ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
மனசு - ஒரு பக்க கதை Poll_c10மனசு - ஒரு பக்க கதை Poll_m10மனசு - ஒரு பக்க கதை Poll_c10 
VENKUSADAS
மனசு - ஒரு பக்க கதை Poll_c10மனசு - ஒரு பக்க கதை Poll_m10மனசு - ஒரு பக்க கதை Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
மனசு - ஒரு பக்க கதை Poll_c10மனசு - ஒரு பக்க கதை Poll_m10மனசு - ஒரு பக்க கதை Poll_c10 
VENKUSADAS
மனசு - ஒரு பக்க கதை Poll_c10மனசு - ஒரு பக்க கதை Poll_m10மனசு - ஒரு பக்க கதை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனசு - ஒரு பக்க கதை

5 posters

Go down

மனசு - ஒரு பக்க கதை Empty மனசு - ஒரு பக்க கதை

Post by ayyasamy ram Wed Nov 20, 2013 12:39 am

ஸாரி டியர், இன்னைக்கும் எனக்கு வேற வேலை
இருக்கு. நீங்க முன்னாடி போங்க, நான் பஸ்லயே
வந்திடறேன்.
-
கவிதாவின் வார்த்தைகளை கேட்டு ஆச்சரியப்பட்டு
போனாள். அவளது தோழி சாந்தி. இந்த ஒரு
வாரமாகவே அவளது நடவடிக்கையே சரியில்லை.
-
ஏய், என்னடி ஆச்சு உனக்கு? நானும் பத்து நாளா
கவனிக்கிறேன." நீ ஏதோ ஒரு காரணம் சொல்லி
குமாரோட போறதை தவிர்க்கற... அப்படி என்னடி
பிரச்சனை உங்களுக்குள்? என்றாள் சாந்தி.
-
அதில்லடி, எனக்கும் ஆசைதான். ஜாலியா அவனோட
போய் காலேஜ்ல இறஙக. ஆனா, நான் அவனோட
போகாத நாளெல்லாம் நம்ம கிளாஸ்மெட்
வெங்கட்டை கூட்டிட்டு போறான். பாவம்டி அவன்,
போலியோ காலை வச்சிட்டு, பஸ்ல வர ரொம்ப
கஷ்டப்படறான்..
-
இதைச் சொன்ன, குமாரோட மனசு
சங்கடப்படுமேன்னு தான்... என்று தயங்கியவாறு
சொன்னாள் சாரதா.
-
தனது தோழியின் உயர்ந்த உள்ளத்தை நினைத்து
பூரித்து போனாள் சாந்தி.
-
-----------------------------
கோவை.நா.கி.பிரசாத்.
நன்றி: குமுதம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மனசு - ஒரு பக்க கதை Empty Re: மனசு - ஒரு பக்க கதை

Post by amirmaran Wed Nov 20, 2013 11:15 am

மனசு - ஒரு பக்க கதை 103459460


அன்புடன் அமிர்தா

மனசு - ஒரு பக்க கதை Aமனசு - ஒரு பக்க கதை Mமனசு - ஒரு பக்க கதை Iமனசு - ஒரு பக்க கதை Rமனசு - ஒரு பக்க கதை Tமனசு - ஒரு பக்க கதை Hமனசு - ஒரு பக்க கதை A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

மனசு - ஒரு பக்க கதை Empty Re: மனசு - ஒரு பக்க கதை

Post by M.M.SENTHIL Wed Nov 20, 2013 1:13 pm

இந்த புரிந்துணர்தல்தான் காதலின் உண்மை முகம்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மனசு - ஒரு பக்க கதை Empty Re: மனசு - ஒரு பக்க கதை

Post by ஜாஹீதாபானு Wed Nov 20, 2013 2:11 pm

நல்ல கதை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மனசு - ஒரு பக்க கதை Empty Re: மனசு - ஒரு பக்க கதை

Post by சிவா Wed Nov 20, 2013 5:02 pm


இப்படிப்பட்ட பெண்களும் இப்பொழுது இருக்கிறார்களா?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனசு - ஒரு பக்க கதை Empty Re: மனசு - ஒரு பக்க கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum