புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 12:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ஐந்தாவது தூண்' அமைப்பின் செயல்பாடு : மலேசிய ஊழல் தடுப்பு குழு ஆய்வு Poll_c10"ஐந்தாவது தூண்' அமைப்பின் செயல்பாடு : மலேசிய ஊழல் தடுப்பு குழு ஆய்வு Poll_m10"ஐந்தாவது தூண்' அமைப்பின் செயல்பாடு : மலேசிய ஊழல் தடுப்பு குழு ஆய்வு Poll_c10 
37 Posts - 45%
heezulia

22 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 7%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 2%
prajai

kavithasankar

Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"ஐந்தாவது தூண்' அமைப்பின் செயல்பாடு : மலேசிய ஊழல் தடுப்பு குழு ஆய்வு Poll_c10"ஐந்தாவது தூண்' அமைப்பின் செயல்பாடு : மலேசிய ஊழல் தடுப்பு குழு ஆய்வு Poll_m10"ஐந்தாவது தூண்' அமைப்பின் செயல்பாடு : மலேசிய ஊழல் தடுப்பு குழு ஆய்வு Poll_c10 
158 Posts - 41%

151 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
Rathinavelu

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
"ஐந்தாவது தூண்' அமைப்பின் செயல்பாடு : மலேசிய ஊழல் தடுப்பு குழு ஆய்வு Poll_c10"ஐந்தாவது தூண்' அமைப்பின் செயல்பாடு : மலேசிய ஊழல் தடுப்பு குழு ஆய்வு Poll_m10"ஐந்தாவது தூண்' அமைப்பின் செயல்பாடு : மலேசிய ஊழல் தடுப்பு குழு ஆய்வு Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ஐந்தாவது தூண்' அமைப்பின் செயல்பாடு : மலேசிய ஊழல் தடுப்பு குழு ஆய்வு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 19, 2013 11:56 am

சென்னை: மலேசிய அரசின் ஊழல் தடுப்பு கமிஷன் அதிகாரிகள் குழு, சென்னையில், "ஐந்தாவது தூண்' அமைப்பின் செயல்பாடு குறித்து, ஆய்வு செய்தது. தமிழகத்தில், "ஐந்தாவது தூண்' என்ற, ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிரான, தன்னார்வ அமைப்பு செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்பின் சார்பில், லஞ்சத்திற்கு எதிரான விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில், "பூஜ்ஜியம்' பொறிக்கப்பட்ட, மாதிரி ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டு, மக்களிடையே, வினியோகிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மலேசிய அரசின் ஊழல் தடுப்பு கமிஷன் அதிகாரிகள் குழு, சென்னையில் உள்ள, "ஐந்தாவது தூண்' செயல்பாடு குறித்து ஆய்வு செய்துள்ளது. ஹாங்காங்கில், ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிராக, அரசு சார்பில் ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் கமிஷன் போல், தனி அதிகாரம் கொண்ட அமைப்பாக இது, செயல்பட்டு வருகிறது. இதே போல், மலேசியாவில், லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்கும் விதமாக, அரசு சார்பில், கமிஷன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கமிஷனை சேர்ந்தவர்கள், மற்ற நாடுகளில், லஞ்சம், ஊழல் ஒழிப்பு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து, ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த வகையில், இந்தியாவிற்கு, மூன்று அதிகாரிகள் கொண்ட குழுவினர், வந்துள்ளனர். பல்வேறு பகுதிகளை பார்வையிட்ட இவர்கள், நேற்று தமிழகம் வந்தனர். சென்னையில், "ஐந்தாவது தூண்' அமைப்பின் செயல்பாடுகள் குறித்து, அவர்கள் ஆய்வு செய்தனர்.

ஊழலுக்கு எதிராக, "ஐந்தாவது தூண்' எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர் பாக, கேட்டறிந்தனர். இதுகுறித்து, "ஐந்தாவது தூண்' அமைப்பின், இணை நிறுவனர், விஜய் ஆனந்த் கூறியதாவது: இந்தியாவில் உள்ள, சி.பி.ஐ.,யின் ஊழல் தடுப்பு துறை போன்ற, ஊழல் தடுப்பு அமைப்புகள், தேர்தல் கமிஷன் போன்று தனி அமைப்பாக இல்லை. இவை சுதந்திரமாக செயல்பட, முழு அதிகாரத்தை அரசு வழங்க வேண்டும்.

ஐந்தாவது தூண் சார்பில், "பூஜ்ஜியம்' பொறிக்கப்பட்ட, 25 லட்சம் மாதிரி ரூபாய் நோட்டுக்கள், இதுவரை, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவை மூலம், லஞ்ச, ஊழல் தொடர்பான விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

"பூஜ்ஜியம்' ரூபாய் நோட்டு தேவைப்படுவோர், 044 - 65273056 அல்லது 9445164555 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Tue Nov 19, 2013 4:26 pm

அந்த ரூபாய் நோட்டை எந்த வகையில் பயன்படுத்த முடியும் தல

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 19, 2013 4:32 pm

"ஐந்தாவது தூண்' அமைப்பின் செயல்பாடு : மலேசிய ஊழல் தடுப்பு குழு ஆய்வு Tamil_front

http://www.5thpillar.org/

இங்கு பாருங்கள் விஸ்வா!

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Tue Nov 19, 2013 8:33 pm

நன்றி தல
ஆனால் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கிறது,
ஒன்றும் புரியவில்லை.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84006
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 20, 2013 2:16 pm

"ஐந்தாவது தூண்' அமைப்பின் செயல்பாடு : மலேசிய ஊழல் தடுப்பு குழு ஆய்வு 103459460 
-
ஐந்தாவது தூணின் மின்னஞ்சல் : ENDcorruption@5thpillar.org

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக