ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘பகல் கொள்ளை’ னு பேர் வச்சிருந்தா எங்க குடும்பத்தையே நாறடிச்சிருப்பீங்க – கருணாநிதி பேரன்

4 posters

Go down

‘பகல் கொள்ளை’ னு பேர் வச்சிருந்தா எங்க குடும்பத்தையே நாறடிச்சிருப்பீங்க – கருணாநிதி பேரன் Empty ‘பகல் கொள்ளை’ னு பேர் வச்சிருந்தா எங்க குடும்பத்தையே நாறடிச்சிருப்பீங்க – கருணாநிதி பேரன்

Post by சிவா Wed Nov 20, 2013 12:14 am



அடி மனசோட ஆழத்துல இருக்கிறதை வாய் வரைக்கும் வரவெச்சு உளறிக் கொட்டின பின்னாடி அதை மறைக்க நெனைக்கிறது எவ்ளோ கஷ்டமோ அப்படி ஒரு கஷ்டத்தைத் தான் கருணாநிதியின் பேரனும் நடிகருமான அருள்நிதியின் பேச்சில் காண முடிந்தது.

‘வம்சம்’, ‘உதயன்’, ‘மெளனகுரு’ ஆகிய படங்களுக்குப் பிறகு அருள்நிதி நடிப்பில் ரிலீசாகப் போகும் படம் தான் ‘தகராறு’.

‘வம்சம்’ படத்தில் பிரஸ்மீட்டில் பேசவே நடுங்கிய அருள்நிதி இந்தப் படத்தின் பிரஸ்மீட்டில் பல உண்மைகளையும் புட்டு புட்டு வைத்து வந்திருந்த ரிப்போர்ட்டர்களை நடுங்க வைத்தார்.

குறிப்பாக சீரியஸான பல விஷயங்களை காமெடியாகப் பேசிய அவர் தாத்தா கருணாநிதியின் நாத்திக நாடகத்தை வெளிச்சம் போட்டு காட்டியது தான் ஹைலைட்டாக இருந்தது.

தொடர்ந்து அருள்நிதி பேசியதாவது :

‘தகராறு’ படம் என்னோட கேரியர்ல ரொம்ப முக்கியமான படமா இருக்கும். ‘மெளனகுரு’வுக்கு அப்புறம் ரொம்ப நாள் கழிச்சி வர்ற படம்கிறதுனால தான் எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு. பொதுவாவே ரொம்ப இன்னோசெண்ட்டாகவும், சீரியசான கேரக்டர்கள்ல தான் இதுவரைக்கும் என்னை எல்லாரும் பார்த்திருப்பாங்க. ஆனா இந்தப் படத்துல ஒரு டாப் ஹீரோவுக்கான எல்லா விஷயங்களும் இருக்கு.

தயாரிப்பாளர் துரை என்னோட அண்ணன்னு சொல்றதை விட அவன் என்னோட உயிர் நண்பேன்னு தான் சொல்வேன். அவனுக்கும் எனக்கு 10 மாசம் தான் வித்தியாசம். மதுரையிலேர்ந்து சென்னைக்கு வந்தா முதல்ல என்னோட ரூம் கதவைத் தான் தட்டுவான். இந்த காலத்துல, கூட இருக்கிறவனுக்கு யாருமே சப்போர்ட் பண்ண மாட்டாங்க, அது குடும்பமா இருந்தாலும் சரி. ஏன் நீங்களே அடிச்சிக்கிறாங்க… அடிச்சிக்கிறாங்கன்னு எங்க குடும்பத்தைப் பத்தி எழுதுறீங்க. இப்போ நாங்களே எங்க படத்துக்கு ‘தகராறு’ன்னு டைட்டில் வைக்க வேண்டிய கட்டாயமாயிடுச்சு.

நான் என்ன சொல்ல வர்றேன்னா, இந்த காலத்துல நெறைய பேர் சுயநலமாத்தான் இருப்பாங்க. ஆனா எங்க குடும்பத்துல யாருமே அப்படி கெடையாது. அதுக்கு ஒரு பெரிய எடுத்துக்காட்டு தான் துரை என்னை வெச்சு இந்தப்படம் பண்ணினது. இந்தப் படத்தோட கதை நல்லாயிருந்ததால தான் துரை தயாரிச்சார்.

இந்தப் படத்துக்கு முதல்ல ‘பகல் கொள்ளை’ன்னு தான் டைட்டில் வெச்சோம். நல்லவேளை அதை வைக்கல, அப்படி வெச்சிருந்தா நீங்க எங்க குடும்பத்தைப் பத்தி எழுதி, எழுதியே எங்களை கலாய்ச்சிருப்பீங்க. இதுக்கெல்லாம் நாங்க பயப்பட வேண்டியிருக்கு.

துரையை ஒரு பிரதரா பார்க்காமல் அவனோட கம்பெனியை ஒரு பெரிய பேனராப் பார்த்து தான் இந்தப்படத்துல நடிக்க ஓ.கே சொன்னேன். நான் எதிர்ப்பார்த்ததை விட இந்தப் படத்தோட கதை ரொம்ப நல்லாயிருந்துச்சு.

இந்தப்படத்துக்கு நெறைய டைட்டில் தேடினோம். முதல்ல ‘இணைந்த கைகள்’னு டைட்டில் வெச்சோம். ஆனா நாங்க இணையக் கூடாதுன்னே யாராவது நெனைச்சாங்களோ தெரியல அந்த டைட்டில் கெடைக்கல. அப்புறம் தான் என்னடா எந்த டைட்டில் வெச்சாலும் தகராறா இருக்குன்னு பேசும் போது இந்தப்படத்தோட டைரக்டர் கணேஷ் பேசாம ‘தகராறு’ன்னே டைட்டில் வெச்சா என்னன்னு இந்த டைட்டிலை வெச்சார்.

என்று பேசிக்கொண்டே வந்த அருள்நிதி அடுத்து பேசியது தான் செமக் காமெடி. “நல்லவேளை ஆண்டவன் புண்ணியத்துல இந்த டைட்டில் அமைஞ்சிடுச்சு… என்று தன்னை மறந்தவராய்ப் பேசிய அருள்நிதி உடனே அய்யய்யோ… இதையெல்லாம் நான் பேசவே கூடாதே..? என்று பதறி தயவுசெஞ்சி நான் கருணாநிதியோட பேரன்கிற ஆங்கிள்ல இதை எழுதிடாதீங்க. ஒரு நடிகன்கிற பேர்ல மட்டும் எழுதுங்க… என்றால் அசடு வழிந்து கொண்டே…

முகநூல்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

‘பகல் கொள்ளை’ னு பேர் வச்சிருந்தா எங்க குடும்பத்தையே நாறடிச்சிருப்பீங்க – கருணாநிதி பேரன் Empty Re: ‘பகல் கொள்ளை’ னு பேர் வச்சிருந்தா எங்க குடும்பத்தையே நாறடிச்சிருப்பீங்க – கருணாநிதி பேரன்

Post by ayyasamy ram Wed Nov 20, 2013 6:54 am

‘பகல் கொள்ளை’ னு பேர் வச்சிருந்தா எங்க குடும்பத்தையே நாறடிச்சிருப்பீங்க – கருணாநிதி பேரன் 103459460 
-
‘பகல் கொள்ளை’ னு பேர் வச்சிருந்தா எங்க குடும்பத்தையே நாறடிச்சிருப்பீங்க – கருணாநிதி பேரன் 3KJAscMSSJGB1Yh1EtJg+thagararu-movie-team-press-meet-stills-5-300x199
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

‘பகல் கொள்ளை’ னு பேர் வச்சிருந்தா எங்க குடும்பத்தையே நாறடிச்சிருப்பீங்க – கருணாநிதி பேரன் Empty Re: ‘பகல் கொள்ளை’ னு பேர் வச்சிருந்தா எங்க குடும்பத்தையே நாறடிச்சிருப்பீங்க – கருணாநிதி பேரன்

Post by ayyasamy ram Wed Nov 20, 2013 7:08 am

‘பகல் கொள்ளை’ னு பேர் வச்சிருந்தா எங்க குடும்பத்தையே நாறடிச்சிருப்பீங்க – கருணாநிதி பேரன் LWTaDbBeRo273hmhaH4A+thagararu-1
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

‘பகல் கொள்ளை’ னு பேர் வச்சிருந்தா எங்க குடும்பத்தையே நாறடிச்சிருப்பீங்க – கருணாநிதி பேரன் Empty Re: ‘பகல் கொள்ளை’ னு பேர் வச்சிருந்தா எங்க குடும்பத்தையே நாறடிச்சிருப்பீங்க – கருணாநிதி பேரன்

Post by amirmaran Wed Nov 20, 2013 10:47 am

உண்மை அப்படியே பேச்சுவாக்கில் வந்துவிட்டது...


அன்புடன் அமிர்தா

‘பகல் கொள்ளை’ னு பேர் வச்சிருந்தா எங்க குடும்பத்தையே நாறடிச்சிருப்பீங்க – கருணாநிதி பேரன் A‘பகல் கொள்ளை’ னு பேர் வச்சிருந்தா எங்க குடும்பத்தையே நாறடிச்சிருப்பீங்க – கருணாநிதி பேரன் M‘பகல் கொள்ளை’ னு பேர் வச்சிருந்தா எங்க குடும்பத்தையே நாறடிச்சிருப்பீங்க – கருணாநிதி பேரன் I‘பகல் கொள்ளை’ னு பேர் வச்சிருந்தா எங்க குடும்பத்தையே நாறடிச்சிருப்பீங்க – கருணாநிதி பேரன் R‘பகல் கொள்ளை’ னு பேர் வச்சிருந்தா எங்க குடும்பத்தையே நாறடிச்சிருப்பீங்க – கருணாநிதி பேரன் T‘பகல் கொள்ளை’ னு பேர் வச்சிருந்தா எங்க குடும்பத்தையே நாறடிச்சிருப்பீங்க – கருணாநிதி பேரன் H‘பகல் கொள்ளை’ னு பேர் வச்சிருந்தா எங்க குடும்பத்தையே நாறடிச்சிருப்பீங்க – கருணாநிதி பேரன் A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

‘பகல் கொள்ளை’ னு பேர் வச்சிருந்தா எங்க குடும்பத்தையே நாறடிச்சிருப்பீங்க – கருணாநிதி பேரன் Empty Re: ‘பகல் கொள்ளை’ னு பேர் வச்சிருந்தா எங்க குடும்பத்தையே நாறடிச்சிருப்பீங்க – கருணாநிதி பேரன்

Post by M.M.SENTHIL Wed Nov 20, 2013 1:16 pm

மூடி மூடி மறைத்தாலும் சில சமயங்களில் உண்மை வந்துவிடும் இதுபோல.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

‘பகல் கொள்ளை’ னு பேர் வச்சிருந்தா எங்க குடும்பத்தையே நாறடிச்சிருப்பீங்க – கருணாநிதி பேரன் Empty Re: ‘பகல் கொள்ளை’ னு பேர் வச்சிருந்தா எங்க குடும்பத்தையே நாறடிச்சிருப்பீங்க – கருணாநிதி பேரன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பசு மாட்டுக்கு ஆசின் பெயர்-கருணாநிதி பேரன் படத்தில் வினோதம்!
» பீகாரில் கொள்ளை கும்பல் அட்டூழியம் துப்பாக்கியால் சுட்டு பயணிகளிடம் கொள்ளை மோதலில் 25 பேர் படுகாயம்
»  ஒவ்வொரு தீபாவளிக்கும் நடக்கும் பகல் கொள்ளை அநியாய வசூலில் ஆம்னி பஸ்கள்!
» 'சத்தமில்லாமல்' வந்த கருணாநிதி பேரன் படம்!
» சை ,மோசமான ஆண்கள் ( 3 )--பண மோசடி: கருணாநிதி பேரன் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum