இருக்கு... ஆனா செயல் இல்லையேநம் நாட்டின் சராஇந்தியப் பெண்கள் வீட்டிலும், கல்வி நிலையங்களிலும், வேலை செய்யும் இடங்களிலும், பொதுவெளியிலும் பாகுபாட்டைச் சந்திப்பது மிகவும் கவலைக்குரிய நிலைமை.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: இந்தியப் பெண்களின் நிலை கவலைளிக்கிறது: பிரதமர்
அவரு என்ன செய்வாரு பாவம் எழுதிக்கொடுத்ததை பேசுறாரு. அவரு எப்படி பேசி முடிச்சிட்டு அவரு வேலைய பார்க்கிறாரோ அதே போல நாமும் காதில் கேட்டுட்டு நம்ம வேலைய செய்வோம்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: இந்தியப் பெண்களின் நிலை கவலைளிக்கிறது: பிரதமர்
amirmaran wrote:உங்கள் கவலைக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.... எப்படியும் உங்களால ஒன்னும் செய்ய முடியாது.... ஏதோ பேசுறிங்க பேசுங்க பேசுங்க.... பேச்செல்லாம் நல்லா தான் இருக்கு... ஆனா செயல் இல்லையேநம் நாட்டின் சராஇந்தியப் பெண்கள் வீட்டிலும், கல்வி நிலையங்களிலும், வேலை செய்யும் இடங்களிலும், பொதுவெளியிலும் பாகுபாட்டைச் சந்திப்பது மிகவும் கவலைக்குரிய நிலைமை.
CHANDRAPRAKASH.S- புதியவர்
- பதிவுகள் : 5
இணைந்தது : 20/11/2013
Re: இந்தியப் பெண்களின் நிலை கவலைளிக்கிறது: பிரதமர்
சமீபத்தில் உலக அளவில் தொழில்துறையில்
சிறந்து விளங்கும் முதல் 50 பெண்களில்,
இந்தியப் பெண்கள் நால்வர் இடம்பெற்றிருந்தனர்.
-
அவங்க எல்லாம் யாருங்க...?
சிறந்து விளங்கும் முதல் 50 பெண்களில்,
இந்தியப் பெண்கள் நால்வர் இடம்பெற்றிருந்தனர்.
-
அவங்க எல்லாம் யாருங்க...?
Similar topics
» இந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது: நோபல் பரிசு வென்ற இந்தியர் அபிஜித் பானர்ஜி கருத்து
» பெண்களின் நிலை.. 112வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா
» வவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை
» ஹிட்லரின் ஜெர்மனில் பெண்களின் நிலை
» கனடாவில் நாளை ஜி-20 மாநாடு : இந்தியப் பிரதமர் இன்று பயணம்
» பெண்களின் நிலை.. 112வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா
» வவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை
» ஹிட்லரின் ஜெர்மனில் பெண்களின் நிலை
» கனடாவில் நாளை ஜி-20 மாநாடு : இந்தியப் பிரதமர் இன்று பயணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|